Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
உடல் நலபிரச்சனைகளை தீர்க்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள்....
Page 1 of 1 • Share
உடல் நலபிரச்சனைகளை தீர்க்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள்....
நமது அன்றாட உணவுப் பழக்கங்கள் ஏகபோகமாக மாறிவிட்டது. நமது உடலின் அணைத்து பாகங்களும் நன்கு செயல்பட வேண்டும் எனில், நாம் அனைத்து ஊட்டச்சத்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஒவ்வொரு பழமும் நமது உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கு நல்ல பயனளிக்க கூடியதாக இருக்கிறது.
மற்றும் எந்த பழம் சாப்பிடுவதால், எந்த உடல் பாகத்திற்கு நன்மை விளைகிறது என தெரிந்துக் கொள்வதால், எதிர்காலத்தில் நமக்கே உடல்நிலை குறைவு ஏற்பட்டால் கூட அதற்கு எந்த பழங்கள் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடையலாம் என நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். இதனால் உங்களது அன்றாட உடல்நலமும் நல்ல மேன்மை காணும்....
எலுமிச்சை :-
நரம்பு மண்டலத்திற்கு நன்மை விளைவிக்க கூடியது எலுமிச்சை. இது, தூக்கமின்மை, தலைவலி, வலி நிவாரணியாக பயன் தரவல்லது.
பப்பாளி :-
பப்பாளி பழம் நமது சுரப்பி மண்டலத்திற்கு உகந்தது. இது, புளித்த ஏப்பம், வெண் தோல், வெள்ளை போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கூடியது.
நெல்லிக்காய் :-
இரத்த ஓட்டத்தை சீராக்கும் குணமுடையது நெல்லிக்காய். இது, கால் வீக்கம், தலை முடி உதிர்தல் மற்றும் பல வகை கட்டிகளிடம் இருந்து தீர்வு தரும் குணமுடையது
அன்னாசிப்பழம்:-
ஜீரண மண்டலத்திற்கு நன்மை விளைவிக்கும் திறன் கொண்டது அன்னாசிப்பழம். இது, பசியின்மை, காய்ச்சல், புற்றுநோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.
இஞ்சி :-
எலும்புத்தசை வலிமைக்கு நல்ல பயன்தரும் இஞ்சி. சோர்வு, கெண்டைக்கால் வலி, இளப்பு நோய் எனப்படும் ஆஸ்துமா போன்றவைக்கு நல்ல பலன் தரவல்லது இஞ்சி.
கருணைக் கிழங்கு :-
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது கருணைக் கிழங்கு. இது, மூலம், மூட்டுவலி, குடற்புண் போன்றவைக்கு தீர்வளிக்க கூடியது.
பூசணிக்காய் :-
சிறுநீர் உபாதைகளுக்கு நல்லது தீர்வு தரவல்லது பூசணி. இது, மலச்சிக்கல், தலைபாரம், சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றுக்கு நல்ல பலனளிக்கும்.
அரசாணிக்காய் :-
நிணநீர் பிரச்சனைகளுக்கு பயன் தரவல்லது அரசாணிக்காய். ஒவ்வாமை, வாந்தி, பேதி, பித்தப்பை கல் போன்றவைக்கு அரசாணிக் காய் சாப்பிடுவதால் நல்ல தீர்வு காணலாம்.
![உடல் நலபிரச்சனைகளை தீர்க்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள்.... 11745721_941606275861688_8578147109683643133_n](https://scontent-dfw1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/s480x480/11745721_941606275861688_8578147109683643133_n.jpg?oh=a1c75a985fc42804ab950450c2f30d86&oe=5652A902)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உடல் நலபிரச்சனைகளை தீர்க்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள்....
சிறப்பான தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உடல் நலபிரச்சனைகளை தீர்க்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள்....
மிகவும் பயனுள்ள தகவல்
பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
Re: உடல் நலபிரச்சனைகளை தீர்க்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள்....
பயனுள்ள தகவல்களுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உடல் நலபிரச்சனைகளை தீர்க்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள்....
மிகவும் பயனுள்ள தகவல்கள்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
![-](https://2img.net/i/empty.gif)
» நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள்
» உடல் நோயை தீர்க்கும் பாகற்காய்
» உடல் நலத்திற்கு உதவும் காய்கறிகள்
» உடல் செயல்பாட்டை ஊக்குவிக்கும் பழங்கள்
» தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் :-
» உடல் நோயை தீர்க்கும் பாகற்காய்
» உடல் நலத்திற்கு உதவும் காய்கறிகள்
» உடல் செயல்பாட்டை ஊக்குவிக்கும் பழங்கள்
» தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் :-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|