தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பல்லி மீது பழி போட வேண்டாம்!

View previous topic View next topic Go down

பல்லி மீது பழி போட வேண்டாம்! Empty பல்லி மீது பழி போட வேண்டாம்!

Post by mohaideen Tue Jun 16, 2015 4:36 pm

பல்லி மீது பழி போட வேண்டாம்! Ht3618உதட்டோரத்தில் கொப்புளங்கள் ஏற்படும் நிலையில் பல்லி எச்சமிட்டதுதான் காரணம் என்று நாம் பொத்தாம் பொதுவாக  சொல்லிவிடுகிறோம். ‘ஹெர்பீஸ் சிம்ப்ளக்ஸ்’ என்னும் வைரஸ் தாக்குதலால்தான் இது மாதிரியான கொப்புளங்கள்  ஏற்படுகின்றன. அதனால் பல்லியை சபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது குறித்து  விளக்குகிறார் சரும நோய் நிபுணர்  ரவிச்சந்திரன்.

‘‘ஹெர்பீஸ் வைரஸ் தாக்குதலின் ஒரு பிரிவுதான் ஹெர்பீஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் தாக்குதல். எளிதில் தொற்றக்கூடிய  தொற்று நோய். ஹெர்பீஸ் சிம்ப்ளக்ஸ் டைப் 1, டைப் 2 என இரு வகைப்படும். டைப் 1 என்பது Labilis என்று  அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக உதடு மற்றும் வாய்ப்பகுதிகளில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன. Primary எனப்படும்  முதன் முறைத் தாக்குதல், Recurrent எனப்படும் அடிக்கடி தாக்குதல் என டைப் 1 இருவகைப்படும். 

முதன்முறை இத்தாக்குதலுக்கு ஆளாகும்போது கொப்புளங்களில் வலி அதிக அளவில் இருக்கும். தாடையில் நெறி கட்டிக்
கொள்ளும். காய்ச்சலும் வரலாம். அடிக்கடி தாக்கும்போது உடல் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகி விடும் என்பதால் பெரிய  விளைவுகள் இருக்காது. இந்த கொப்புளங்களைத்தான் பலர் பல்லியின் எச்சத்தால் ஏற்படும் புண், காய்ச்சல் புண், மாதவிடாய்  புண் என்று சொல்கிறார்கள். 

எல்லோர் உடலிலும் ஹெர்பீஸ் வைரஸ் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் வரையிலும் அது நம்மைத் தாக்காது.  அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுதல் அவசியமாகும். வாயில் கொப்புளங்கள் இருப்பவர்கள் முத்தம்  இடுவதைத் தவிர்த்து விட வேண்டும்.

டைப் 2 என்பது Genital herpes - அதாவது, பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய கொப்புளங்கள். இதுவும் Primary,  Recurrent என்று இருவகை தாக்குதல்களை நடத்தவல்லது. பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக வரும் பால்வினை  நோய்தான் இது. பெண்கள் மகப்பேறு காலத்தில் இத்தாக்குதலுக்கு ஆளானால் சிசேரியன் மூலம் குழந்தையை பெற்றுக்கொள்வதே  சிறந்தது. பிறப்புறுப்பின் வழியாக வெளியேறும் சூழலில் குழந்தையும் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகலாம். Acyclovir எனும்  வைரஸ் எதிர்ப்பு மருந்தின் மூலம் இதனை சரி செய்யலாம். ஹெர்பீஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் தாக்குதலை முறையான மருத்துவ  ஆலோசனையின் மூலம் எதிர்கொள்வதே சிறந்தது’’ என்கிறார் ரவிச்சந்திரன்.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3628
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பல்லி மீது பழி போட வேண்டாம்! Empty Re: பல்லி மீது பழி போட வேண்டாம்!

Post by செந்தில் Wed Jun 17, 2015 5:38 pm

விழிப்புணர்வு தரும் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பல்லி மீது பழி போட வேண்டாம்! Empty Re: பல்லி மீது பழி போட வேண்டாம்!

Post by ஜேக் Thu Jun 18, 2015 8:25 am

புதிய தகவல்.... பாராட்டுகிறோம்... 

இருந்தாலும் என்ன செய்ய... 

பல்லி எஸ்கேப்...

இனி யார் மேல பழி போடுவது??

பல தவறுகளுக்கு பலபேர் மேலே பழி போட்டு பழகியாச்சு...

இனி யார் மேல பழி போடுவது?? முழித்தல்

அவை இவை எவை மீதாவது போட்டுத்தானே தீரணும்...

முயற்சியை கைவிட மாட்டோம்ல... நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பல்லி மீது பழி போட வேண்டாம்! Empty Re: பல்லி மீது பழி போட வேண்டாம்!

Post by ஸ்ரீராம் Thu Jun 18, 2015 9:56 am

சூப்பர்
சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி மொஹைதீன்.

#spmn2
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பல்லி மீது பழி போட வேண்டாம்! Empty Re: பல்லி மீது பழி போட வேண்டாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum