Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முரண்பாடுகளின் மொத்த உருவாய்!!!
Page 1 of 1 • Share
முரண்பாடுகளின் மொத்த உருவாய்!!!
கல்லுக்குள் தேரைக்கும்
அளந்தடிசில்
வைத்தவன் !
அரிசியில் உரியவன்
பெயர் -அறிந்து
குறித்தவன்!
அரியே உன்னிடம்
அறியவோர்
கேள்வி?
பகிர்வில்
உனக்கேன் பாரினில்
பாரபட்சம்?
சோமாலியா தேசத்து
சொந்தங்களை
மறந்ததேன்?
பட்டினியும் பஞ்சமும்
பத்திரம் போட்ட
உரிமையா ?
பஞ்சமும் தரித்திரமும்
வஞ்சம் தீர்த்து
துரத்துவதேன்?
மில்லியனில் ட்ரில்லியனில்
ஒரு பத்துப் பேர்
உறங்குகையில்
ஒரு மில்லி
நீரின்றி மில்லியன்
பேர் வாடுவதேன்?
ஆத்திகனா நாத்திகனா?
எனக்கே
என்னைப் புரியவில்லை !
எனக்கெல்லாம்
தந்தவன் நீ
என்பதனால்
துதி பாடி
துதிக்க உன்னை
என்னால் முடியவில்லை!
எல்லாருக்கெல்லாம்
தந்திருந்தால்
நீ!
எத்தனை அழகாய்
இருந்திருக்கும்
பூமி?
இறைவா நீ இல்லை
என்பதில் உடன்பாடில்லை
எனக்கு
இருக்கிறாய் என்பதற்கு
சமன்பாடுமில்லை
எனக்கு !
முரண்பாடுகளின் மொத்த
உருவாய் தெரிகிறாய் நீ
எனக்கு?
-தமிழினியன்-
அளந்தடிசில்
வைத்தவன் !
அரிசியில் உரியவன்
பெயர் -அறிந்து
குறித்தவன்!
அரியே உன்னிடம்
அறியவோர்
கேள்வி?
பகிர்வில்
உனக்கேன் பாரினில்
பாரபட்சம்?
சோமாலியா தேசத்து
சொந்தங்களை
மறந்ததேன்?
பட்டினியும் பஞ்சமும்
பத்திரம் போட்ட
உரிமையா ?
பஞ்சமும் தரித்திரமும்
வஞ்சம் தீர்த்து
துரத்துவதேன்?
மில்லியனில் ட்ரில்லியனில்
ஒரு பத்துப் பேர்
உறங்குகையில்
ஒரு மில்லி
நீரின்றி மில்லியன்
பேர் வாடுவதேன்?
ஆத்திகனா நாத்திகனா?
எனக்கே
என்னைப் புரியவில்லை !
எனக்கெல்லாம்
தந்தவன் நீ
என்பதனால்
துதி பாடி
துதிக்க உன்னை
என்னால் முடியவில்லை!
எல்லாருக்கெல்லாம்
தந்திருந்தால்
நீ!
எத்தனை அழகாய்
இருந்திருக்கும்
பூமி?
இறைவா நீ இல்லை
என்பதில் உடன்பாடில்லை
எனக்கு
இருக்கிறாய் என்பதற்கு
சமன்பாடுமில்லை
எனக்கு !
முரண்பாடுகளின் மொத்த
உருவாய் தெரிகிறாய் நீ
எனக்கு?
-தமிழினியன்-
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: முரண்பாடுகளின் மொத்த உருவாய்!!!
ஒரு மில்லி
நீரின்றி மில்லியன்
பேர் வாடுவதேன்?
முரண்பாடுகளின் மொத்த
உருவாய் தெரிகிறாய் நீ
எனக்கு?
[You must be registered and logged in to see this image.]
நீரின்றி மில்லியன்
பேர் வாடுவதேன்?
முரண்பாடுகளின் மொத்த
உருவாய் தெரிகிறாய் நீ
எனக்கு?
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: முரண்பாடுகளின் மொத்த உருவாய்!!!
இந்த மேற்கோளின் அர்த்தம் என்ன நடத்துனரே!?
அர்த்தப் பிழையா?
கவிதைப் பிழையா?
திருத்திக் கொள்ள வேண்டும் என்னை சொல்லுங்கள் !
அர்த்தப் பிழையா?
கவிதைப் பிழையா?
திருத்திக் கொள்ள வேண்டும் என்னை சொல்லுங்கள் !
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: முரண்பாடுகளின் மொத்த உருவாய்!!!
முழுமுதலோன் wrote:ஒரு மில்லி
நீரின்றி மில்லியன்
பேர் வாடுவதேன்?
முரண்பாடுகளின் மொத்த
உருவாய் தெரிகிறாய் நீ
எனக்கு?
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]thamiliniyan wrote:இந்த மேற்கோளின் அர்த்தம் என்ன நடத்துனரே!?
அர்த்தப் பிழையா?
கவிதைப் பிழையா?
திருத்திக் கொள்ள வேண்டும் என்னை சொல்லுங்கள் !
இதை தான் பதிவு செய்தேன்
தங்கள் நிறை கவிதையில் குறை காண முடியுமா ??
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: முரண்பாடுகளின் மொத்த உருவாய்!!!
ஐயோ தலையில் அடித்துக் கொள்ளாதீர்கள் !குறை காணுங்கள்.அதை கூறுங்கள்
என்னைப் புடம் போட உதவுங்கள் என்ற அடிப்படையில் தான் கேட்டேன் .தவறென்றால் பொறுத்துக் கொள்ளுங்கள்.
என்னைப் புடம் போட உதவுங்கள் என்ற அடிப்படையில் தான் கேட்டேன் .தவறென்றால் பொறுத்துக் கொள்ளுங்கள்.
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|