Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!!
Page 1 of 1 • Share
இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!!
(குறிப்பு : இப்பதிவு முஸ்லிம் என்ற காரணத்திற்காக கண்ணை மூடிக்கொண்டு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு வெளியிடும் பதிவல்ல, மாறாக மனசாட்சியோடு உண்மையை பிரதிபலிக்கும் பதிவு....)
நாகாலாந்து மாநிலத்தில் செய்யத் பரீத் கான் என்பவர் நாகா இனத்தை சேர்ந்த பெண் ஒருவரை கடத்தி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கற்பழித்ததாக கூறி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதனைத்தொடர்ந்து நாகா இனத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு செய்யத் பரீத் கானை வெளியில் இழுத்து வந்து முழு நிர்வாணத்தோடு அடித்து பெரிய அளவில் சித்ரவதை செய்து படுகொலை செய்தனர்.
அவரை படுகொலை செய்த மக்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது....
செய்யத் பரீத் கான் குடும்பம் வங்காள தேசத்திலிருந்து ஊடுருவிய குடும்பம் என்று கூறினர்.
இந்த சம்பவம் நாகாலாந்து மாநிலத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் பதற்றம் நிகழ்வதால் இணையதளம் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட செய்தியே இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது.
இந்நிலையில் இதன் உண்மை தன்மைகள் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் தருண் செய்தியாளர்களிடம் கூறியபோது....
அந்த பெண் கற்பழிக்கப்படவில்லை என்று மருத்துவ அறிக்கைகள் கூறுவதாக தெரிவித்தார்.
அந்த பெண் கற்பழிக்கப்படவில்லை என்றால் அவரை சிறையில் அடைத்தது ஏன் ? பெரும் கும்பல் சிறைக் கதவை உடைத்து அவரை கொன்றது ஏன் ? என்ற கேள்வி எழுகிறது.
பல நாட்களாக பல முறை யாராவது ஒரு பெண்ணை கற்பழிக்க முடியுமா ?
கொல்லப்பட்ட செய்யத் பரீத் கானின் சகோதரர் ஜமாலுத்தீன் கான் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில்....
இந்த அரசு காட்டுமிராண்டி தனமாக நடந்து கொள்கிறது. அரசியல் காரணங்களுக்காக எனது சகோதரன் பலிகடா ஆக்கப்பட்டுள்ளான். வன்புணர்வு செய்யப்பட்டதாக சொல்லப்படும் பெண் எனது சகோதரனின் மனைவியின் பெரியப்பா மகளாவார்.
நெருங்கிய உறவினர். மருத்துவ அறிக்கையும் இவர் கற்பழிக்கப்படவில்லை என்று கூறுகிறது.
அடுத்து எங்கள் குடும்பம் பங்களாதேஷிலிருந்து புலம் பெயர்ந்த வந்தேறிகள் என்ற செய்தியும் பரப்பப்படுகிறது.
எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பரம்பரையாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறோம். எங்களின் தந்தை சையது ஹூசைன் கான் இந்திய விமான படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எனது தாயாருக்கு இன்று வரை அதன் பென்ஷன் வந்து கொண்டிருக்கிறது.
எனது மற்றொரு சகோதரன் இமாமுத்தீன் ராணுவத்தில் வேலை செய்து 1999ல் கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.
நாட்டைக் காக்க உயிர் துறந்த எனது குடும்பத்தை அநியாயாமாக அந்நிய தேசத்தவர் என்று எப்படி கூறுகிறீர்கள் ? நாங்கள் அஸ்ஸாமின் கரீம்கஞ்ச் மாகாணத்தில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம் என்கிறார்.
http://www.dailymail.co.uk/news/article-2981515/Justice-Indian-style-Angry-mob-breaks-prison-kidnaps-man-accused-raping-student-stripping-naked-dragging-four-miles-beating-death-street.html
http://www.outlookindia.com/blogs/post/Some-Facts-About-The-Nagaland-Lynching/3506/12
இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!!
Last edited by ஸ்ரீராம் on Thu Mar 12, 2015 10:14 am; edited 1 time in total (Reason for editing : படம் மட்டும் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.)
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!!
மனதை நெருடும் பதிவுதான் மொஹைதீன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி
படம் சற்று ஆபாசமாக இருந்ததால் நீக்கி இருக்கிறேன்.மன்னிக்கவும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி
படம் சற்று ஆபாசமாக இருந்ததால் நீக்கி இருக்கிறேன்.மன்னிக்கவும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஒன்றாக அமர்ந்து உண்ணும் குடும்பம் ஆரோக்கியமான குடும்பம்
» கூட்டுக் குடும்பம் VS தனிக் குடும்பம்
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» உயிர் நட்பு - உயிர் காதல்
» இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-02
» கூட்டுக் குடும்பம் VS தனிக் குடும்பம்
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» உயிர் நட்பு - உயிர் காதல்
» இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-02
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum