Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கவலைப்பட வைக்குதே கால் வீக்கம்
Page 1 of 1 • Share
கவலைப்பட வைக்குதே கால் வீக்கம்
என் நண்பருக்கு ஒரு மணி நேரம் கால்களை தொங்க விட்டு உட்கார்ந்தால் கால்கள் வீங்கிவிடுகின்றன. இதனால் வெளியூர் பயணங்களைத் தவிர்க்கிறார். இதற்கு என்ன காரணம்? சரி செய்ய முடியுமா?
ஐயம் தீர்க்கிறார் எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணர் அருண்குமார்... கால்களைத் தொங்க விட்டு உட்கார்ந்த சில மணி நேரங்களில் கால் மற்றும் பாதங்கள் வீங்கினால் அது அவரது உடலில் உள்ள ஏதோ ஒரு நோயின் அறிகுறி. சர்க்கரை அதிகமுள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பருமன் பிரச்னை உள்ளவர்களுக்குத்தான் தொங்கப் போட்டவுடன் கால் வீக்கம் வரும். அதனால், கால் வீக்கம் வருவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்து வரை பார்த்து பரிசோதித்து, முறையாக சிகிச்சை பெற வேண்டும்.
பயணங்களின் போது அதிக நேரம் கால்களை ஒரே இடத்தில் வைத்து உட்கார்வதால், சிலருக்கு வீக்கம் ஏற்படும். விமானப்பயணங்களில் இப்படி பலமணி நேரம் காலை மடக்கி உட்கார்வதால் ஏற்படும் வீக்கத்தை ‘எக்கனாமிக் கிளாஸ் சிண்ட்ரோம்’ என்கிறோம். காலில் இருந்து இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டமானது புவியீர்ப்பு விசைக்கு எதிராகவே செல்கிறது. இந்த ரத்த ஓட்டமானது குறையும்போது கால் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படுகிறது.
பலமணி நேரங்கள் காலை மடக்கி உட்கார்ந்து பயணம் செய்பவர்களுக்கு ‘டீப் வெயின் த்ரோம்போஸிஸ்’ எனப்படும் நாளங்களுக்கு உள்ளே ரத்தக்கட்டிகள் பிரச்னையை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க கால்களுக்கும் பாதங்களுக்கும் தேவையான பயிற்சிகளை கொடுக்க வேண்டும். ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும். வீனஸ் ஸ்டாக்கிங்ஸ் (venous stockings) எனப்படும் காலின் ரத்த ஓட்டத்தை சமப்படுத்தும் காலுறைகளை அணிந்து கொண்டால் கால் வீக்கம் மற்றும் ‘டீப் வெயின் த்ரோம்போஸிஸ்’ வராமல் தவிர்க்கலாம்...’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3671

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கவலைப்பட வைக்குதே கால் வீக்கம்
நல்லதொரு தகவலுக்கு நன்றி மொஹைதீன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் ஏன் ஏற்படுகிறது?
» செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்
» தொப்புள் வீக்கம்
» பல் ஈறு வீக்கம் பற்றிய தகவல்.
» மூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்?
» செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்
» தொப்புள் வீக்கம்
» பல் ஈறு வீக்கம் பற்றிய தகவல்.
» மூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|