Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சத்துக்குறைபாடுகளால் சில சங்கடங்கள்
Page 1 of 1 • Share
சத்துக்குறைபாடுகளால் சில சங்கடங்கள்
முடி உதிர்வதிலிருந்து, மூட்டு வலி வரை உடலில் தோன்றும் ஒவ்வொரு பிரச்னைக்கும் ஏதோ ஒரு சத்துக்குறைபாட்டுடன் தொடர்புண்டு. பிரச்னை தீவிரமாகி, தாங்க முடியாத கட்டம் வரும்போதுதான் மருத்துவரிடம் விரைவோம். சில பல ஆயிரங்களைக் கொட்டிக் கொடுத்து ஏகப்பட்ட பரிசோதனைகளைச் செய்து பார்த்து, பிரச்னைக்கான ரிஷிமூலத்தைத் தெரிந்து கொள்வோம். ஆனால், பல பிரச்னைகளும் சின்னச் சின்ன அறிகுறிகளின் மூலம் நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றன. உங்கள் உடல் உங்களுக்கு விடுக்கும் சில எச்சரிக்கை மணிகளை ஆரம்பத்திலேயே தெரிந்து கொள்ளவே இந்தப் பட்டியல்...
கண்கள்
கருவளையங்கள், இமைவீக்கம் - அலர்ஜி, உணவு ஒவ்வமை, நீர்ச்சத்து பற்றாக்குறை இரவுக் குருடு- வைட்டமின் ஏ ரத்த நாளங்கள் கண்களில் தெரிய ஆரம்பிப்பது - வைட்டமின் சி கிட்டப்பார்வை - வைட்ட மின் டி கீழ் இமைப்பகுதி வெள்ளையாக தெரிவது - இரும்புச்சத்து குறைபாடு.
பற்கள் மற்றும் ஈறுகள்
ஈறுகளில் ரத்தம் கசிதல் - வைட்டமின் சி மற்றும் போலிக் அமிலம் குறைதல், கூட்டமாக பற்கள் முளைத்தல் - கால்சியம் மற்றும் வைட்டமின் கே குறைபாடு.
கூந்தல்
முடி உதிர்தல் - வைட்டமின் பி2, பி5, பயோடின், துத்தநாகம் முடி உலர்ந்து காணப்படுவது - வைட்டமின் ஏ, ஒமேகா 3, புரதம், அயோடின், செலினியம், பயோடின் பொடுகுத் தொல்லை - செலினியம், ஒமேகா 3, வைட்டமின் ஏ.
நகங்கள்
ஸ்பூன் போன்று குழி விழுந்து காணப்படுவது - வைட்டமின் பி12, இரும்புச்சத்து
வெள்ளையாக வரிகள் காணப்படுவது - கால்சியம், துத்தநாகம் உடைந்து நகங்கள் காணப்படுவது - கால்சியம், மக்னீசியம், அயோடின்
நகத்தின் க்யூட்டிக்கிள் பகுதி அடிக்கடி உரிவது - புரதச்சத்து குறைவு.
தசைகள் மற்றும் மூட்டுகள்
தசைப்பிடிப்பு - மக்னீசியம், வைட்டமின் பி1, பி2, பி3, பி6
தசைச்சுளுக்கு - வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி9, வைட்டமின் டி, மக்னீசியம், கால்சியம்
கால் வீக்கம் - வைட்டமின் பி1, பி6, பொட்டாசியம்
உணர்ச்சியின்மை - வைட்டமின் பி12, பி5
மூட்டுகளில் சத்தம் கேட்பது - மக்னீசியம் குறைபாடு.
வாய்
வாய்ப்புண் - வைட்டமின் பி3, பி12, போலிக்
அமிலம், கால்சியம்
உதடு வெடிப்பு - வைட்டமின் பி2
பற்களின் எனாமல் பலவீனமடைதல் - வைட்டமின் ஏ, டி, கே, கால்சியம்
நாக்கில் வலி, புண்கள் ஏற்படுதல் - வைட்டமின் பி2, பி3, போலிக் அமிலம்
நுகர்வுத் திறனும், சுவைத் திறனும் குறைதல் - துத்தநாகம்.
சருமம்
கைகளுக்கு பின்னால் சொறி, படைகள் வருவது - வைட்டமின் ஏ
உலர் சருமம் அல்லது படைகள் வருவது - வைட்டமின் ஏ, ஈ
மூக்கில் ரத்தம் வருதல் - வைட்டமின் சி
சருமத்தில் கருமை நிற படை வருவது - வைட்டமின் சி
மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களுக்கு பருக்கள் வருவது - வைட்டமின் பி6
தலையில் பொடுகு ஏற்படுதல் - பி2, பி5, பி10, பயோடின்
சிவப்பு நிறக் கீறல்கள் - துத்தநாக குறைபாடு
மனநலப் பிரச்னைகள்
மன அழுத்தம் - வைட்டமின் பி1, பி5, பயோடின், பாரா அமினோ பென்சாயிக் அமிலக் குறைபாடு
டிமென்சியா - வைட்டமின் பி1, பி3, பி12, போலிக் அமிலம்
நரம்புத்தளர்ச்சி - வைட்டமின் பி1, பி6, பி5
தூக்கமின்மை - வைட்டமின் பி3, பி5, பி6, டி3
தலைசுற்றல், படபடப்பு - இரும்புச்சத்து,
வைட்டமின் பி2, பி12.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3399
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சத்துக்குறைபாடுகளால் சில சங்கடங்கள்
சத்து குறைபாடுகளால் ஏற்படும் பிரச்சனைகளை அறியத்தந்தமைக்கு நன்றி முஹைதீன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum