Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வேலைக்குப் போகும் பெண்களின் விருப்பம்
Page 1 of 1 • Share
வேலைக்குப் போகும் பெண்களின் விருப்பம்
வீட்டில் இருக்கும் பெண்களை விட தற்போது வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
வீட்டையும் நிர்வகித்துக் கொண்டு, வேலைக்கும் சென்று வருவது சற்று கடினமான பணி தான் என்றாலும் அதனை பெண்ணைத் தவிர வேறு யாரால் சிறப்பாக செய்து விட முடியும்.
பல வீடுகளில் பெண்களுக்கு துணையாக அவர்களது கணவர்கள் இருந்தாலும், எல்லா பெண்களுக்கும் இந்த நல்வாய்ப்பு கிட்டுவதில்லை.
எனினும் வேலைக்குச் செல்லும் எல்லா பெண்களுக்கும் சில பல விருப்பங்கள் இருக்கின்றன.
அவற்றை பட்டியலிட்டால் ஒரு அரசியல்வாதியின் தேர்தல் அறிக்கை போன்று நகைச்சுவையாகவும் இருக்கும்.
சரி அது என்னவென்று பார்ப்போம்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்கள் வசதிக்கேற்ற அலுவலக நேரம், தன்னுடன் பணியாற்றும் ஆணுக்கு நிகரான ஊதியம், அரட்டல் மிரட்டல் இல்லாத அன்பான பணியிடம், புரிந்து கொண்டு வாய்ப்பு வழங்கும் முதலாளி, வாரத்தில் நிச்சயம் இரண்டு நாள் விடுமுறை, அவ்வப்போது ஓய்வெடுக்க தனி அறை, குழந்தைகளைப் பராமரிக்க அலுவலகத்திலேயே ஓரிடம், பண்டிகை நாட்களுக்கு முன் கூடுதல் விடுமுறை, நெரிசல் இல்லாமல் வரும் பேருந்து அல்லது ரயில் என முடிகிறது விருப்பங்கள்.
அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குச் சென்றால், வீட்டில் தொல்லை தராத குழந்தைகள், வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளும் கணவன், தண்ணீர் குழாயில் காற்றுக்கு பதில் எப்போதும் தண்ணீர் வருவது, அலுவலகத்திற்குப் போய் வர தனியாக ஒரு வாகனம், இரவில் கடிகாரத்தைப் பார்த்து முறைக்காத மாமியார் என இந்த பட்டியல் நீள்கிறது.
இந்த விருப்பங்கள் அனைத்தும் பெண்கள் தினம் தினம் சந்திக்கும் பிரச்சினைகளை எளிதாக்கி விடும் என்பது உண்மைதான்.
இதெல்லாம் சாத்தியமில்லைதான் என்றாலும் ஒன்றிரண்டாவது நிறைவேறும் என்ற நம்பிக்கையில்தான் பெண்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றனர் கடிகார முட்களாய்.

tamilselvi- பண்பாளர்
- பதிவுகள் : 118
Re: வேலைக்குப் போகும் பெண்களின் விருப்பம்
உண்மை தமிழ் அனைத்தும் உண்மை பட் வேளைக்கு போகிறது அவங்க அவங்க விதியும்
சாமர்த்தியமும் தான்
சாமர்த்தியமும் தான்
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: வேலைக்குப் போகும் பெண்களின் விருப்பம்
இனியவளே wrote:உண்மை தமிழ் அனைத்தும் உண்மை பட் வேளைக்கு போகிறது அவங்க அவங்க விதியும்
சாமர்த்தியமும் தான்
Guest- Guest
Similar topics
» உங்களுக்குப் பிடித்த வேலை
» வேலை வேலை என்று மூழ்கிப்போகிறவரா நீங்கள்!
» வீட்டிலேயே இருக்கு எளிய வைத்தியம்
» இளநரைக்கு மருத்துவம்
» புற்றுநோயை எதிர்க்கும் பப்பாளி இலை
» வேலை வேலை என்று மூழ்கிப்போகிறவரா நீங்கள்!
» வீட்டிலேயே இருக்கு எளிய வைத்தியம்
» இளநரைக்கு மருத்துவம்
» புற்றுநோயை எதிர்க்கும் பப்பாளி இலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|