Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நண்பர்களுக்கு
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 1 • Share
நண்பர்களுக்கு
வணக்கம்! நண்பர்களே
நான் இரா.சந்தோஷ் குமார்.கவிதை , கதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம். எழுத்தாளர் என சொல்லி கொள்வதில் பெருமிதம் கொள்ளும் ஒரு தமிழன். தமிழன் என சொல்லிக்கொள்வதில் பெருமைக்கொள்ளும் ஓர் இந்தியன். இந்தியனாகவும் பெமிதம் கொள்வதுண்டு.
திரைப்பட பாடலாசிரியர் , திரைப்பட கதாசரியர் என்ற இலக்கை நோக்கி திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறேன் .
ஏற்கனவே, பல இணையத்தளங்களில் பல நூறு கவிதைகளும் , சில கதைகளும் எழுதியிருக்கிறேன். புத்தகம் என்ற வகையில் இதுவரை ஏதும் வெளியிட வில்லை. அந்த ஆசையும் இந்த ஆண்டு பூர்த்தியாகும் என எதிர்பார்க்கிறேன். தொடர் பணி மற்றும் பிணியினால் எழுத்துப்பணி என்பது அவ்வப்போது எட்டாக்கனியாக மாறிவிடுகிறது. சாதிகளை பற்றியும், சாதிகள் வேரூன்றி வன்முறை நிகழும் ஓர் ஊரை மையமாக எடுத்து , கள ஆய்வுகள் நடத்தி எழுதிக்கொண்டிருக்கும் ஒரு நாவல் எனது எழுத்து பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என நம்புகிறேன்.
சொந்த தொழிலாக கணினி சார்ந்த அலுவலகம் ஒன்று இருக்கிறது.
மனைவி,குழந்தைகள் யாரும் இல்லை. ஆம் இன்னும் திருமணம் ஆகவில்லை ;)
இவ்வளவே என்னை பற்றிய சுய அறிமுகம்.
நன்றி நண்பர்களே!

skumar- புதியவர்
- பதிவுகள் : 8
Re: நண்பர்களுக்கு
நல்வரவு நண்பரே! தகவல் பல்கலைக்கழகக்த்துக்கு
இன்னொரு பேராசிரியர் !
இன்னொரு பேராசிரியர் !
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: நண்பர்களுக்கு
தங்களை அறிமுகம் செய்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி குமார்.
தகவல் தளம் உங்களை இனிதே வரவேற்கிறது
உங்கள் ஆக்கங்களை சுவைக்க நாங்களும் ஆவல் கொண்டுள்ளோம்.
தகவல் தளம் உங்களை இனிதே வரவேற்கிறது
உங்கள் ஆக்கங்களை சுவைக்க நாங்களும் ஆவல் கொண்டுள்ளோம்.
Re: நண்பர்களுக்கு
வருக நண்பா! உங்கள் படைப்புகளை தருக! வாழ்த்துக்கள்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» என் அன்பு நண்பர்களுக்கு..........
» லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.
» ஸ்கைப்பில் உள்ள நண்பர்களுக்கு தனித்தனி ரிங்டோன் வைக்கலாம்
» அபுதாபி லாட்டரியில் ரூ.17 கோடி ஜாக்பாட் அடித்த இந்தியர்: நண்பர்களுக்கு பிரித்துக் கொடுக்க முடிவு
» லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.
» ஸ்கைப்பில் உள்ள நண்பர்களுக்கு தனித்தனி ரிங்டோன் வைக்கலாம்
» அபுதாபி லாட்டரியில் ரூ.17 கோடி ஜாக்பாட் அடித்த இந்தியர்: நண்பர்களுக்கு பிரித்துக் கொடுக்க முடிவு
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|