Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா? இதை பின்பற்றுங்கள்.
Page 1 of 1 • Share
உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா? இதை பின்பற்றுங்கள்.
உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா? இதை பின்பற்றுங்கள்
இன்றைய கால கட்டத்தில் உடல் எடையை குறைக்க பாடுபடும் மக்கள் மத்தியில், உடல் எடையை அதிகரிக்க விரும்பி நிறைய மருந்து மாத்திரைகளை உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை அடைகிறார்கள்
உடல் எடையை இயற்கையான முறையிலும், ஆரோக்கியமான முறையிலும் வேகமாக அதிகரிக்க பல வழிகள் உள்ளது. ஆரோக்கியமற்ற முறைகளை தேர்ந்தெடுத்தால் உங்கள் எடை, அளவுக்கு அதிகமாக உயர்ந்து நீண்ட கால உடல்நல கோளாறுகள் பலவற்றை சந்திக்க நேரிடும். எண்ணெய் பலகாரங்கள், கலந்துள்ள உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். ஆனால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து உங்கள் இதயத்தை பலவீனப்படுத்தி விடும்.
உடல் எடையை அதிகரிக்க :
ஊட்டச்சத்துடன் கலோரிகள்:
அதிக கலோரி அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளான வெண்ணெய் பழம், முழு தானிய ரொட்டி, உருளைக்கிழங்கு, கோழி மற்றும் மீனை உண்ணுங்கள்.
இவைகள் அமைப்பிற்குரிய எடையை உங்கள் உடலுக்கு சேர்க்கும், அதனால் தசைகள் வளர்ச்சி மேம்பட்டு எலும்புகள் திடமாகும்.
அதிக கலோரிகளுடன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உங்கள் தினசரி உணவோடு அதிகமாக உண்ணுங்கள்.
தினமும் 3-4 வேளை மட்டும் உண்ணாமல் 5-6 வேளை வரை உண்ணலாம். உங்களுக்கு பிடித்த உணவை அதிகமாக உண்ணுங்கள்.
ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை உண்ணுங்கள்:
தினமும் உண்ணும் உணவை அதிகமாக உண்ணவேண்டும். என்றாலும் அது ஒரு அளவே தானே உண்ணமுடியும்.
அதனால், முழு தானிய பிஸ்கட் அல்லது ரொட்டிகள், பழங்கள், பால் கலந்த தேநீர், வெப்பத்தில் வாட்டப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை உண்ணுங்கள்.
பால் பொருட்கள்:
பால் மற்றும் தயிர் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருட்களின் உட்கொள்ளுதலை அதிகரிக்க வேண்டும்.
பாலில் புரதம் மற்றும் கால்ஷியம் வளமையாக உள்ளதால் அது ஆரோக்கியமானதாகும். அதனால் தசை வளர்ச்சி மற்றும் திடமான எலும்புகள் மூலமாக உங்கள் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்யும்.
வெறும் பாலை குடித்து அலுத்துப் போய் விட்டால் மில்க் ஷேக் போன்ற பாலினால் செய்யப்படும் பானங்களை பருகுங்கள்.
சரியான பழங்களும் காய்கறிகளும்:
உடல் எடையை அதிகரிக்கவும் ஊட்டச்சத்துக்களை உடலுக்கு அளிக்கவும் பல வகையான காய்கறிகளும் பழங்களும் இருக்கிறது.
சோளம், காரட், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் போன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். இவை உடல் எடையை அதிகரிக்க உதவும்.
ஓய்வு:
போதுமான அளவுக்கு ஓய்வும் தூக்கமும் ஒரு மனிதனுக்கு அவசியமானது.
தினமும் 7-8 மணி நேரம் தூங்கினால், தூக்கத்தின் போது உங்கள் உடலின் தசைகள் வளர்ச்சி அடையும். அதனால் சரியான அளவில் ஓய்வு எடுத்தால் உங்கள் எடை வேகமாக அதிகரிக்கும்.
நன்றி: தமிழ் களம் முகநூல் பக்கம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» உங்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா..?
» உடல் எடையை குறைக்க...
» உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!
» உடல் எடையை குறைக்க
» உங்கள் எடையை அதிகரிக்க சில எளிய ஆயுர்வேத வழிகள்!
» உடல் எடையை குறைக்க...
» உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!
» உடல் எடையை குறைக்க
» உங்கள் எடையை அதிகரிக்க சில எளிய ஆயுர்வேத வழிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|