Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உங்கள் கணினியில் டிவைஸ் டிரைவர் பேக் அப் எடுக்க இலவச மென்பொருள்
Page 1 of 1 • Share
உங்கள் கணினியில் டிவைஸ் டிரைவர் பேக் அப் எடுக்க இலவச மென்பொருள்
உங்கள் கணினி இருக்கிறது அல்லவா? அதில் நிறைய பகுதிகள் இருக்கிறது. உங்களுக்கு அடிப்படைக் கணினி அறிவு இருக்கிறதெனில் இப்பதிவு முழுவதும் உங்களுக்கு எளிதாக புரியும்.
நீங்கள் நெடுங்காலமாக கணினியைப் பயன்படுத்தி வருகிறீர்களெனில், உங்கள் கணினிக்கான மென்பொருள்களையும், கணினி இயக்கத்திற்கு தேவையான முக்கிய மென்பொருகளான இயங்குதளம்(Operating System) போன்றவைகளை நிச்சயம் பேக்அப் எடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம்.
அப்போதுதான் உங்கள் கணினியில் ஏதேனும் கோளாறு ஏற்படினும், அதை சரிசெய்ய முடியும். உங்கள் கணினி திடீரென இடைநிறுத்தம் செய்யலாம். செயலிழந்து போகலாம்.. அப்போது என்ன செய்ய முடியும்.? புதிதாக தான் கணினியை ஃபார்மட்(Format) செய்ய வேண்டும்.
உங்கள் கணினியை பார்மட் செய்வது என்பதும் இப்போது ஒரு எளிதானதொரு வேலைதான். இதைப் பற்றி தனிப் பதிவில் காண்போம்.
Linux device driver
லினக்ஸ் டிவைஸ் டிரைவர்
இப்போது நான் சொல்ல வந்ததே இதுதான். உங்கள் கணினியில் இப்படி பார்மட் செய்யும்போது கணினிக்குரிய டிவைஸ் டிரைவர் சாதனங்கள் (மென்பொருள்கள்) உங்களிடம் இருக்க வேண்டும். இது கணினி புதிதாக வாங்கும்போது அனைத்தும் தந்திருப்பார்கள்..
குறிப்பிட்ட காலம் வரை நன்றாக வேலை செய்த கணினி திடீரென வேலை நிறுத்தம் செய்தால், மீண்டும் அதை இயக்கத்துக்கு கொண்டுவர புதிதாக பார்மட் செய்ய வேண்டும். அப்போதுதான் கணினியுடன் வந்திருந்த CD-க்களைத் தேடுவோம்.
கணினி வாங்கிய புதிதில் அதனுடன் கொடுக்கப்பட்ட Device Driver கோப்புகளடங்கிய சி.டி அப்போதைக்கு அதைக் கண்டுக்கொள்ளாமல் எங்காவது வைத்திருப்போம். நமக்குத் தேவையானபோது அவை கிடைக்காது. அல்லது தொலைந்து இருக்கலாம். இதுபோன்ற சமயங்களில் என்ன செய்வது?
Double Driver
டபுள் டிரைவர் - (டிவைஸ் டிரைவர் பேக்கப் சாப்ட்வேர்)
கணினியை மீண்டும் இயக்க இத்தகைய டிஸ்க் டிரைவ் சி.டிக்கள் தேவை. குறிப்பாக மதர் போர்டு சி.டி. (Mother Bodar CD), கிராபிக்ஸ் சி.டி, வீடியோ , கிராபிக்ஸ் கோப்புகளடங்கிய சி.டிக்கள் அவசியம் தேவை. இந்த கிராபிக்ஸ் சி.டி இல்லையெனில் நமது கணினியில் திரைத்தோற்றம் சரியாக வேலை செய்யாது. திரையில் நிறைய கோடுகள் அல்லது ஒரு விகாரத்தோற்றத்தை ஏற்படுத்தும்.
எனவே தான் அந்த டிவைஸ் டிரைவர்களின் பேக்கப்பை நமது கணினியில் நிறுவியிருக்கும்போதே அதை பேக்அப் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இதற்கு உதவுகிறது ஒரு அரிய மென்பொருள்.. இது முற்றிலும் இலவசமே..!! இந்த மென்பொருளை தரவிறக்க [You must be registered and logged in to see this link.] இங்கு செல்லவும்.
இந்த வகையான டிவைஸ் டிரைவர் கோப்புகளெதற்கு? இது எதற்கு பயன்படுகிறது எனபதை மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன்.
இந்த டிவைஸ் டிரைவர்கள் என்பது உங்கள் கணிப்பொறியின் இயங்குதளமும்(Operating System) அதனுடன் தொடர்புடைய கீபோர்ட், பிரிண்டர், மவுஸ் போன்ற பாகங்களும், ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவும். அவற்றை கட்டுப்படுத்தவும் எழுதப்பட்ட புரோகிராம்களின் தொகுப்பே இந்த டிவைஸ் டிரைவர் கோப்புகள்(Device Driver Files) ஆகும். இத்தகைய டிவைஸ் டிரைவ்கள் எப்போதும் நமது கணினி பழுதுபட்டால், இயங்காமல் நின்றுபோனால் அப்போது நிச்சயம் இது தேவை.
எனவே நான் மேற்சொன்ன இணைப்பில் சென்று இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். தேவையானபோது இது மிகவும் பயன்படும். அதாவது, உங்களுக்குத் தேவையான மென்பொருளை பேக்கப் எடுத்துக்கொள்ளலாம்.
இம்மென்பொருளின் நன்மைகள்:-
இம்மென்பொருளின் துணையால் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் டிரைவர்களின் பெயர், பதிப்பு, தேதி, எந்த வகையான நிறுவனம் என தெளிவாக அறியலாம்.
அனைத்து டிவைஸ் டிரைவர்களின் பெயர்களை பிரிண்ட் செய்யலாம்.
ஒரே ஒரு கிளிக்கில் Backup/Restore செய்ய முடியும்.
இது முற்றிலும் இலவசமே.. கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
நன்றி
software soft .net

thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: உங்கள் கணினியில் டிவைஸ் டிரைவர் பேக் அப் எடுக்க இலவச மென்பொருள்
வாவ் கணினி பதிவு சூப்பர்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்கள் கணினியில் டிவைஸ் டிரைவர் பேக் அப் எடுக்க இலவச மென்பொருள்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்கள் கணினியில் டிவைஸ் டிரைவர் பேக் அப் எடுக்க இலவச மென்பொருள்
நன்றி நன்றி நன்றி
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Similar topics
» Android application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள்
» Android போன்களை கணினியில் கையாள இலவச மென்பொருள்
» விண்டோஸ் 8 மென்பொருள் வெளியீடு : உங்கள் கணினியில் அப்டேட் செய்வது எப்படி?
» உங்கள் பென்ட்ரைவ் ஆரோக்கியமாக இருக்கிறதா? சோதித்து பார்க்க இலவச மென்பொருள்
» கணினியில் பைல்களை எளிதில் கண்டுபிடிக்க எளிய வழி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum