Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1 • Share
உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
உயரம் எப்போதும் கம்பீரத்தின் அடையாளமாக இருக்கிறது. குழந்தைகளை படிப்பாளிகளாக வளர்ப்பது மட்டும் பெற்றோரின் கடமையில்லை. அவர்கள் உடல் வளர்ச்சியிலும் அக்கறை தேவை.
- ‘‘குழந்தைகளைப் பாதுகாக்கிறேன் என்ற பெயரில் அவர்களை வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து வளர்ப்பதும், ஊட்டச்சத்து குறைபாடும் குழந்தைகள் உடல் வளர்ச்சி பெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணங்கள்’’ என்கிற குழந்தைகள் எலும்பு நல நிபுணர் டாக்டர் ஆர்.சங்கர் உயரக் குறைப்பாட்டுக்கான காரணங்கள், தடுப்பதற்கான வழிமுறைகள், தேவையான உணவுகள் குறித்தும் விளக்குகிறார்...
- ‘‘பெரும்பாலான குழந்தைகள் உயரக் குறைப்பாட்டுடன் பிறப்பதற்கு, 2 காரணங்கள் முக்கியமானவை. முதலாவது ‘ஜீன் குறைபாடு’. அதாவது, பரம்பரை காரணமாக குழந்தைகள் உயரக்குறைப்பாட்டுடன் பிறப்பது. இரண்டாவதாக, நமது உடலில் உயரத்தை ஏற்படுத்தும் காரணியான ஹார்மோன் அளவு குறைவாக இருப்பதும் வளர்ச்சி நிலையை பாதிப்படைய செய்யும்.
- இன்றைய இயந்திரத்தனமான, நாகரிகமான வாழ்க்கை முறையில், குழந்தைகளை கிருமிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறேன் பேர்வழி என்று, அசுத்தம் நிறைந்த இடங்களான தெருக்கள், மணல், திறந்தவெளிகளில் விளையாட அனுமதிக்காமல், வீட்டுக்குள்ளேயே, அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே பூட்டி வைப்பது பல பெற்றோரின் வழக்கமாக உள்ளது. இப்படி சூரிய ஒளி படாமல் வளரும் குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாக, ‘ரிக்கெட்ஸ்’ என்ற நோய் ஏற்படுகிறது.
- திறந்த வெளியிடங்களில் ஓடியாடி விளையாட வாய்ப்பில்லாத குழந்தைகள் இயல்பான வளர்ச்சி இல்லாமல் காணப்படுகிறார்கள். அடுத்து, குழந்தைகளின் உயரக்குறைப்பாட்டுக்கு முக்கிய காரணம் போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைக்காததுதான். குழந்தைகள் என்னதான் புரோட்டீன், நார்ச்சத்து போன்ற சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலும், உயரத்தைக் கூட்டுவதற்கு தேவையான சத்துகளை சாப்பிடாவிடில் உயரக் குறைபாடு ஏற்படும்.
- இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குழந்தைகள் இயல்பான வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடுதான் முதன்மை காரணமாக சொல்லப்படுகிறது. இது மட்டுமில்லாமல், தைராய்டு, முடக்குவாதம், கிட்னி பிரச்னை, குடல் தொடர்பான பிரச்னைகள் மற்றும் எலும்புக் கோளாறுகள் காரணமாகவும் குழந்தைகளுக்கு உயரக் குறைபாடு ஏற்படுகிறது.
- பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட முன்னதாகவே பருவம் அடைந்து விடுகின்றனர். அதனால், பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சி என்பது ஆண் குழந்தைகளுக்கு முன்பாகவே நின்றுவிடுகிறது. இவர்களின் வளர்ச்சி 12 வயதில் தொடங்கி 14 வயதில் குறையும். ஆண் குழந்தைகள் வளர்ச்சி அடைதல் 13 வயதில் இருந்து 15 வயதுக்குப் பிறகு குறையும். குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் சரியான முறையில் உள்ளதா என்று சீரான இடைவெளியில் சரிபார்த்து குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு... 9 வயதுடைய குழந்தை 123 சென்டிமீட்டரிலிருந்து 140 சென்டிமீட்டர் வரை உயரம் கொண்டிருக்க வேண்டும்.
- விளையாடுதல் மட்டுமே குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவாது. முறையான உடற்பயிற்சிகளோடு, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது அவசியம். காய்கறிகளை நிறைய சேர்த்துக் கொள்வது வளர்ச்சிக்கு உதவும். முக்கியமாக, நூல்கோல், கோஸ், பீன்ஸ், வெண்டை, கீரை வகைகள், சோயாபீன்ஸ், காளான், வைட்டமின் ஏ நிறைந்துள்ள தக்காளி, கேரட், பீட்ரூட், பப்பாளி போன்றவற்றுடன், அசைவ உணவுகளான மீன், முட்டை சாப்பிடுவதும், பால் குடிப்பதும் குழந்தைகள் சீரான வளர்ச்சி பெறுவதற்கு உதவும்.’’
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
இந்திய குழந்தைகளின் சராசரி உயரம் (வயது அடிப்படையில் / சென்டிமீட்டரில்)
வயது ஆண் குழந்தை பெண் குழந்தை
1 76 75
2 86 85
3 95 94
4 103 102
5 110 108
6 116 115
7 122 121
8 127 126
9 132 132
10 138 138
11 140 142
12 147 148
13 153 150
14 160 155
15 166 161
16 171 162
17 175 163
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3492
வயது ஆண் குழந்தை பெண் குழந்தை
1 76 75
2 86 85
3 95 94
4 103 102
5 110 108
6 116 115
7 122 121
8 127 126
9 132 132
10 138 138
11 140 142
12 147 148
13 153 150
14 160 155
15 166 161
16 171 162
17 175 163
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3492
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
பயனுள்ள சரியான பதிவுகளை தகவலில் பதியும் முஹைதீன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
சிறப்பான பகிர்வுக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
நல்ல பகிர்வு !நன்றி! நம் சின்னக் காலத்தில் சொல்லத் தான் யாரும் இருக்கவில்லை !
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Similar topics
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
» CLF பல்புகள் உடைந்தால் என்ன செய்ய வேண்டும்?
» ஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?
» 'டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?''
» காதலை மறக்க என்ன செய்ய வேண்டும்
» CLF பல்புகள் உடைந்தால் என்ன செய்ய வேண்டும்?
» ஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?
» 'டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?''
» காதலை மறக்க என்ன செய்ய வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|