Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உடல் மெலியனுமா ? பேசாம இங்க வாங்க !!
Page 1 of 1 • Share
உடல் மெலியனுமா ? பேசாம இங்க வாங்க !!
டீ குடிங்க ! உடல் ஸ்லிம்மா இருக்க
ரோஸ் டீ
ரோஜாப்பூ இதழ்களை டீ கொதிக்கும் போது சேர்த்து செய்யப்படும் ஒரு டீ ஆகும். இந்த டீயானது மலச்சிக்கல் பிரச்சனையை போக்கி, வயிற்று உப்புசத்தைத் தடுக்கும். மேலும் ரோஸ் டீயானது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை பொலிவோடும், உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
ஊலாங் டீ
சைனா டீயான ஊலாங் டீ, இரத்த சர்க்கரையையும், கார்டிசால் அளவையும் குறைக்கும். இதனால் உடலில் கொழுப்பு தேங்குவதை கட்டுப்படுத்த முடியும். முக்கியமாக அலுவலகம் செல்பவர்கள் இடை இடையிடையே இந்த டீயை அருந்தி வந்தால் மிகவும் நல்லது.
ப்ளாக் டீ
பொதுவாக டயட்டில் இருப்போர் ப்ளாக் டீ தான் அதிகம் பருகுவார்கள். அதிலும் அந்த ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால், உடலின் எனர்ஜி அதிகரிப்பதுடன், ஸ்டாமினா அதிகரிக்கும். மேலும் அது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
இந்தியன் பால் டீ
சாதாரணமாக வீட்டில் பால் கொண்டு செய்யப்படும் டீயில் சர்க்கரைக்கு பதிலாக, நாட்டுச்சர்க்கரை/சுகர் ப்ரீ சேர்த்து சாப்பிட்டால், அது பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். அதிலும் பாலில் ஸ்கிம்டு மில்க் கொண்டு பால் போட்டு குடிக்க வேண்டும். குறிப்பாக அத்துடன் ஏலக்காய் அல்லது இஞ்சி சேர்த்துக் கொண்டு சுவையுடன் இருப்பதோடு, உடல் பருமன் குறைய உதவியாகவும் இருக்கும்.
க்ரீன் டீ
உடல் எடையை குறைக்க நினைப்போர் நிச்சயம் குடிக்க வேண்டிய ஒரு பானம் தான் க்ரீன் டீ. அதிலும் இதனை காலை வேளையில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை குறையும்.
தினமலர்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உடல் மெலியனுமா ? பேசாம இங்க வாங்க !!
பயனுள்ள தகவல்கள்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உடல் மெலியனுமா ? பேசாம இங்க வாங்க !!
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உடல் மெலியனுமா ? பேசாம இங்க வாங்க !!
நான் க்ரீன் டீ குடிப்பவள்.. அப்போ சீக்கிரம் மெலிந்துவிடுவேன்...
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
![-](https://2img.net/i/empty.gif)
» உடல் கணம் குறைய வேண்டுமா ? இங்க வாங்க ....
» குண்டான உடல் மெலிய வேண்டுமா >> இங்க வாங்க !!!
» உடல் மெலியனுமா? 2 டம்பளர் பால் குடியுங்க ...
» ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா ? இங்க இங்க வாங்க !!
» உங்க மனைவிக்கு வளையல் வாங்க போறிங்களா ? இங்க வாங்க !! நல்லா பார்த்து செலக்ட் பண்ணுங்க!!!!!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|