Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உலகின் முதல் மவுஸ்
Page 1 of 1 • Share
உலகின் முதல் மவுஸ்
இயற்பியலில், மின் பொறியியல் இன்று தவிர்க்க முடியாத, அன்றாடம் உபயோகபடுகின்ற ஒரு துறையாகும், இன்று கணினி சம்பந்தப்பட்ட ஒரு தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட மவுஸ் (சுட்டி) எப்படி இருந்தது தெரியுமா? இதை கண்டறிந்தவர் யார் தெரியுமா?
[You must be registered and logged in to see this link.]
மேற்கண்ட படத்தில் இருப்பது தான் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட மவுஸ் (சுட்டி), இதை கண்டறிந்தவர் டக்லஸ் எங்கல்பர்ட். 1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அமெரிக்காவில் ஒரிகன் என்ற இடத்தில பிறந்தவர் எங்கல்பர்ட். கணினியில் உள்ளீட்டுச் சாதனமான மவுஸ் எனப்படும் சுட்டுபொறி, காட்சித் திரைகளுக்கான X Y நிலைகாட்டி என்பது இதின் தொடக்க காலப் பெயர். இது பாற்பதற்கு எலி போன்ற தோற்றம் கொண்டிருந்ததால் மவுஸ் என அழைக்கப்பட்டது.
இணையத்தின் முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படும் எங்கல்பர்ட் இனைய தளங்களில் பயன்படுகின்ற ஹைபர் டெ க்ஸ்ட் தொழில் நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்தவர். இவர் மின் பொறியியல் பயின்றவர் அதே துறையில் ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்று துணை பேராசிரியாராக முதலில் பணியில் சேர்ந்தார், பின்னர் ஸ்டான்போர்ட் ஆய்வு மையத்திலும் அதன் பின்னர் தானே சொந்தமாக ஒரு ஆய்வு மையத்தை தொடங்கி ஆய்வுகளை மேற்கொண்டார் 85 வயதை கடந்து இன்றும் கணினி சம்பதப்பட்ட ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.
ஆதித்த கரிகாலன்
Re: உலகின் முதல் மவுஸ்
தெரியாத தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» உலகின் முதல் பாஸ்வேர்டு!
» உலகின் முதல் ஆம்புலன்ஸ்
» உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை
» உலகின் முதல் அவசர ஊர்தி.
» உலகின் மிக மிக அழகான முதல் 15 பூக்கள்
» உலகின் முதல் ஆம்புலன்ஸ்
» உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை
» உலகின் முதல் அவசர ஊர்தி.
» உலகின் மிக மிக அழகான முதல் 15 பூக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|