தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்

View previous topic View next topic Go down

புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் Empty புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்

Post by சிவா Sat Nov 17, 2012 2:36 pm

பைக் ஆடம்பர லிஸ்ட்டில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டது. இன்று ஒவ்வொரு
இந்தியர் வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாசிய பொருளாகிவிட்டது. எனவே,
பைக் வாங்கும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் பைக் வாங்கிய பின்
அவஸ்தை பட வேண்டியிருக்காது.
பட்ஜெட்:
புதிய பைக் வாங்குபவர்களும், பழைய பைக்கை மாற்ற நினைப்பவர்களும் முதலில்
உங்களது பட்ஜெட்டை தெளிவாக்கிக் கொள்ளுங்கள். ஒரு சில ஆயிரங்கள்
கூடுதலானால் பரவாயில்லை. ஆனால், பட்ஜெட்டுக்கு மீறி வாங்குவதை தவிர்க்க
வேண்டும்.
கடன் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 30 சதவீத முன்பணத்தை
செலுத்தவேண்டும். 18 மாதங்களுக்கு மிகாமல் மாதத் தவணையை போட்டுக் கொள்வது
சிறந்தது. அதற்கு மேல் செல்லும்போது கடன் தொகையில் பாதி அளவுக்கு வட்டி
வந்துவிடும். குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை அந்த பைக்
உங்களிடம் இருக்க வேண்டும் என்பதால், கவனமாக முதலீடு செய்ய வேண்டும்.
சீட்டிங் பொஷிசன்:
முதலில் மார்க்கெட்டில் உங்களது பட்ஜெட்டுக்கு தகுந்த பைக் மாடல்களை
வரிசைப்படுத்துங்கள். அதில், உங்களது உயரம் மற்றும் எடைக்கு தகுந்த
பைக்குகளை தேர்வு செய்யுங்கள். சில சமயம் குறைவான உயரம் கொண்டவர்கள் அதிக
உயரம் கொண்ட பைக்குகளை வாங்கிக் கொண்டு ஓட்டும்போது அவஸ்தைபடுவர். தவிர,
சீட்டிங் பொஷிசனும் அவர்களுக்கு சரியாக இருக்காது.
அதுபோன்று வாங்க நினைத்தால் அந்த பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து
பார்த்துவிட்டு திருப்திபட்டால் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். 45 வயதை
கடந்தவர்கள் நிச்சயம் சரியான சீட்டிங் பொஷிசன் கொண்ட பைக்குகளை பார்த்து
வாங்குவது நல்லது.
மேலும், மனைவியையும் அலுவலகத்திற்கு தினசரி அழைத்துச் செல்பவர்கள்
ஸ்போர்ட்ஸ் பைக் மற்றும் சில பைக் மாடல்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில்,
அதில் பின் இருக்கைகள் சிறியதாக இருக்கும். சில பைக்குகளில் சரிவாக
இருக்கும்.
மேலும், பின்னால் ஒருவர் உட்கார்ந்துவிட்டால் ஓட்டுபவருக்கு போதிய
இடமிருக்காது. இதனால், சரியான பேலன்சில் பைக்கை ஓட்டிச் செல்ல முடியாது.
மேலும், குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டியிருப்பவர்கள் எரிபொருள் டேங்க்
பெரிதாக உள்ள பைக்குகளை வாங்க வேண்டாம்.
டீலர் மற்றும் சர்வீஸ் வசதி:
சிறந்த சேவை மற்றும் சர்வீஸ் வசதியை வழங்கும் டீலர்களை தேர்வு செய்து பைக்
வாங்குங்கள். இதற்காக, ஒரு சிறு விசாரணை போடுவதும் நல்லது. மேலும், ஒரே
நகரத்தில் உள்ள வேறு வேறு டீலர்களில் விலை வித்தியாசம் இருக்கும். சில
டீலர்களில் 5,000 வரை கூட கூடதல் விலை வைத்திருப்பர். இரண்டு மூன்று
ஷோரூம்களுக்கு சென்று ஆக்சஸெரீஸ் உள்பட ஆன்ரோடு விலையை கேட்டு
தெரிந்துகொண்டு ஒப்பிட்டு பார்த்து வாங்குவது உசிதம்.
வீட்டிற்கு அருகிலோ அல்லது அலுவலகத்திற்கு அருகிலோ, சர்வீஸ் சென்டர்
இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்வது அவசியம். மார்க்கெட்டில்
அதிகம் விற்பனையாகும் மாடல்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
நடுவழியில் ஏதெனும் பழுது ஏற்பட்டால் கூட எந்தவொரு மெக்கானிக் கடைகளிலும்
எளிதாக பழுது நீக்கிக் கொள்ளலாம்.
மைலேஜ் நெக்ஸ்ட்:
பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், அதிக மைலேஜ் கொடுக்கும்
பைக்குகளை தேர்வு செய்வது நல்லதுதான். இருந்தாலும் மைலேஜை மட்டும்
அடிப்படையாக வைத்து தேர்வு செய்வது புத்திசாலித்தனம் அன்று.
மைலேஜ் குறைவாக கொடுத்தாலும் திரும்ப விற்பனை செய்யும்போது சில பைக்குகள்
நல்ல விலைக்கு போகும். மேலும், தரமான கட்டுமானம் கொண்டதாகவும் இருக்கும்.
எனவே, மைலேஜை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்.
இதுதவிர, பைக்கை தேர்வு செய்தவுடன் உங்களது நண்பர்கள் மற்றும்
உறவினர்களிடம் சிறு விசாரணை போடுங்கள். அவர்களது ஆலோசனைகளையும் கேட்டுக்
கொண்டு புதிய பைக்கை தேர்வு செய்யுங்கள். பைக் வாங்கிய பின்னர் புலம்ப
வேண்டியிருக்காது அல்லவா?

நன்றி :http://www.tamilclone.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் Empty Re: புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்

Post by முரளிராஜா Sun Nov 18, 2012 5:56 am

மிகவும் பயனுள்ள செய்தி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் Empty Re: புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்

Post by மகா பிரபு Sun Nov 18, 2012 8:09 am

தற்போது வந்து கொண்டிருக்கும் ஹீரோ பைக்குகள் மைலேஜ் தருவதில்லை..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் Empty Re: புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்

Post by ஜோர்பா Sun Nov 18, 2012 1:14 pm

திருமணம் ஆகாதவர்கள் சரியான பைக் வாங்கி தரும் மாமனாராக பார்த்து தேர்வு செய்யுங்கள் நக்கல்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் Empty Re: புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்

Post by முரளிராஜா Sun Nov 18, 2012 1:37 pm

ஜோர்பா wrote:திருமணம் ஆகாதவர்கள் சரியான பைக் வாங்கி தரும் மாமனாராக பார்த்து தேர்வு செய்யுங்கள் நக்கல்
ஆகா என்ன ஒரு விளக்கம் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் Empty Re: புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்

Post by Manik Sun Nov 18, 2012 6:45 pm

கடன் கொடுத்து பைக் வாங்கினால் பெரும் நஷ்டம் நம்மளுக்குத்தான் ஆகையால் கடன் இல்லாமல் பைக் வாங்கவும்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் Empty Re: புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்

Post by மகா பிரபு Mon Nov 19, 2012 11:06 am

ஜோர்பா wrote:திருமணம் ஆகாதவர்கள் சரியான பைக் வாங்கி தரும் மாமனாராக பார்த்து தேர்வு செய்யுங்கள் நக்கல்
உங்களுக்கு மணம் ஆகிவிட்டதா ஜோர்பா?நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் Empty Re: புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்

Post by ஜோர்பா Mon Nov 19, 2012 11:43 am

மகா பிரபு wrote:
ஜோர்பா wrote:திருமணம் ஆகாதவர்கள் சரியான பைக் வாங்கி தரும் மாமனாராக பார்த்து தேர்வு செய்யுங்கள் நக்கல்
உங்களுக்கு மணம் ஆகிவிட்டதா ஜோர்பா?நக்கல்
பைக் இருக்கிறது மகாபிரபு லொள்ளு
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் Empty Re: புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்

Post by முரளிராஜா Mon Nov 19, 2012 11:46 am

ஜோர்பா wrote:
மகா பிரபு wrote:
ஜோர்பா wrote:திருமணம் ஆகாதவர்கள் சரியான பைக் வாங்கி தரும் மாமனாராக பார்த்து தேர்வு செய்யுங்கள் நக்கல்
உங்களுக்கு மணம் ஆகிவிட்டதா ஜோர்பா?நக்கல்
பைக் இருக்கிறது மகாபிரபு லொள்ளு
என்னிடமும் பைக் இருக்கிறது இன்னொன்று வாங்க ஆசை படுகிறேன் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் Empty Re: புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்

Post by ஜோர்பா Mon Nov 19, 2012 11:48 am

முரளிராஜா wrote:
ஜோர்பா wrote:
மகா பிரபு wrote:
ஜோர்பா wrote:திருமணம் ஆகாதவர்கள் சரியான பைக் வாங்கி தரும் மாமனாராக பார்த்து தேர்வு செய்யுங்கள் நக்கல்
உங்களுக்கு மணம் ஆகிவிட்டதா ஜோர்பா?நக்கல்
பைக் இருக்கிறது மகாபிரபு லொள்ளு
என்னிடமும் பைக் இருக்கிறது இன்னொன்று வாங்க ஆசை படுகிறேன் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
can you keep the two bike at the same place? முழித்தல்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் Empty Re: புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்

Post by இம்சை அரசன் Mon Nov 19, 2012 11:50 am

அருமையான பயனுள்ள பகிர்வு.நன்றி சிவா.

(நானும், புது பைக் ஒன்றை எடுக்க ரொம்ப முயறிச்சி செய்துக்கொண்டுதான் இருக்கேன்.......ஆனால் ,அந்த பைக் ஓனர் அந்த பைக்கை நன்றாக லாக் போட்டு வெச்சுடுறான்....ஸோ ஜெஸ்டு மிஸ்ஸு....ஆயிடுச்சு.. அழுகை .)
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் Empty Re: புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்

Post by முரளிராஜா Mon Nov 19, 2012 11:53 am

ஜோர்பா wrote: can you keep the two bike at the same place? முழித்தல்
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் Empty Re: புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்

Post by மகா பிரபு Mon Nov 19, 2012 2:40 pm

இம்சை அரசன் wrote:அருமையான பயனுள்ள பகிர்வு.நன்றி சிவா.

(நானும், புது பைக் ஒன்றை எடுக்க ரொம்ப முயறிச்சி செய்துக்கொண்டுதான் இருக்கேன்.......ஆனால் ,அந்த பைக் ஓனர் அந்த பைக்கை நன்றாக லாக் போட்டு வெச்சுடுறான்....ஸோ ஜெஸ்டு மிஸ்ஸு....ஆயிடுச்சு.. [You must be registered and logged in to see this image.] .)
நக்கல்:D:D
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் Empty Re: புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
»  இரு பாலாருக்கும் வசீகரமளிக்கும் உடைகளை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்!
»  புதிய பைக்கை தேர்வு செய்வது எப்படி...?
» iOS சாதனங்களில் வீடியோக்களை பதிவு செய்வதற்கான அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு
» தகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்
» ரயில் டிக்கெட் முன்பதிவு: விரும்பிய இருக்கையை தேர்வு செய்வதற்கு புதிய வசதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum