தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நெட்வர்க் கவரேஜ் இல்லை என்றாலும் போன் செய்யலாம்.

View previous topic View next topic Go down

நெட்வர்க் கவரேஜ் இல்லை என்றாலும் போன் செய்யலாம். Empty நெட்வர்க் கவரேஜ் இல்லை என்றாலும் போன் செய்யலாம்.

Post by ஸ்ரீராம் Mon Jul 06, 2015 4:29 pm

.[You must be registered and logged in to see this image.]

அது என்ன போன்ல நெட்வர்க் இருந்தால் மட்டும் தான் போன் செய்ய முடியுமா, இனிமே அப்படி எல்லாம் சொல்ல கூடாது என்கின்றது லிபான். புதிய இடங்களுக்கு பயணம் செய்யும் போது ஸ்மார்ட்போனில் நெட்வர்க் சிக்னல் இல்லை என்றாலும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்கின்றது லிபான் செயலி, இது எப்படி வேலை செய்கின்றது ???போனில் நெட்வர்க் சிக்னல் இல்லாத போது வை-பை நெட்வர்கில் கனெக்ட் செய்து அழைப்புகளை மேற்கொள்ள வழி செய்கின்றது லிபான்.லிபான் செயலி உங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தால் மட்டும் போதும்.லிபான் செயலி மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் போதும் மற்ற மொபைல் மற்றம் லேன்ட்லைன் போன்களுக்கும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

லிபான் செயலியை பயன்படுத்துவது மிகவும் எளிமையாக இருக்கும் படிவடிவமைக்கப்பட்டுள்ளது.சில சமயங்களில் உங்களது போனில் நெட்வர்க் சிக்னல் இல்லை என்றாலும் லிபான் செயலி மூலம் உங்களுக்கு அழைப்புகள் தொடர்ந்து வரும்.உங்களது போனில் லிபான் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் நெட்வர்க் இல்லாத சமயங்களில் வை-பை பயன்படுத்தி உங்களுக்கு இன்கமிங் அழைப்புகள் வரும்.இன்கமிங் அழைப்புகளை முதலில் இலவசமாக சுமார் மாதம் ஒன்றுக்கு15 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம், அதன் பின் மாதத்திற்கு அதிகபட்சமாக சுமார் 60 நிமிடங்கள் வரை பயன்படுத்தி கொள்ள முடியும்.

அதிகளவு அழைப்புகளை மேற்கொள்ள 10,100,200 அல்லது 400 நிமிட பேக்கேஜ்களை கட்டணம் செலுத்தி பெற்று கொள்ள முடியும்.அழைப்புகளோடு இல்லாமல் குறுந்தகவல், புகைப்படம், ஆடியோ போன்றவைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.லிபான் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

நன்றி: ஸ்ரீபரன்

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நெட்வர்க் கவரேஜ் இல்லை என்றாலும் போன் செய்யலாம். Empty Re: நெட்வர்க் கவரேஜ் இல்லை என்றாலும் போன் செய்யலாம்.

Post by செந்தில் Mon Jul 06, 2015 5:02 pm

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நெட்வர்க் கவரேஜ் இல்லை என்றாலும் போன் செய்யலாம். Empty Re: நெட்வர்க் கவரேஜ் இல்லை என்றாலும் போன் செய்யலாம்.

Post by முரளிராஜா Wed Jul 08, 2015 12:12 pm

நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நெட்வர்க் கவரேஜ் இல்லை என்றாலும் போன் செய்யலாம். Empty Re: நெட்வர்க் கவரேஜ் இல்லை என்றாலும் போன் செய்யலாம்.

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 09, 2015 7:10 am

கொஞ்ச நேரம் கூட நிம்மதியா இருக்க விடுமாட்டாங்க போல... ஆனால் அவசரத்திற்கு உதவும் என்பதால் வரவேற்போம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நெட்வர்க் கவரேஜ் இல்லை என்றாலும் போன் செய்யலாம். Empty Re: நெட்வர்க் கவரேஜ் இல்லை என்றாலும் போன் செய்யலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum