Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சாட்டேட் புரோக்கலி !
Page 1 of 1 • Share
சாட்டேட் புரோக்கலி !
சாட்டேட் புரோக்கலி !
*புரோக்கலி - ஒன்று
*சிவப்பு வெங்காயம் - ஒன்று
*பூண்டு - நான்கு பற்கள்
*இஞ்சி - ஒரு துண்டு
*ரெட் சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி
*பார்ஸ்லி அல்லது கொத்தமல்லி- கால் கோப்பை
*ஆலிவ் ஆயில் - இரண்டு மேசைக்கரண்டி
*உப்புத்தூள் - தேவைகேற்ப
*மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை
*புரோக்கலியை சிறிய பூக்களாக நறுக்கவும்.இஞ்சி பூண்டை நசுக்கி வைக்கவும், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.
*கடாயில் எண்ணெயை ஊற்றி இஞ்சி, பூண்டு, சில்லி ஃபிளேக்ஸை போட்டு வதக்கவும்.பின்பு வெங்காயத்தையும் சேர்த்து சிவக்க வதக்கவும்.
*அதைத் தொடர்ந்து புரொக்கலியைப் போட்டு உப்பைப் போட்டு நன்கு கிளறி விடவும்.பின்பு அதில் கால்கோப்பை நீரை தெளித்து தொடர்ந்து இரண்டு நிமிடத்திற்கு வதக்கி விட்டு புரொக்கலி வெந்ததும் மிளகுத் தூளையும், கொத்தமல்லி அல்லது பார்ஸ்லி தழையையும் தூவி சூடாக பரிமாறவும்.
http://www.thedipaar.com/recipe/recipe.php?id=1596
*புரோக்கலி - ஒன்று
*சிவப்பு வெங்காயம் - ஒன்று
*பூண்டு - நான்கு பற்கள்
*இஞ்சி - ஒரு துண்டு
*ரெட் சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி
*பார்ஸ்லி அல்லது கொத்தமல்லி- கால் கோப்பை
*ஆலிவ் ஆயில் - இரண்டு மேசைக்கரண்டி
*உப்புத்தூள் - தேவைகேற்ப
*மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை
*புரோக்கலியை சிறிய பூக்களாக நறுக்கவும்.இஞ்சி பூண்டை நசுக்கி வைக்கவும், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.
*கடாயில் எண்ணெயை ஊற்றி இஞ்சி, பூண்டு, சில்லி ஃபிளேக்ஸை போட்டு வதக்கவும்.பின்பு வெங்காயத்தையும் சேர்த்து சிவக்க வதக்கவும்.
*அதைத் தொடர்ந்து புரொக்கலியைப் போட்டு உப்பைப் போட்டு நன்கு கிளறி விடவும்.பின்பு அதில் கால்கோப்பை நீரை தெளித்து தொடர்ந்து இரண்டு நிமிடத்திற்கு வதக்கி விட்டு புரொக்கலி வெந்ததும் மிளகுத் தூளையும், கொத்தமல்லி அல்லது பார்ஸ்லி தழையையும் தூவி சூடாக பரிமாறவும்.
http://www.thedipaar.com/recipe/recipe.php?id=1596
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum