Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விஜயின் 59வது படம்: பாடல் பாடிய தேசிய விருது பாடகி உத்ரா!
Page 1 of 1 • Share
விஜயின் 59வது படம்: பாடல் பாடிய தேசிய விருது பாடகி உத்ரா!
-
சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்.
இப்படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் தனது 59வது படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளர். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் 59-வது படத்தில் உத்ரா ஒரு பாடல் பாடியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் இதற்கான பாடல் பதிவு நடைபெற்றிருக்கிறது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 62வது தேசிய விருது பட்டியலில் உத்ரா உன்னி கிருஷ்ணனுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருது அறிவிக்கப்பட்டது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வெளிவந்த படம் ‘சைவம்’. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அழகே அழகு’ என்ற பாடலை பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா முதல் முறையாக பாடியிருந்தார். இந்த பாடலை பாடியதற்காகத் தான் உத்ரா தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: விஜயின் 59வது படம்: பாடல் பாடிய தேசிய விருது பாடகி உத்ரா!
புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» தேசிய விருது பெற்ற நா முத்துக்குமாரின் ‘அழகு…’ பாடல்
» நடிகை பார்வதி மேனனுக்கு தேசிய விருது
» ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருது
» தேசிய விருது பெற்ற நா. முத்துக்குமாரின் வரிகள்
» ஒரு தேசிய விருது திரைப்படத்துக்கு வித்திட்ட புகைப்படம்
» நடிகை பார்வதி மேனனுக்கு தேசிய விருது
» ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருது
» தேசிய விருது பெற்ற நா. முத்துக்குமாரின் வரிகள்
» ஒரு தேசிய விருது திரைப்படத்துக்கு வித்திட்ட புகைப்படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|