Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சில்லறைகள் கொடுத்து கார் வாங்கியவர்
Page 1 of 1 • Share
சில்லறைகள் கொடுத்து கார் வாங்கியவர்
பீஜிங்: சீனாவில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள காரை, சில்லறைகளாக கொடுத்து ஒருவர் வாங்கினார். அவற்றை ஒரு நாள் முழுவதும் எண்ணி முடிப்பதற்குள் கார் கம்பெனி ஊழியர்கள் திணறிவிட்டனர். சீனாவில் ஹீபே பிராந்தியத்தில் ஷீஜியாஜுவாங் பகுதியை சேர்ந்தவர் வாங் ஜுபே (48). ஷீஜியாஜுவாங் நகருக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். வாங் ஜுபேவுக்கு புது கார் வாங்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கிருக்கும் கார் ஷோரூமுக்கு நேற்று காலை 10 மணியளவில் வாங் ஜுபே வந்தார். இந்திய மதிப்பில் ரூ.6 லட்சம் விலையுள்ள லேட்டஸ்ட் மாடல் காரை செலக்ட் செய்தார்.
பின்னர் காருக்கான பணத்தை வாங் ஜுபே 4 மூட்டைகளில் எடுத்து வந்து கார் கம்பெனி ஊழியர்களிடம் கொடுத்தார். அவர்களும் அந்த மூட்டை முழுவதும் பணமாக இருக்கும் என்ற ஆவலில் கம்பெனி ஊழியர்கள் திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 4 மூட்டைகளில், சீனாவின் யுவான் நாணயங்களாக இருந்தன. நேற்று மதியம் 12 மணியளவில் 6 ஊழியர்கள் நாணயங்களை எண்ணத் தொடங்கினர். மறுநாள் அதிகாலை வரை ஒரு நாள் முழுவதும் எண்ணி முடித்தனர்.
4 மூட்டைகளிலும் சுமார் 51,800 சீன யுவான் நாணயங்கள் (இந்திய ரூபாயில் ரூ.5.95 லட்சம்) இருந்தன. மீதித் தொகையை, 3 நாட்களுக்குள் கொடுத்து காரை எடுத்து செல்கிறேன் என்று வாங் ஜுபே கூலாக சொல்லி விட்டு வெளியேறினார். கார் கம்பெனி ஊழியர்கள், நம்மூர் நகைச்சுவை நடிகர் போல, ‘அண்ணே, இனிமே தாங்காதுண்ணே‘ என்று வாங் ஜுவேவை பார்த்து கொண்டிருந்தனர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சில்லறைகள் கொடுத்து கார் வாங்கியவர்
நம்ம முரளி தாத்தா பேரனாக இருப்பார் போலிருக்கே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!
» பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?
» ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா..
» விலை கொடுத்து வாங்கும் விபரீதம்
» சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து...
» பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?
» ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா..
» விலை கொடுத்து வாங்கும் விபரீதம்
» சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|