Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அட!! கொஞ்சம் சிரிங்க பாஸ் !!
Page 1 of 1 • Share
அட!! கொஞ்சம் சிரிங்க பாஸ் !!
உங்க மனைவிகிட்டே பொய்யே பேச மாட்டீங்களாமே?
ஆமா, வாயே திறக்க மாட்டேன், எதுக்கு வம்பு? எதையாவது உளறிட்டா?
"தலைவருக்கு சர்க்கரை வியாதி இருக்குன்னு எப்படி கண்டு பிடிச்சே..?.."
"டீ - சர்ட் எடுக்கும்போது, சர்க்கரை இல்லாத டீ - சர்ட் வேணும்னு கேட்டாரே...!.."

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட!! கொஞ்சம் சிரிங்க பாஸ் !!
"அந்த திருடன் தொழிலுக்கு புதுசுன்னு நினைக்கிறேன்..!..'
"எப்படி சொல்லறே ?.."
"கழுத்துலே கிடக்கிற மஞ்ச கயிறை அறுத்துகிட்டு ஓடுறானே..!.
கபாலி: "பணக்கார வீட்டு கல்யாணத்துக்கு போனது தப்பா போச்சா...ஏன்..?.."
சேகர்: "உள்ளே ஒரு ஜோடி சேர்ந்தது..அதை சரி கட்ட வெளியே இருக்கும் 'ஜோடி' ஐ பார்த்தா எல்லாம் 'ஷூ' வா இருக்கு...எனக்கு தான் 'ஷூ' போடும் பழக்கமே இல்லயே...!.."
"எப்படி சொல்லறே ?.."
"கழுத்துலே கிடக்கிற மஞ்ச கயிறை அறுத்துகிட்டு ஓடுறானே..!.
கபாலி: "பணக்கார வீட்டு கல்யாணத்துக்கு போனது தப்பா போச்சா...ஏன்..?.."
சேகர்: "உள்ளே ஒரு ஜோடி சேர்ந்தது..அதை சரி கட்ட வெளியே இருக்கும் 'ஜோடி' ஐ பார்த்தா எல்லாம் 'ஷூ' வா இருக்கு...எனக்கு தான் 'ஷூ' போடும் பழக்கமே இல்லயே...!.."
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட!! கொஞ்சம் சிரிங்க பாஸ் !!
டாக்டர் ஏன் ரொம்ப கோபமாக இருக்கார்..?
மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா-ன்னு
பேஷன்ட் கேட்டுட்டாராம்….
ராத்திரயிலே கட்டிலோட நடந்து போறாரே ஏன்..?
இவருக்கு தூக்கத்திலே நடக்கற வியாதி ன்னு
கட்டிப் போட்டிருப்பாங்க…!
மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா-ன்னு
பேஷன்ட் கேட்டுட்டாராம்….
ராத்திரயிலே கட்டிலோட நடந்து போறாரே ஏன்..?
இவருக்கு தூக்கத்திலே நடக்கற வியாதி ன்னு
கட்டிப் போட்டிருப்பாங்க…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட!! கொஞ்சம் சிரிங்க பாஸ் !!
தினமும் ஒரு பழம் சேர்த்தா உடம்பு தேறும்னு போன
மாசம் சொன்னேனே. கடைப்பிடிக்கலையா?”
“நீங்க சொன்னபடிதான் செய்தேன்! இதுவரைக்கு
வீட்டுலே ஒரு கூடையிலே முப்பது பழம் சேர்த்து
வச்சிருக்கேன்.”
“உனக்கு ஏழரைச் சனியாச்சே! எப்படி கவலைப்படாம
இருக்கே?”
“நான் ஜாதகத்தை மாத்தி எழுதி வச்சிட்டேன்!”
மாசம் சொன்னேனே. கடைப்பிடிக்கலையா?”
“நீங்க சொன்னபடிதான் செய்தேன்! இதுவரைக்கு
வீட்டுலே ஒரு கூடையிலே முப்பது பழம் சேர்த்து
வச்சிருக்கேன்.”
“உனக்கு ஏழரைச் சனியாச்சே! எப்படி கவலைப்படாம
இருக்கே?”
“நான் ஜாதகத்தை மாத்தி எழுதி வச்சிட்டேன்!”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட!! கொஞ்சம் சிரிங்க பாஸ் !!
“ஏன் கமலா! உன் குழந்தை இன்னும் தூங்கலையா?”
“நான் பாடினாத்தான் அவன் தூங்குவான்!”
“ஆமாமா, குழந்தைகளுக்குப் பயம் காட்டினால்தான்
தூங்கும்!”
“ஏழுக்குப் பின்னாடி வருகிற எட்டுக்கும்,
ஒன்பதுக்கு முன்னாடி வருகிற எட்டுக்கும்
என்ன வித்தியாசம்?”
“ஒண்ணு ஏறுமுகம். இன்னொன்னு இறங்குமுகம்!”
https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
“நான் பாடினாத்தான் அவன் தூங்குவான்!”
“ஆமாமா, குழந்தைகளுக்குப் பயம் காட்டினால்தான்
தூங்கும்!”
“ஏழுக்குப் பின்னாடி வருகிற எட்டுக்கும்,
ஒன்பதுக்கு முன்னாடி வருகிற எட்டுக்கும்
என்ன வித்தியாசம்?”
“ஒண்ணு ஏறுமுகம். இன்னொன்னு இறங்குமுகம்!”
https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கொஞ்சம் சிரிங்க பாஸ்...
» கொஞ்சம் சிரிங்க பாஸ்
» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
» சிரிங்க கொஞ்சம் நல்லாவே சிரிங்க!!!
» கொஞ்சம் சிரிங்க பாஸ்
» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
» சிரிங்க கொஞ்சம் நல்லாவே சிரிங்க!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|