தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மொள்ளமாரி பயலே !!!

View previous topic View next topic Go down

மொள்ளமாரி பயலே !!! Empty மொள்ளமாரி பயலே !!!

Post by மகா பிரபு Sat Nov 17, 2012 9:17 pm

போடா மொள்ளமாரி பயலே என்று நாம் திட்டுவது உண்டு. ஆனால் அது என்ன மொள்ளமாரி?

முல்லை என்பது ஒருவரிடம் இருக்க வேண்டிய இயைபு ஆகும். இந்த இயைபில் இருந்து வேறுபடுபவர்களை தான் முல்லைமாரி என்று பழங்காலத்தில் அழைத்தனர். தொல்காப்பியர் வாகை திணையில் படைவீரத்தில் வெற்றிவாகை சூடுகிரவர்களை மட்டுமின்றி தத்தம் துறையில் சிறந்து விளங்குபவர்களை வாகை என்றார். அன்று இதை பின்பற்றி அரச முல்லை , பார்ப்பன முல்லை, வல்லான் முல்லை என பல துறைகள் புறப்பொருள் வெண்பாமாலை வகுத்துரைத்தது.

ஆக முல்லை என்பது கற்பு நிலை ஆகும். இது ஆணின் கற்பும் அடங்கியது ஆகும். எனவே கற்பு அல்லது ஒழுக்க நிலையிலிருந்து தவறும் ஒருவரை முல்லை மாறி என்று அழைத்து , பிற்காலத்தில் அது திரிந்து தான் மொள்ளமாரியானது.

நன்றி தரிசுநிலம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மொள்ளமாரி பயலே !!! Empty Re: மொள்ளமாரி பயலே !!!

Post by முரளிராஜா Sat Nov 17, 2012 9:25 pm

ஒ இதான் விளக்கமா
இந்த தரிசு நில நிறுவனர் என் நண்பர்தான்
இது போன்ற அருமையான விளக்கங்களை அங்கு காணலாம் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மொள்ளமாரி பயலே !!! Empty Re: மொள்ளமாரி பயலே !!!

Post by ஜோர்பா Sat Nov 17, 2012 9:53 pm

முரளிராஜா wrote:
இந்த தரிசு நில நிறுவனர் என் நண்பர்தான்
ஒரு நிலத்தில் மட்டும் அமர்க்களமாக விவசாயம் செய்ய உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள் நக்கல்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

மொள்ளமாரி பயலே !!! Empty Re: மொள்ளமாரி பயலே !!!

Post by ragu Sat Nov 17, 2012 9:58 pm

தரிசுநிலம்? நல்லது வலை நடத்துனருக்கு பாராட்டுகள் நக்கல்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

மொள்ளமாரி பயலே !!! Empty Re: மொள்ளமாரி பயலே !!!

Post by ஜோர்பா Sat Nov 17, 2012 10:06 pm

முடிச்சவிக்கி .....சோமாரி .......முட்டாள் ....தீவட்டி .....இவைபோன்ற சொற்களுக்கும் இங்கே தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
நானும் சொல்ல்கிறேன் ....பிறகு நக்கல்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

மொள்ளமாரி பயலே !!! Empty Re: மொள்ளமாரி பயலே !!!

Post by முரளிராஜா Sun Nov 18, 2012 6:02 am

ஜோர்பா wrote:முடிச்சவிக்கி .....சோமாரி .......முட்டாள் ....தீவட்டி .....இவைபோன்ற சொற்களுக்கும் இங்கே தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
நானும் சொல்ல்கிறேன் ....பிறகு நக்கல்
இது போன்ற அழகான சொற்களுக்கு நமது தொழில் அதிபர் மகா பிரபு விளக்கம் அளிப்பார் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மொள்ளமாரி பயலே !!! Empty Re: மொள்ளமாரி பயலே !!!

Post by மகா பிரபு Sun Nov 18, 2012 7:38 am

ஜோர்பா wrote:
முரளிராஜா wrote:
இந்த தரிசு நில நிறுவனர் என் நண்பர்தான்
ஒரு நிலத்தில் மட்டும் அமர்க்களமாக விவசாயம் செய்ய உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள் நக்கல்
தரிசுநிலம் பெயருக்கு ஏற்றார் போல ஆள் அரவமற்று கிடக்கிறது.. கோபம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மொள்ளமாரி பயலே !!! Empty Re: மொள்ளமாரி பயலே !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum