by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
No user |
இணைய பக்கத்தை Auto refresh செய்ய நீட்ச்சிகள்
இணைய பக்கத்தை Auto refresh செய்ய நீட்ச்சிகள்
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகினை சுருக்கி கிராமமாக மாற்றிய பெருமை இணையங்களையே சாரும்.
இந்த அடிப்படையில் இன்று பல லட்சக்கணக்கான இணையத்தளங்கள் தோற்றம் பெற்றுள்ளன.
இவ்வாறு இணையத்தளங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது பதிவேற்றப்படும் புதிய தகவல்களை அறிவதற்கு குறித்த இணைப்பக்கத்தினை Refresh செய்ய வேண்டியது அவசியமாகும்.
இதற்காக F5 கீயினை பயன்படுத்த முடியும் அல்லது உலாவியில் காணப்படும் Refresh செய்வதற்கான பொத்தானை அழுத்துதல் வேண்டும்.
இவ்வாறில்லாது Auto Refresh செய்வதற்கான நீட்சிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Google Chrome மற்றும் Firefox போன்ற உலாவிகளில் செயற்படக்கூடியவாறு தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ள இந்த நீட்சிகளை நிறுவிய பின்னர், Auto Refresh செய்ய வேண்டிய நேர இடைவெளியினை தந்தால் போதும். ஒவ்வொரு இணையப்பக்கங்களும் அந்நேர இடைவெளியில் Auto Refresh ஆகிவிடும்.
Chrome - [You must be registered and logged in to see this link.]
Firefox - [You must be registered and logged in to see this link.]
நன்றி : வியப்பு
Re: இணைய பக்கத்தை Auto refresh செய்ய நீட்ச்சிகள்
வாருங்கள் நண்பா உங்களை இந்த லிங்கில் சென்று அறிமுகம் செய்துகொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள் அமர்க்களத்துடன்..mooventhan wrote:மிக்க நன்றி நண்பரே !
[You must be registered and logged in to see this link.]
Re: இணைய பக்கத்தை Auto refresh செய்ய நீட்ச்சிகள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
» இணையத்தளத்தில் உள்ள ஒரு பக்கத்தை போட்டோ வாக டவுன்லோட் செய்வது எப்படி......?
» உடனடி உதவி தேவை: அமர்க்களம் பக்கத்தை திறக்க முடியவில்லை
» இணைய உலக வரலாறு
» இணைய உலக வரலாறு