Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரி !! சிரி !! சிரி !!
Page 1 of 1 • Share
சிரி !! சிரி !! சிரி !!
தளபதியாரே! என் வரலாறு தெரியுமா எதிரி
மன்னனுக்கு..?
–
தெரியும் மன்னா..! உங்களை அவர் ட்விட்டரில் ஃபாலோ
செய்து கொண்டுத்தானே இருக்கிறார்..!
உங்க படத்தோட டைட்டில்ல, கதை-ன்னு
போட்டு, ஏன் பேரு போடாம யாரோ-ன்னு போடுறீங்க..?
–
எல்லாம் ஒரு தற்காப்புக்குத்தான்…!
மன்னனுக்கு..?
–
தெரியும் மன்னா..! உங்களை அவர் ட்விட்டரில் ஃபாலோ
செய்து கொண்டுத்தானே இருக்கிறார்..!
உங்க படத்தோட டைட்டில்ல, கதை-ன்னு
போட்டு, ஏன் பேரு போடாம யாரோ-ன்னு போடுறீங்க..?
–
எல்லாம் ஒரு தற்காப்புக்குத்தான்…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
மொளச்சி மூணு இலை விடலை..பாவி மக இப்படி
பண்ணிட்டாளே…-
–
என்ன பண்ணிட்டா..?
–
தொட்டிஇச்செடியை புடுங்கி போட்டுட்டா…
பூஜைக்குப் போறேன்…வர்றியாட..?
–
சாரிடா…நான் நாத்திகன்…!
–
மூதேவி…நான் விஷால் நடித்த பூஜை படத்துக்கு
கூப்பிடறேண்டா…!
பண்ணிட்டாளே…-
–
என்ன பண்ணிட்டா..?
–
தொட்டிஇச்செடியை புடுங்கி போட்டுட்டா…
பூஜைக்குப் போறேன்…வர்றியாட..?
–
சாரிடா…நான் நாத்திகன்…!
–
மூதேவி…நான் விஷால் நடித்த பூஜை படத்துக்கு
கூப்பிடறேண்டா…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
தலைவர் ரிலீசாகி வந்தும் இன்னும் சிறை வாழ்க்கையை
மறக்கலை…!
–
எப்படி சொல்றே..?
–
யார் பார்க்க வந்தாலும் ஜாமின் கிடைச்சுடுச்சான்னு
கேட்கிறார்…!
உங்க வீட்ல புகை போக்கி இருக்கா..?
இவ்வளவு நேரம் இங்கதான் சிகரெட் பிடிச்சுக்கிட்டு
நின்னுச்சு…நீ பார்க்கலை?
நீ யாரைச் சொல்றே..?
என் கணவரைத்தான் சொல்றேன்..
மறக்கலை…!
–
எப்படி சொல்றே..?
–
யார் பார்க்க வந்தாலும் ஜாமின் கிடைச்சுடுச்சான்னு
கேட்கிறார்…!
உங்க வீட்ல புகை போக்கி இருக்கா..?
இவ்வளவு நேரம் இங்கதான் சிகரெட் பிடிச்சுக்கிட்டு
நின்னுச்சு…நீ பார்க்கலை?
நீ யாரைச் சொல்றே..?
என் கணவரைத்தான் சொல்றேன்..
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
தலைவருக்கு எப்படி அடி பட்டுச்சு…?
–
கட்சி விட்டு கட்சி தாவும்போதுதான்…!
டாக்டர் ஏன் ரொம்ப கோபமாக இருக்கார்..?
–
மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா-ன்னு
பேஷன்ட் கேட்டுட்டாராம்….!
–
கட்சி விட்டு கட்சி தாவும்போதுதான்…!
டாக்டர் ஏன் ரொம்ப கோபமாக இருக்கார்..?
–
மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா-ன்னு
பேஷன்ட் கேட்டுட்டாராம்….!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
கல்யாணத்துக்கு அப்புறமாவது சமைக்க
கத்துக்கிட்டியா..?
–
கத்துக்கிட்டு, கத்து கொடுத்திட்டேன் என்
புருசனுக்கு…!
நியூஸ் பேப்பர்ல பொண்ணு தேடி கல்யாணம் பண்ணது தப்பா போச்சு."
"ஏன்?"
"நியூஸ் பேப்பர்ல பார்க்கிற புதுப்புது டிசைன் சேலை எல்லாம் வேணுமுன்னு அடம்பிடிக்கிறாள்."
"நீயாவது உள்ளூர் பேப்பர், நான் கூகுள்ல தேடி கல்யாணம்
பண்ணிகிட்டு ரொம்ப அவஸ்த்தைப்படுறேன்
https://www.facebook.com/tamiljokesbank
கத்துக்கிட்டியா..?
–
கத்துக்கிட்டு, கத்து கொடுத்திட்டேன் என்
புருசனுக்கு…!
நியூஸ் பேப்பர்ல பொண்ணு தேடி கல்யாணம் பண்ணது தப்பா போச்சு."
"ஏன்?"
"நியூஸ் பேப்பர்ல பார்க்கிற புதுப்புது டிசைன் சேலை எல்லாம் வேணுமுன்னு அடம்பிடிக்கிறாள்."
"நீயாவது உள்ளூர் பேப்பர், நான் கூகுள்ல தேடி கல்யாணம்
பண்ணிகிட்டு ரொம்ப அவஸ்த்தைப்படுறேன்
https://www.facebook.com/tamiljokesbank
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரி !! சிரி !! சிரி !!
» சிரி...சிரி...
» சிரி !!!சிரி !!!சிரி !!!
» சிரி !!! சிரி !!!
» சிரி !!! சிரி !!
» சிரி...சிரி...
» சிரி !!!சிரி !!!சிரி !!!
» சிரி !!! சிரி !!!
» சிரி !!! சிரி !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|