Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வலியவன் – படம் எப்படி?
Page 1 of 1 • Share
வலியவன் – படம் எப்படி?
ஒரு சாதாரண மனுஷன் நினைச்சா அசாதாரண மனுஷனா மாற முடியும், இதுதான் ‘வலியவன்’!
ஒரு பிரபல மால் ஒன்றில் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவா இருக்கிறார் ஜெய். சப்வே ஒன்றில் வைத்து ஆண்ட்ரியா ‘ஐ லவ் யூ சொல்றாங்க’ அப்பறம் ஜெய் ஆண்ட்ரியாவைத் தேடி அலையோ அலைனு அலையிறார். ஒரு வழியா தேடிப் பிடிச்சு லவ்வச் சொன்னா , ஆண்ட்ரியா ‘எனக்காக நீ ஒண்ணு செய்யணும்’னு செக் வைக்கிறாங்க…’அது என்ன…? அந்த டெஸ்ட்டை கரெக்டா முடிச்சாரா நம்ம ஜெய்ங்கிறதுதான் மிச்ச கதை!
–
[img][/img]
–
என்னமோ தெரியலை… என்ன மாயமோ புரியலை, ஏன் பாஸ் இததான் 90கள்லயே அடிச்சுத் துவைச்சு சொல்லிட்டாங்களேன்னு சொல்லத் தோணுது. முதல் பாதியை அப்படியே விட்டுட்டு இண்டர்வெல்ல படம் பார்த்தாலும் கதை புரியும். அந்த அளவுக்கு முதல் பாதி தேமேனு சும்மாவே போகுது.
சரி இரண்டாவது பாதியாவது மிராக்கிளா இருக்குமானு பார்த்தா ‘கடைசி முக்கால் மணி நேரம்தான் நாங்க கதை சொல்வோம் அக்காங்!’ என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு திரைக்கதை ஓட்டம் ரொம்பவே தொங்குது.
சிக்ஸ் பேக்லாம் வெச்சு ஜெய் அடுத்த ஸ்டெப் எடுத்து வெச்சுருக்காரு, ஆனாலும் இந்த கண்ணு வேர்க்குது பாணியிலதான் டயலாக் பேசுறத மட்டும் மாத்தவே மாட்டேங்கறாரு. இது வரைக்கும் பார்த்த ஆண்ட்ரியா வேற இந்த படத்துல ஆண்ட்ரியா வேற. இப்படி ஒரு கேர்ள் ஃப்ரண்ட் இருந்தா எப்படி இருக்கும்னு பசங்களை லைட்டா ஏங்க விடுறாங்க. ஆனாலும் கொஞ்சம் ஹெவி கேரக்டர்தான். சில இடங்கள்ல அப்பட்டமா தெரியுது ஆண்ட்ரியா நடிக்கிறது.
–
[img][/img]
–
வில்லன் ஆரன் சௌத்ரி கடைசி அரை மணி நேரம் காட்சியில வர்றதுனாலயே நோ கமெண்ட்ஸ் மொமெண்ட்டோட போயிடறாரு. அழகம் பெருமாள், அனுபமா குமார் , பாலசரவணன் எல்லாரும் அவங்கவங்க வேலையைச் சரியா செஞ்சுருக்காங்க.
முதல் பாதியில இன்னும் கொஞ்சம் இண்ட்ரஸ்டிங் சீன்களை வெச்சிருக்கலாம். சீன்களும் செம நீளம். திரும்ப திரும்ப பேசுற நீ பாணியில இருக்கு, எடிட்டிங் கொஞ்சம் இல்ல ரொம்பவே தொய்வு.
’ஆஹா காதல்’ , ’காதல் நல்லவனா’ பாடல்கள் டி.இமான் ஸ்பெஷல், மற்ற பாடல்கள் கடந்து போகுது. ஆக்ஷன் காட்சிகள்ல இமான் கச்சிதம் . ஸ்டன் சிவாவோட சண்டை காட்சிகளும் ஹீரோ ஜெய்ய புதுசாவே காமிச்சுருக்கு. ஆனாலும் மாஸ் ஹீரோன்னாலே இந்த சிக்ஸ் பேக் காமிச்சாதான் அவரோட வாழ்க்கையே முழுமையாகுமான்னு கேட்க தோணுது? எத்தனை வருஷத்துக்கு ,ஹூம்…
சரி படம் பார்க்கலாமா? ஆண்ட்ரியாவை உங்களுக்குப் பிடிக்கும்னா அதுக்காகவே நிச்சயம் பார்க்கலாம்!
==
-சினிமா விகடன் குழு-

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அனேகன் - படம் எப்படி?
» காமெரா இல்லாமல் படம் எடுப்பது எப்படி?Cameraless Photography
» நயன்தாரா, நடித்த படம் “அதிரடி அர்ஜூன்.’ஏப்ரல் 22- இல் படம் வெளியாகிறது
» படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?
» படம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|