தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க...

View previous topic View next topic Go down

உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க... Empty உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க...

Post by mohaideen Thu Jul 02, 2015 2:08 pm

உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க... Ht3674நொறுக்குத்தீனி பழக்கம், வரைமுறையற்ற சரிவிகிதம் இல்லாத உணவு முறை ஆகியவற்றால் உடல் பருமன் பிரச்னை உருவாகிறது. நீரிழிவு, ஹார்ட் அட்டாக் நோய்களுக்கு உடல்பருமன் பிரச்னை முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 1600 கலோரி ஆற்றல் தேவைப்படுகிறது. இது அவரவர் பார்க்கும் வேலை மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்ப மாறுபடும். அதிக கலோரி உணவுகள் உட்கொள்ளப்பட்டு எரிக்கப்படாவிட்டால் அது கொழுப்பாக படிந்து விடுகிறது. 

பின்னர் உடல் எடை சிறிது சிறிதாக அதிகரிக்கிறது.  உட்கார்ந்து பார்க்கும் அலுவலக பணியாக இருந்தாலும், அன்றாடம் உடற்பயிற்சி செய்தால் இதில் இருந்து தப்பிக்கலாம். ஆனால், பலர் உடற்பயிற்சியையே மறந்து விடுகின்றனர்.  உடல் பருமன் ஆகிவிட்டால் பல நோய்கள் அழையா விருந்தாளியாக நுழைந்து விடுகின்றன. இதய சம்பந்தப்பட்ட நோய்கள், டைப் 2 டயாபடீஸ், தூங்கும் போது சுவாச கோளாறு, மூட்டுகளில் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், செரிமான கோளாறுகள், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாவது, கல்லீரல் பாதிப்புகள், சிறுநீர் பையில் கல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, மலட்டுத் தன்மை, குழந்தைப்பேறின் போது சிரமம், கருச்சிதைவு, மனஅழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. 

பொதுவாகவே கொழுப்பு அதிகமுள்ள உணவை உடல் பருமன்காரர்கள் வெறுத்துவிடுவது நல்லது. எண்ணெயில் வறுத்த உணவுகள்,  ஸ்வீட்ஸ், சாக்லேட், பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த பாஸ்ட் புட் உணவுகளை தவிர்த்தால் நலம் பயக்கும். கார்போஹைட்ரேட் அதிகமுள்ள அரிசி, கிழங்கு வகைகளை குறைவாக சாப்பிடுவதும் நல்லது. நார்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், புரதம் அதிகமுள்ள உணவுகள், கொழுப்பு குறைவாக உள்ள பால் பொருட்களை உண்ணலாம்.கலோரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 

செவ்வியம், சுக்கு, மிளகு, சீரகம், திப்பிலி, பெருங்காயம், துவர்சிலைஉப்பு, சித்ரமூலம் வேர்ப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்யவும். வீட்டில் உள்ள சத்துமாவில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து மேற்கண்ட பொடியை சிறிது கலந்து தயிரில் இருந்து எடுக்கப்பட்ட தெளிவு நீரையும் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வரவும்.

கடுக்காய் தோல், நெல்லிக்காய் (காய்ந்தது), தான்றிக்காய் தோல், சுக்கு, திப்பிலி, இந்துப்பு (வறுத்தது) ஆகியவற்றை சம எடையில் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவு அந்த பொடியை எடுத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வரவும். இப்படி 6 மாதங்கள் சாப்பிட்டால் உடல் மெலியும். அதே நேரம், வலிமை குறையாது.




http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3684
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க... Empty Re: உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க...

Post by முரளிராஜா Sat Jul 04, 2015 10:05 am

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க... Empty Re: உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க...

Post by ஸ்ரீராம் Sun Jul 12, 2015 9:58 am

எனக்கும் பயன்படும் பதிவு.
சிறப்பான தகவலுக்கு மிக்க நன்றி மொஹைதீன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க... Empty Re: உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க...

Post by kanmani singh Mon Jul 13, 2015 1:05 pm

பதிவுக்கு நன்றி!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க... Empty Re: உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum