தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காட்டாமணக்கு

View previous topic View next topic Go down

காட்டாமணக்கு Empty காட்டாமணக்கு

Post by mohaideen Sun Jul 05, 2015 2:42 pm

காட்டாமணக்கு Ht3684சிறுவர்கள் குமிழ்விட்டு விளையாடுவதற்கு தனியாக சோப்பு குமிழ் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. ஆனால் கிராமங்களில்  உள்ள சிறுவர்கள் ஒரு செடியின் பாலை எடுத்து கொட்டாங்குச்சியில் சேகரித்து நுணலின் துணையுடன் குமிழ்விட்டு  விளையாடுவார்கள். இன்றும் இதை நாம் காணலாம். அதை தாவரம் தான் பலவேறு நோய்களை போக்கி நலமுடன் வாழ  வைக்கும் காட்டாமணக்கு. மாற்றடுக்கில் அமைந்த இதன் இலைகள் கைவடிவத்தி்ல் இருக்கும். இதன் தளிர்கள் கரும் சிவப்பு  நிறத்தில் காட்சியளிக்கும். இதன் பூக்கள் செந்நிறத்தில் இருக்கும். இது ஒரு குறுஞ்செடியாகும். 

இதன் விதைகள் ஆமணக்கு விதைகள் வடிவத்தில் சிறியதாக இருக்கும். ஆதாளை எலியாமணக்கு என்று சித்த மருத்துவத்தில்  அழைப்படும் காட்டாமணக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தானாகவே வளர்கிறது. குறிப்பாக வேலிகளில் இதை வளர்ப்பது  நடைமுறையில் உள்ளது. இலை தாய்ப்பாலையும் உமிழ்நீரையும் பெருக்கும் ஆற்றல் கொண்டது. பால் காயங்களில் இருந்து  வெளிவரும் ரத்தக்கசிவை நிறுத்தவும், சதை நரம்பு வீக்கத்தைக் குறைக்கவும். துணி சோப்பு தயாரிப்புக்கும் அதிகமாக  பயன்படுத்தப்படுகிறது. இதில் அமைந்துள்ள ஆல்க்கலாய்டு புற்றுநோய் எதிர்பிற்கும் தோல்நோய்களுக்கம் அருமருந்தாகும். 

கால்நடைகளின் புண்களுக்கு ஈக்களினால் உண்டாகும் தொல்லைகளுக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இயற்கை  பூச்சிகொல்லியாகவும் உராய்வு காப்பு பொருளாகவும் இதன் எண்ணெய் தற்காலங்களில் பயன்பாட்டில் உள்ளது. கடுமையான  பல்வலி ஏற்பட்டால் இதன் இளங்குச்சியால் பல் துலக்கினால் பல் ஆட்டம், ரத்தம் கசிதல், பல்வலி நீங்கும். இதன் இலைகளை  வளக்கெண்ணெயில் வதக்கி கட்ட கட்டிகள் கரைந்து வலி நீங்கும். ஆறாத சிறங்குகள் இருந்தால் காட்டாமணக்கு எண்ணெயுடன்  தேங்காய் எண்ணெய் கலந்து பூசிவர சில நாட்ளில் புண் சிரங்கு ஆறும். 

சில தாய்மார்களுக்கு தாய்பால் போதுமான அளவில் சுரக்காது இவர்கள் ஒரு படி தண்ணீரில் ஒரு பிடி இலையை போட்டு  கொதிக்க வைத்து இளம் சூட்டில் அந்த தண்ணீரால் மார்பில் ஒத்தடம் கொடுத்து வெந்த இலைகளை மாபில் வைத்து கட்டி  வந்தால் இரண்டொரு நாளில் தாய்ப்பால் போதுமான அளவு சுரக்க தொடங்கும். மார்பகத்தை கழுவிவிட்டு  பால்கொடுக்கவேண்டும். 

சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கும் வயிற்றில் புண் உள்ளவர்களுக்கும் வாயில் புண் ஏற்படும். இவர்கள் காட்டாமணக்கு பாலை  துணியில் நனைத்து ரத்தம் கசியும் புண்களில் வைக்க ரத்தபெருக்கு நிற்கும். புண்கள் சீழ் பிடிக்காமல் குணமடையும்.  காட்டாமணக்கு வேரை பிடுங்கி அதன் பட்டையை தனியாக எடுத்து மைய அரைக்கவேண்டும். அதில் சுண்டைக்காய் அளவில்  பசும்பாலில் கலந்து குடித்தால் சோகை நீங்கும். வயிற்றுகட்டி பெருவயிறு குட்டம் ஆகியவை நீங்கும்.. 


பொம்மைக்காய் என்று விளையாடுவதற்கு பயன்படுத்தப்படும் இதன் விதைகள்  குமிழ்விடுவதற்கு பயன்படும் பால் கார்த்தி சுற்றுவதற்கு பயன்படும் இதனுடைய கிளை என்று இதன் பயன்பாட்டை  அறிந்திருந்தால் நமக்கு காட்டாமணக்கு என்பதும் மூலிகை தான் என்பது நமக்கு தெரிந்தபிறகாவது இந்த தாவரங்களை  பாதுகாக்க வேண்டியதும் இதன் தன்மையை அறிந்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வளமுடன் வாழ்வோம். 



http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3694
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காட்டாமணக்கு Empty Re: காட்டாமணக்கு

Post by kanmani singh Mon Jul 06, 2015 12:25 pm

பயனுள்ள பகிர்வு! நன்றி!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

காட்டாமணக்கு Empty Re: காட்டாமணக்கு

Post by செந்தில் Tue Jul 07, 2015 11:16 am

இதன் பயன்பாட்டை  அறிந்திருந்தால் நமக்கு காட்டாமணக்கு என்பதும் மூலிகை தான் என்பது நமக்கு தெரிந்தபிறகாவது இந்த தாவரங்களை  பாதுகாக்க வேண்டியதும் இதன் தன்மையை அறிந்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வளமுடன் வாழ்வோம். 
முற்றிலும் சிறப்பான ஆலோசனை நண்பா.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காட்டாமணக்கு Empty Re: காட்டாமணக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum