தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குலுங்கி குலுங்கி சிரியுங்க !!

View previous topic View next topic Go down

குலுங்கி குலுங்கி சிரியுங்க !! Empty குலுங்கி குலுங்கி சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Sat Aug 01, 2015 2:54 pm

மனைவி:- என்னங்க! இதுவரை உங்களை நான் கூட "மச்சான்"னு சொன்னதில்ல...! Fb ல எவளோ ஒருத்தி உங்களை மச்சான்னு சொல்றாளாமே... எவ அவ?
கணவன்:- அப்படி எல்லாம் மரியாதை இல்லாம பேசக்கூடாது! அவங்க உனக்கு "தங்கச்சி" மாதிரி!
மனைவி:- மாதிரியும் இல்ல, மாருதியும் இல்ல...! ஒரு சொந்தமும் இல்லாம ஒருத்தி உங்களை 'உறவு முறை' சொல்றான்னா..., அவளுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு? எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்!
கணவன்:- சரி! மகாத்மா காந்தியை நீ என்னன்னு சொல்லுவ..?
மனைவி:- தாத்தா!
கணவன்:- ஜவஹர்லால் நேருவை..?
மனைவி:- மாமா!
கணவன்:- கருணாநிதியை..?
மனைவி:- அய்யா!
கணவன்:- ஜெயலலிதாவை..?
மனைவி:- அம்மா!
கணவன்:- இப்படி உனக்கு ஒரு சொந்தமும் இல்லாத இவங்களை நீ இவ்ளோ உறவு முறை சொல்றியே...! எப்பவாச்சும் நான் உன் மேல சந்தேகப்பட்டு கேட்டு இருக்கேனா செல்லம்!
மனைவி:-?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குலுங்கி குலுங்கி சிரியுங்க !! Empty Re: குலுங்கி குலுங்கி சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Sat Aug 01, 2015 2:55 pm

ஒருவர் : நான் செத்த பிறகு நாலு பேராவது என்னைப் பற்றி பேசணும்ன்றதுக்காக எல்லோர் கிட்டேயும்...
மற்றொருவர் : கருணை காட்ட ஆரம்பிச்சுட்டீங்களா?
ஒருவர் : ம்ஹும்! கடன் வாங்க ஆரம்பிச்சுட்டேன்.



ஒருவர் : யோவ் வாத்தியாரே! என் பையன் பெரிய விஞ்ஞானி ஆகணும்னு ஆசைப்பட்டு பேப்பர்ல ராக்கெட் செய்து பறக்க விட்டா அவனோட திறமையை பாராட்டாம தண்டனை குடுத்தியாமே! ஏன்யா?

ஆசிரியர் : ஏனா? உங்க மகன் ராக்கெட்டை விட்டது பொம்பளை டீச்சர் மேல சார்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குலுங்கி குலுங்கி சிரியுங்க !! Empty Re: குலுங்கி குலுங்கி சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Sat Aug 01, 2015 2:57 pm

தென்னரசு சீதாராமன்:- அந்த பொண்ணு பெரிய "பல் டாக்டர்" போல! ஏதும் வம்பு, தும்பு வெச்சுக்காதே...!
முரளி மோகன்:- எதை வெச்சு இவ்வளவு உறுதியா சொல்ற..?
தென்னரசு:- பக்கத்து தெரு டாக்டர்கிட்ட 500 ரூபா பீஸ் ரெடி பண்ணி, அடுத்த வாரம் அப்பாயின்ட்மென்ட் எடுத்து வெச்சிருந்த என் கடைவாய் பல்லை ஒரே அடியிலேயே எடுத்து கொடுத்திட்டான்னா பார்த்துக்கயேன்...!



கணவர் : என்ன இது சாம்பார்ல பிஸ்கெட் வாசனை வருது
மனைவி : உப்பு தீர்ந்து போச்சு. .. அதனால சால்ட் பிஸ்கட் ரெண்டு போட்டேன்

கணவர் : ??????
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குலுங்கி குலுங்கி சிரியுங்க !! Empty Re: குலுங்கி குலுங்கி சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Sat Aug 01, 2015 2:59 pm

நீதிபதி : நீ தாக்கல் செய்திருக்கிற விவாகரத்து மனுல உன் பொண்டாட்டி உன்னை அடிக்கிறான்னு சொல்லியிருக்கிற காரணம் வலுவா இல்லையே!

ஒருவர் : ஆனா அவ அடிக்கிற அடி ஒண்ணு ஒண்ணும் வலுவா இருக்குதே எசமான்..!



ஒருவர் : அந்த டாக்டர் போலின்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?

மற்றொருவர் : ஆப்பரேசன் பண்ணி முடிச்சதும் சாதா தையல் போடவா? எம்பிராய்டரி தையல் போடவா?ன்னு கேட்டாரே!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குலுங்கி குலுங்கி சிரியுங்க !! Empty Re: குலுங்கி குலுங்கி சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Sat Aug 01, 2015 3:02 pm

மனைவி:- இனி ஒரு நிமிஷம் கூட என்னால, உங்களோடு சேர்ந்து வாழ முடியாது! அதனால நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்,,,!
கணவன்:- அந்த நிமிஷமே நானும் என் உயிரை விட்ருவேன்!
மனைவி:- நீங்க எதுக்காக சாகணும்?
கணவன்:- எந்த ஒரு அதிக சந்தோசமான செய்தியையும் தாங்க கூடிய சக்தி என் இதயத்திற்கு இல்லேண்ணு டாக்டர் சொல்லி இருக்கார்!
மனைவி:- ? ? ? ? ? ? ? ? ?



ஆசிரியர் 1 - எதுக்கு சார் அந்த பையன பெஞ்சு மேல நிக்க வச்சிருக்கிங்க
ஆசிரியர் 2 - கட்டபொம்மன துக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா ‪#‎கழுத்துனு‬ சொல்றான் சார்

ஆசிரியர் 1 -????
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குலுங்கி குலுங்கி சிரியுங்க !! Empty Re: குலுங்கி குலுங்கி சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Sat Aug 01, 2015 3:04 pm

"எனக்கு அஞ்சாறு, ‘சின்ன வீடு’ இருக்குங்குற
விஷயம் எப்படியோ என் மனைவிக்கு தெரிஞ்சு
போச்சு".!
"அய்யய்யோ…அப்புறம் எப்படி சமாளிச்சே"?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"அதையெல்லாம் உன் பேரிலேயே எழுதி
வைக்கிறேன்னதும் அமைதியாயிட்டா"…!


குலுங்கி குலுங்கி சிரியுங்க !! 1013646_736097529833989_5700948307678393595_n

முகநூல் நகைச்சுவை 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குலுங்கி குலுங்கி சிரியுங்க !! Empty Re: குலுங்கி குலுங்கி சிரியுங்க !!

Post by செந்தில் Sat Aug 01, 2015 7:42 pm

laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

குலுங்கி குலுங்கி சிரியுங்க !! Empty Re: குலுங்கி குலுங்கி சிரியுங்க !!

Post by முரளிராஜா Mon Aug 03, 2015 6:19 pm

laugh laugh laugh laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குலுங்கி குலுங்கி சிரியுங்க !! Empty Re: குலுங்கி குலுங்கி சிரியுங்க !!

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 04, 2015 7:56 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் நக்கல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

குலுங்கி குலுங்கி சிரியுங்க !! Empty Re: குலுங்கி குலுங்கி சிரியுங்க !!

Post by ஸ்ரீராம் Wed Aug 05, 2015 10:01 am

மனைவி:- இனி ஒரு நிமிஷம் கூட என்னால, உங்களோடு சேர்ந்து வாழ முடியாது! அதனால நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்,,,!
கணவன்:- அந்த நிமிஷமே நானும் என் உயிரை விட்ருவேன்!
மனைவி:- நீங்க எதுக்காக சாகணும்?
கணவன்:- எந்த ஒரு அதிக சந்தோசமான செய்தியையும் தாங்க கூடிய சக்தி என் இதயத்திற்கு இல்லேண்ணு டாக்டர் சொல்லி இருக்கார்!
மனைவி:- ? ? ? ? ? ? ? ? ?

நகைப்பு நகைப்பு நகைப்பு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குலுங்கி குலுங்கி சிரியுங்க !! Empty Re: குலுங்கி குலுங்கி சிரியுங்க !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum