தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சேற்றுப்புண்

View previous topic View next topic Go down

சேற்றுப்புண் Empty சேற்றுப்புண்

Post by mohaideen Thu Feb 19, 2015 1:51 pm

சேற்றுப்புண் Ht3297
பெயருக்கும் பிரச்னைக்கும் அப்படியொன்றும் தொடர்பில்லை. சேற்றில் கால் வைக்காதவர்களுக்கும் வரக்கூடியது சேற்றுப்புண். வந்தால் ரணகளம்தான்... ஆறுகிற வரை அது கொடுக்கும் அவதி கொஞ்ச நஞ்சமல்ல...

சேற்றுப்புண் வரக் காரணம் என்ன?

வருவதற்கு முன் விரல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள், வந்தபின் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்த சந்தேகங்களுக்கு சரும மருத்துவ நிபுணர் ரவிச்சந்திரன் விளக்கம் அளிக்கிறார். 

‘‘நம் கால்களுக்கு சேதாரம் ஏற்படுத்தி, நம்மை செயல்பட விடாமல் தடுக்கும் சேற்றுப்புண், டிரைகோபைட்டான் ரப்ரம் என்ற ஒருவகை காளான் (Trichophyton rubrum) அல்லது ஃபங்கஸ் இன்ஃபெக்ஷன்  (Tinea pedis) மூலமாக ஏற்படுகிறது. சேற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்களின் கால் விரல் இடுக்குகளில் (Toe webs) தோல் உரிந்து காணப்படும். கொப்புளங்கள் உண்டாகி, செதில் வடிவில் இருக்கும். அரிப்பு அதிகமாக இருக்கும். சில நேரங்களில், வலியுடன் கூடிய எரிச்சல் ஏற்படும். விரல் இடுக்குகள் ஒருவித வெள்ளை நிறத்தில் காணப்படும். இந்த நோய் முக்கியமாக, நான்காவது,  ஐந்தாவது விரல் இடுக்குகளில்தான் அதிகம் தெரிய வரும்.

அதிக அளவு வெப்பம் உள்ள இடங்கள் மற்றும் தண்ணீரில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், ஒரு நாளில் அதிக நேரம் ஷூ அணிபவர்கள், நீச்சல் குளத்தை அடிக்கடி உபயோகிப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் (Diabetes) மற்றும் க்ரோனிக் இம்யூன் டிஸ்ஆர்டர் (Chronic immune disorder) உள்ள நபர்களுக்கும் இப்புண் வர வாய்ப்பு உள்ளது. சேற்றுப்புண் வந்துள்ளது என்பதை, Koh prepararon என்ற வழிமுறை மூலம் கண்டு பிடிக்கலாம். 

இந்த முறையில், தோலில் உள்ள செதில்களை பரிசோதனை செய்து,சேற்றுப்புண் வருவதற்கு காரணமாக இருக்கும் காளான்களை மைக்ரோஸ்கோப் உதவியுடன் கண்டறியலாம். சேற்றுப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் கால்களை சுத்தமான நீரில் நன்றாக கழுவ வேண்டும். தொடர்ந்து 2 வாரங்களுக்கு, மருத்துவர் பரிந்துரைக்கும் ஆன்ட்டிஃபங்கல் வெளிப்பூச்சுகளை உபயோகிக்க வேண்டும். சுத்தமான காலுறைகளை அணிய வேண்டும். 

இந்த தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, Cellulists என்ற கிருமி மூலமாக, கால் வீக்கம் (Lymphangitis) வர வாய்ப்பு உள்ளது. இது மற்றவர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது.  சேற்றுப்புண் என்ற இந்த சரும நோயை தடுப்பதற்கான வழிமுறைகளும் நம்மிடம்தான் உள்ளன. ‘கந்தை ஆனாலும் கசக்கி கட்டு... கூழானாலும் குளித்து குடி’ என்கிற நம் முன்னோர் அறிவுரையை பின்பற்றி, ஒவ்வொருவரும் சுகாதாரமாக இருந்தால், சேற்றுப்புண் வருவதை முற்றிலும் தடுக்கலாம்!’’
 
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3307
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சேற்றுப்புண் Empty Re: சேற்றுப்புண்

Post by முரளிராஜா Fri Feb 20, 2015 3:45 pm

சேற்று புண் பற்றிய விரிவான விளக்கத்துக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum