தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நல்லா படியுங்க !! நல்லதை செய்யுங்க !!

View previous topic View next topic Go down

நல்லா படியுங்க !! நல்லதை செய்யுங்க !! Empty நல்லா படியுங்க !! நல்லதை செய்யுங்க !!

Post by முழுமுதலோன் Sun Mar 01, 2015 11:26 am

கடமை

கதவைத் திறந்து வை காற்று தானே வரும்
கடமையை செய்து வை புகழ் தானே வரும்
கயமை என்பது மற்றவர் துன்பத்திலே இன்பம் தேடுவது
கடமை என்பது மற்றவர் இன்பத்திலே இன்பம் தேடுவது
கயமைக்கு உடனே பலன் கிடைக்கும் நெடுநாள் சிறையிருக்க வேண்டும்
கடமைக்கும் பலன் கிடைக்கும் நெடுநாள் காத்திருக்க வேண்டும்
கள்ளமில்லாதவன் செல்வம் வளர் பிறை போல வளரும்
கடைமையறியாதவன் வளமை தேய் பிறை போலத்தேயும்
சிலர் வாழ்க்கையை கடமைக்காக சலித்து வாழ்கின்றனர்
சிலர் வாழ்க்கையையே கடமெயென அர்ப்பணித்து வாழ்கின்றனர்
உரிமையை இழந்தவன் அடிமை என இகழப்பவொன்
கடமையைச் செய்யாதவன் கயவன் என இழிவுபவொன்
ஒரு செயலை செய்து விடுவதால் சில துயரம் வரும்
ஒரு செயலை செய்யாமல் விடுவதால் பெருந்துயரம் வரும்
விளையாட்டை விளையாட்டாக விளையாடி மகிழுங்கள்
கடமையை கண் போல கருத்தோடு செய்யுங்கள்
கண்ணோடு பிறக்கும்
ஒவ்வொரு மனிதனுக்கும் உலகில் ஒரு காட்சியிருக்கிறது
கையோடு பிறக்கும்
ஒவ்வொரு உயிருக்கும் உலகில் ஒரு வேலையிருக்கிறது
ஒரு துளி உதிரம் போகப்போக உன் உயிரும் போகிறது
ஒரு துளி நேரம் வீணாகப் போக உன் உதிரம் உதிர்கிறது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்லா படியுங்க !! நல்லதை செய்யுங்க !! Empty Re: நல்லா படியுங்க !! நல்லதை செய்யுங்க !!

Post by முழுமுதலோன் Sun Mar 01, 2015 11:26 am

பொறுப்பு


முணுமுணுப்பவன் வேலையை முழுமையாக முடிப்பதில்லை
தொணதொணப்பவன் வேலையை செய்யவும் விடுவதில்லை
நாளைக்காக இன்று வருத்தப்படுவது சோர்வு தரும்
நாளைக்காக இன்று திட்டமிடுவது தீர்வு தரும்
ஒரு நல்ல இதயம் ஓராயிரம் தலைகளுக்கு ஈடாகாது
ஒரு நல்ல செயல் ஓராயிரம் வார்த்தைகளுக்கு ஈடாகாது
பொறுப்புடன் பொன்னான வேலை செய்பவர் அமைதியாயிருப்பார்
வெறுப்புடன் வீணான வேலை செய்பவர் ஆர்ப்பரிப்ப்பார்
புது மனைவியின் பளபளப்பும் புது பதவியின் சலசலப்பும் சிலநாளே
புது பணக்காரன் மினுமினுப்பும்
புது வேலைக்காரன் சுறுசுறுப்பும் சிலதானே
அறிஞர்கள் ஒரு செயலைப் பற்றி விவாதித்தே கெடுக்கிறார்கள்
அறிவாலிகள் ஒரு செயலை யோச்க்காது செய்து கெடுக்கிறார்கள்
பேசக் கூடாத நேரத்தில் பேசுவதும் குற்றம்
பேச வேண்டிய நேரத்தில் பேசாததும் குற்றம்
சந்தர்ப்பத்தால் விழுபவன் விதி வழி போகும் ஓடம்
சங்கல்பத்தால் வெல்பவன் மதி வழி போகும் பாடம்
பூவினது உயர்வு பொய் கையுள் ஆளத்தளவே
உள்ளமது கலங்காத ஊக்கமே ஒருவனது ஆக்கத்தளவு
பொறுப்பை விரும்பும் திறமையே அவனை அளவிடும் அளவீடு
புகழை விரும்பும் முனைப்பே அவனை மதிப்பிடும் மதிப்பீடு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்லா படியுங்க !! நல்லதை செய்யுங்க !! Empty Re: நல்லா படியுங்க !! நல்லதை செய்யுங்க !!

