Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குறைந்த எடையுடன் மிக மெல்லிய"சோனி எக்ஸ்பீரியா Z4 டேப்லட்
Page 1 of 1 • Share
குறைந்த எடையுடன் மிக மெல்லிய"சோனி எக்ஸ்பீரியா Z4 டேப்லட்
சோனி நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் அனைவரையும் கவரக்கூடிய ஒன்றாக இருக்கும். அந்த வகையில் சோனியின் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் போன்றவை சிறப்பான அம்சங்களுடன் வெளிவருகின்றன. சோனி தயாரிப்பில் டச் மற்றும் மெல்லிசமான வடிவமைப்பு அனைவருக்கும் பிடிக்கும்தற்போது இதன் அடுத்த தயாரிப்பாகசோனி எக்ஸ்பீரியா Z4 டேப்லட் வெளியாகவுள்ளது. இதன் டேப்லட்-ன் மிகவும் திடமான வடிவமைப்பு, பயன்படுத்த மிக சிறந்ததாக உள்ளது.இது மார்க்கெட்டில் வெற்றி பெறுவதோடு மற்ற ஆண்டிராய்ட் டேப்லட்டிற்கு நல்ல போட்டியை தரும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சிறப்பம்சங்கள்10.1” அல்ட்ரா 2K திரை Qualcomm Snapdragon 810 பிராசசர்மெல்லியவடிவமைப்பு வாட்டர் ரெசிஸ்டண்ட் 6000mAh பேட்டரி திறன்6.1mm தடிமன் மற்றும் 393g எடை PS4 ரிமோட் பிளே சப்போர்ட் 4G LTE மற்றும் Wifi வசதிவிலை ரூ.31863/-இதன் 6.1mm தடிமன் மற்றும் 393g எடை அளவு மட்டுமே கொண்டுள்ளது. இதனால் மார்க்கெட்டில் மிகவும் லேசான டேப்லட் மத்தியில் இதுவும் முக்கிய இடத்தை பிடிக்கும்.இது மிகவும் மெல்லியதாக உள்ளதால் பயனர்கள் கைக்கு நல்ல அடக்கமானதகவும், தினமும் பயன்படுத்த ஏதுவானதாகவும் உள்ளது.
இந்த டேப்லட்டில் குறைந்த எடை மற்றும் மெல்லிய தோற்றம் மட்டுமே சிறந்ததாக இல்லாமல், இதன் மற்ற அம்சங்களும் போற்றும்படியாக உள்ளது.இதில் உள்ள வாட்டர் ரெசிஸ்டண்ட்(water resistant) வசதி கவரும் வகையித நிலையிலும் இதனுள் தண்ணீர் செல்லாத அளவுக்கு வடிவமைக்கபட்டுள்ளது. மேலும் 2560 x 1600 பிக்சல் வசதி கொண்ட 10 இன்ச் தில் உள்ளது. தண்ணீரில்டேப்லட் விழுந்தாலும் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.மேலும் 2560 x 1600 பிக்சல் வசதிகொண்ட 10 இன்ச் திரை மற்றும் octa-core Snapdragon 810 பிராசசர் கொண்டு வருகிறது.6000mAh பேட்டரி திறன் கொண்ட இந்த டேப்லட்-ஐ மிக நீண்ட நேரம் தடையில்லாமல் பயன்படுத்தலாம். இந்த சோனி டேப்லட்-ல் எந்த ஒரு தடையுமின்றி சுமார் 17 மணி நேரங்கள் வரை வீடியோக்களை பார்க்கலாம்.
அதே போல் இதன் பின்புறம் தொடுவதற்கு மிகவும் மென்மையானதாகவும், பிடிப்பதற்கு எளிமையானதாகவும் உள்ளது. மேலும் இதன் திரை பார்ப்பதற்கு மிகவும் அட்டகாசமானதாகவும், டச் வசதி மிக விரைவாகவும், துல்லியமாகவும் செயல்படுகிறது.மேலும் இதனுடன் PS4 ரிமோட் பிளே சப்போர்டையும் பெறலாம். இது கேம் விளையாடுவதற்கு கூடுதல் தரத்தை கொடுக்கிறது. அதோடு 4G LTE மற்றும் Wifi வசதியை சப்போர்ட் செய்யும்.இது வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கும்.
இதனுடன் சார்ஜர், யூஎஸ்பி கேபிள் போன்றவை உங்களுக்கு கிடைக்கும். இந்த டேப்லட் விரைவில் கிடைக்கப்பெறும் என சோனி தனதுஇணையதளத்தில்குறிப்பிட்டுள்ளது.ஏற்கனவே மே மாத இறுதியில் இந்த சாதனத்தை வெளியிடப்போவதாக முதலில் அறிவித்திருந்தது. அதன்பின் ஜூன் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. தற்போது உண்மையில் இந்த மாத இறுதியில் அதாவது ஜூன் 29 ஆம் தேதி விற்பனையை ஆரம்பிக்கப்போவதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி,
ஜீனியஸ்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: குறைந்த எடையுடன் மிக மெல்லிய"சோனி எக்ஸ்பீரியா Z4 டேப்லட்
தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» HP அறிமுகப்படுத்தும் Slate 7 அன்ரோயிட் டேப்லட்.
» Panasonic அறிமுகப்படுத்தும் 20 அங்குல தொடுதிரையைக் கொண்ட டேப்லட்
» Acer அறிமுகம் செய்யும் Aspire Switch 10 டேப்லட்
» சோனி பிளேஸ்டேஷன் 4 விரைவில்!!
» ஒரு மெல்லிய கோடு – விமர்சனம்
» Panasonic அறிமுகப்படுத்தும் 20 அங்குல தொடுதிரையைக் கொண்ட டேப்லட்
» Acer அறிமுகம் செய்யும் Aspire Switch 10 டேப்லட்
» சோனி பிளேஸ்டேஷன் 4 விரைவில்!!
» ஒரு மெல்லிய கோடு – விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|