Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சைனஸ்
Page 1 of 1 • Share
சைனஸ்
சைனஸ்-தெரிந்துகொள்வோம்!
''மூக்கு அடைப்பதால்தான் சைனஸ் வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், சளி. ஒவ்வாமை காரணமாகச் சளி ஏற்படுகிறது. உணவால் ஏற்படும் ஒவ்வாமை, காற்று மாசு காரணமாக ஏற்படும் ஒவ்வாமை என இரண்டு வகைகள் இருக்கின்றன.
சளியைத் தவிர 'சைனஸைட்டிஸ்’ வர இன்னொரு காரணம் மூக்கின் அமைப்பு. மூக்கு எல்லோருக்கும் நேராக இருப்பது இல்லை. சிலருக்கு வளைவாக இருக்கும். மூக்கை வலது பாகம், இடது பாகம் என்று இரண்டாகப் பிரித்தால், இதன் இடையில் இருக்கும் நடுச்சுவர் சிலருக்கு வளைந்து இருக்கும். மூக்கின் நடுச்சுவர் வளைந்து இருக்கும்போது, உள்ளுக்குள் இருக்கும் கழிவுப் பொருட்கள் வெளியேறாமல் பாதையை அடைத்துக்கொள்ளும். இதனாலும் சைனஸைட்டிஸ் வரும்.'
'
''சாதாரணமாக எல்லோருக்குமே ஜலதோஷப் பிரச்னை வந்திருக்கும். அதிகபட்சமாக ஒருவாரத்தில் சரியாகிவிடும். ஒரு வாரத்துக்கும் மேல் இருந்தால் அது சைனஸைட்டிஸாக இருக்கலாம்.
''மூக்கு அடைத்திருப்பதை நாமே தெரிந்துகொள்ள முடியும். இருமல், தொண்டையில் வலி, காய்ச்சல், மூக்கில் இருந்து ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகளும் இருக்கும். வாசனை தெரியாது, சைனஸ் எலும்புகளின் மேல் தொட்டுப் பார்த்தால், வலி இருக்கும். மூக்குக்குள் தொற்று ஏற்பட்டால், கெட்ட நாற்றம் அடிக்கும். சாதாரண சளித் தொல்லையோடு இந்த அறிகுறிகளும் இருந்தால், அது சைனஸைட்டிஸாக இருக்கலாம்.''
மாசுபட்ட சூழலிலும்தான் வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக்கொள்வதே நல்லது.
இதற்குச் சுய அக்கறைதான் முதல் சிகிச்சை. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, சத்தான ஆகாரங்கள் உண்பது, உடற்பயிற்சி செய்வது, ஆவி பிடிப்பது, தண்ணீர் அதிகம் குடிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
முக்கியமாக மூச்சுப் பயிற்சி (பிராணயாமா) செய்துவந்தால், சைனஸ் தொந்தரவோ, ஆஸ்துமாவோ நம்மை எளிதில் நெருங்க முடியாது.''''
''மூக்குக்குள் சதை வளர்ந்திருந்தால் அடைப்பை நீக்குவதற்கோ, மூக்குக்குள் இருக்கும் நடு எலும்பு வளைந்து இருந்தால் அதைச் சரிசெய்வதற்கோ, அறுவைச் சிகிச்சை செய்ய நேரும். இதன் பிறகு சளி அடைப்புத் தொல்லை இல்லாமல் போய்விடும்.
மாசு ஒவ்வாமை காரணமாக சிலர் தும்மிக்கொண்டு இருப்பார்கள். இதனால் மூக்குக்குள் வீங்கிப்போயும் அடைப்பு ஏற்படும். பொதுவாக, ஒவ்வாமையால் வருவதுதான் சைனஸ் குறைபாடு. இந்தக் குறைபாட்டை மருந்து மாத்திரைகள் மூலமே குணப்படுத்திவிடலாம். ஆனால், நாள்பட்ட 'சைனஸைட்டிஸ்’ என்று மாறிவிட்டால், அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும்
தினமலர்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சைனஸ் ......,?
» அறுவை சிகிச்சைக்குப் பிறகும் சைனஸ் தொடருமா?
» சைனஸ் பிரச்சனையை போக்க…
» சைனஸ் தொல்லையா? கவலை இல்லை!
» சைனஸ் அலர்ஜியா ?? இங்க வாங்க !!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|