Post by முழுமுதலோன் Sun Mar 01, 2015 11:27 am

கவனம்

நெருப்பால் அழியும் கயிற்றுப் பாலம் அல்லவோ
விழித்துக் கொண்டிருந்தவர் எல்லாம் பிழைத்துக் கொள்வார்
நடக்கும் போது விழுவது காலின் குற்றமல்ல கண்ணின் குற்றமே
முயற்சியின் போது தோற்பது செயலின் குற்றமல்ல மனிதனின் குற்றமே
நிலவுக்கு பறந்து செல்ல ஆசைப்படுங்கள் ஆனால்
பூமியில் கால் ஊன்றி வாழப்பழகுங்கள்
குறுக்கு வாட்டில் தலையாட்டியதால் தோற்றுப் போனவர் ஏராளம்
நெடுக்கு வாட்டில் தலையாட்டியதால் மாட்டி கொண்டவர் ஏராளம்
வாழும் போது கண்களை மூடிக்கொண்டே வாழ்கிறோம்
இறக்கும் போது கண்களை திறந்து கொண்டே இறக்கிறோம்
நடக்கும் போது வானம் பார்க்காதே தரையைப்பார்
கற்கும் போது வாயைப் பார்க்காதே கைளயப்பார்
குளக்கரை இருக்கும் கொக்கென அடங்கி
கால நேரம் பார்த்து இருப்பார் கர்ம வீரர்
ஆத்திரத்தில் முடிவெடுத்தது எல்லாம் சாவகாசமாக வருத்தப்படு
அவசரத்தில் முடித்தது எல்லாம் சர்வநாசமாகப் போய்விடும்
கவனமாக கேட்கத் தெரிந்தால் முட்டாளின் பேச்சுக் கூட புரியும்
கவனமாக செய்யத் தெரிந்தால் முடியாத செயல் கூட முடியும்
கார்யத்தை கெடுப்பவர்கள் வெளியில் மட்டும் இல்லை
கவனத்தை சிதறடிப்பது வெளியில் இருந்து வருவதில்லை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்லா படியுங்க !! நல்லதை செய்யுங்க !! Empty Re: நல்லா படியுங்க !! நல்லதை செய்யுங்க !!

Post by முழுமுதலோன் Sun Mar 01, 2015 11:28 am

காலம்

சிரிக்க மறந்தவன் சீரழிந்து சிரமப்படுவான்
சீக்கிரம் எழுபவன் சிகரத்தை தொடுவான்
கண்மூடி உறங்கி விட்டு காலத்தை குறை சொல்வதேன்
வாய் மூடி வணங்கி விட்டு மற்றவரை குற்றம் சொல்வதென்ன‌
கப்பல் போல நாம் காலத்தை நடத்திச் சென்றால் புகழடைவோம்
கழுகு போல நம்மை காலம் தூக்கிச் சென்றால் இகழடைவோம்
காலத்தை பராமரிக்க கற்ற பின் மனிதனானான்
காமத்தை பாரமரிக்க கற்றவனே அறிஞனானான்
காலத்தை கடத்துபவர் புழுதியில் கிடப்பார்
காலத்தை நடத்துபவர் புகழில் நடப்பார்
காலத்தை விட காயத்தை ஆற்றும் சிறந்த மருத்துவனில்லை
காலத்தை விட பாடத்தை சொல்லும் சிறந்த ஆசானில்லை
நேற்று காலத்தை நான் உதாசீனம் செய்தேன்
இன்று காலமே என்னை உதாசீனம் செய்கிறது
காலம் வரும் வரை கழுகு போல அமைதியாக காத்திருங்கள்
வாய்ப்பு வரும் போது புயல் போல புறப்பட்டு செல்லுங்கள்
காலத்தின் கால்கள் திரும்பி நடப்பதில்லை நடந்ததை மறந்து விட்டு
கடிகாரத்தில் கால்கள் திரும்பி சுழல்வதில்லை கடந்ததை துறந்து விடு
துயர் என்பது நம் வீட்டு எல்லை வரட்டும் என சிந்திக்க வேண்டும்
துயரின் வீட்டு எல்லை சென்று நாம் சிந்திக்க வேண்டும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்லா படியுங்க !! நல்லதை செய்யுங்க !! Empty Re: நல்லா படியுங்க !! நல்லதை செய்யுங்க !!

Post by முழுமுதலோன் Sun Mar 01, 2015 11:29 am

வாய்ப்பு

மக்கு போல வந்த வாய்ப்பை நழுவ விட்டவன் ஏமாளி
கொக்கு போல வரும் வாய்ப்புக்கு தவம் இருப்பவன் அறிவாளி
அலைகள் கூட ஆற்றல் உள்ளவன் பக்கமே
அதிட்டம் கூட அறிவு உள்ளவர் அருகிலே
வாய்ப்பு வரும் போது வாய் திறந்து பேசாதவர் மனாதுக்குள் அழுவார்
வாய்ப்பு வரும் போது கை நீட்டி பிடிக்காதவர் காலத்துக்கும் அழுவார்
வாழ்வென்பது விளையாட்டு எதிர் வரும் துயரை பலமாக அடி
வாழ்வென்பது விளையாட்டு வாய்ப்பு வரும் போது இலாவகமாக பிடி
வல்லவனுக்கு பதவி மறுக்கப்பட்டாலும் பலருக்கு பதவி தரும் தலைவனாவான்
நல்லவனுக்கு உதவி மறுக்கப்பட்டாலும் பலருக்கு உதவி தரும் அறிஞனாவான்
அதிட்டம் கண்ணடித்த போது உறங்கினான்
அவள் அடுத்தவனுடன் போய் விட்டாள்
அதிட்டம் கதவை தட்டிய போது உறங்கினான்
அவள் அடுத்த வீட்டுக்குப் போய் விட்டாள்
திறமையுள்ளவர் புறக்கணிக்கப்பட்டால் தீமை வளரும்
வறுமையுள்ளவர் வஞ்சிக்கப்பட்டால் வன்முறை வளரும்
வாங்காமல் வருவது வம்பு மட்டுமே
கேட்காமல் கிடைப்பது வசை மட்டுமே
நிர்ப்பந்தங்கள் வரும் போது முதுகு வளைந்து விடாதே
சந்தர்பங்கள் வரும் போது கதவு சாத்தி விடாதே

முன்னேற்றம்

முடவனுக்கு கல் தடையாகும் முயல்வனுக்கு அது படியாகும்
பயந்தவனுக்கு துயரம் துக்கமாகும் வியந்தவனுக்கு அது ஞானமாகும்
ஏழ்மை கல்வித்கு தடையென்பது
உண்மையானால் அறிஞரே இருக்கமுடியாது
வறுமை வாழ்வுக்கு தடையென்பது
உண்மையானால் உலகே இருக்கமுடியாது
எதிர்காலமென்பது முகபக்கம் அதை பார்ப்பவர்க்கு தடுமாற்றம் இல்லை
இறந்தகாலமென்பது முதுகுபக்கம் இதை பார்ப்பவர்க்கு முன்னேற்றம் இல்லை
தொண்டனாக வாழ்ந்து சிறந்தவனே நல்ல தலைவானாவான்
தொழிலாளியாக வாழ்ந்து உயர்ந்தவனே நல்ல முதலாளியாவான்
கடமைகளை முடித்து வா
உரிமை உன் மணைவி போல காத்திருக்கு
தகுதிகளை சேர்த்து வா
பதவி உன் செருப்பு போல காத்திருக்கு
இளைஞனின் வேகம்
முதுமையின் விவேகம் உள்ள தொழிலாளிவிரவில் முதலாளியாவார்
ஆண்மையின் வேகம்
அறிஞனின் விவேகம் உள்ள தொண்டன் விரைவில் தலைவணாவான்
உழைக்காமல் உயர நினைப்பது சாவியில்லாது பூட்டை திறக்கும் முயற்சி
கற்காமல் வாழ நினைப்பது ரணியில்லாமல் மாடி ஏறும் முயற்சி
உயர்ந்த கட்டிடங்கள் ஏற உயர்ந்த ஏணிகள் தேவை
உயர்ந்த புகழிள் சிகரங்கள் ஏற உயர்ந்த எண்ணங்கள் தேவை.


Posted by Sakthivel Balasubramanian
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்லா படியுங்க !! நல்லதை செய்யுங்க !! Empty Re: நல்லா படியுங்க !! நல்லதை செய்யுங்க !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum