தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மரணமில்லா வாழ்வு !

View previous topic View next topic Go down

மரணமில்லா வாழ்வு ! Empty மரணமில்லா வாழ்வு !

Post by செந்தில் Wed Nov 21, 2012 11:32 am

மரணமில்லா வாழ்வு ! 180px-Gods_AS
பிறவி என்றால் மரணம் உண்டு. இது, எல்லா ஜீவன்களுக்கும் பொது. இதில், மரணத்தை கண்டு அஞ்சுபவர்களே அதிகம். ஒரு உபன்யாசகர் உபன்யாசம் செய்யும் போது, "மரணமில்லாமல் இருப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. நாளை இரவு 7:00 மணிக்கு உபன்யாசத்தின் போது, அது என்ன வழி என்பதை சொல்கிறேன்…’ என்று சொல்லி, அன்றைய உபன்யாசத்தை முடித்து போய் விட்டார்.
மறுநாள் இரவு ஏழு மணிக்குள் கூட்டம் கூடி விட்டது. மரணம் இல்லாததற்கு வழி சொல்கிறேன் என்றால், யாருக்குத் தான் ஆசை இருக்காது. எத்தனை வயதானாலும், காது கேட்கவில்லை, கண் சரியாக தெரிவதில்லை. வாயில் ஒரு பல் கூட இல்லை. தடி இல்லாமல் நடக்க முடியாது என்ற நிலையில் இருந்தாலும், இன்னும் கொஞ்ச காலம் உயிர் வாழவே ஆசைப் படுவர். ஏதோ, அந்த லேகியம், இந்த லேகியம் என்று சாப்பிடுவர். எப்படியாவது இன்னும் சில காலம் வாழவே ஆசைப்படுவர்.
"நான் வாழ்ந்தது போதும். சீக்கிரம் போனால் நல்லது…’ என்று எத்தனை பேர் சொல்வர். உயிர் மேல் அவ்வளவு ஆசை. ஆனால், எமன் கணக்கு வேறு. அதன்படி தான் அவன் நடந்து கொள்வான். மரணமில்லாததற்கு வழி சொல்கிறேன் என்ற உபன்யாசகர், என்ன சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள, அன்று கூட்டம் அதிகமாகவே இருந்தது. அவர் சொல்வதை எழுதிக் கொள்ள பேப்பரும், பேனாவும் சிலர் கொண்டு வந்தனர். சிலர், டேப் ரிக்கார்டர் கொண்டு வந்தனர். ஏழு மணி ஆயிற்று.
சகல ஆடம்பரத் துடன், சீடர்கள் சூழ வந்து, மேடையில் உட்கார்ந்தார் உபன் யாசகர். கூட்டத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு பேச ஆரம்பித்தார்… "நேற்று உபன்யாசத்தில் மரணமில்லாமல் இருப்பது எப்படி என்பதை இன்று சொல்வதாகச் சொல்லியிருந்தேன் அல்லவா! இதோ சொல்கிறேன்… கேட்டுக் கொள்ளுங்கள் அல்லது எழுதிக் கொள்ளுங்கள்… மரணமில்லா மல் இருக்க வேண்டுமானால், பிறக்காமல் இருக்க வேண்டும். இது தான் ஒரே வழி…’ என்றார்.
கூட்டத்தில் இருந்தவர்களுக்கு ஏமாற்றம். ஐந்து நிமிஷத்தில் கூட்டம் கலைந்து விட்டது. உபன்யாசகரும், சீடர்களும் கடைசியாக எழுந்து போயினர். மரணத்தை தவிர்க்க எல்லாருக்கும் ஆசை தான். ஆனால், அவன் விட்டு விடுவானா? நிமிஷம், நொடி தவறாமல் வந்து விடுவான். இருக்கும்போதே பகவானை வழிபட வேண்டும்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மரணமில்லா வாழ்வு ! Empty Re: மரணமில்லா வாழ்வு !

Post by முரளிராஜா Wed Nov 21, 2012 6:15 pm

மரணத்தை பற்றி ரொம்ப அருமையா சொல்லி இருக்கார் உபன்யாசகர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மரணமில்லா வாழ்வு ! Empty Re: மரணமில்லா வாழ்வு !

Post by பூ.சசிகுமார் Wed Nov 21, 2012 9:33 pm

நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மரணமில்லா வாழ்வு ! Empty Re: மரணமில்லா வாழ்வு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum