தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சொரியாசிஸ் மற்றும் பொடுகு சருமநோய்

View previous topic View next topic Go down

சொரியாசிஸ் மற்றும் பொடுகு சருமநோய் Empty சொரியாசிஸ் மற்றும் பொடுகு சருமநோய்

Post by mohaideen Sun Jun 14, 2015 11:40 am

சொரியாசிஸ் மற்றும் பொடுகு சருமநோய் Ht3607சொரியாசிஸ் இது ஒரு சருமநோய். இந்தநோய் வம்சா வழியாக வரும் வாய்ப்பு அதிகம். தலையில் உள்ள பொடுகு அத்துடன்  நின்று விடுவதில்லை. சிலர் பொடுகுதானே எனக்கருதிக் கொண்டு மருந்து எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவது  வழக்கம். இது கூடாது. பொடுகுக்கும் சொரியாசிசுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. பொடுகு தலை அடி சருமத்தை பாதிக்காது.  அதனுடைய துகள்கள் மிகவும் சன்னமாகவும், தூசி போலவும் இருக்கும். 

இதற்கு மாறாக சொரியாஸிஸ் ஏற்பட்டால் தலைமுடியில் உள்ள அடிச்சருமம் பாதிப்படையும், சருமம் தடிப்பாகவும், ரோஸ்  நிறத்திலும் இருக்கும். இதில் வரும் துகள்கள் பருமனாகவும், மெழுகிலிருந்து உருகி வருவதை உரித்தாற்போல் காணப்படும். பொடுகுக்கு உரிய ஷாம்பூவோ அல்லது மருந்தையோ உபயோகித்தால் அது குணமாகிவிடும். ஆனால் சோரியாசிசை ஸ்டீராய்டு  கொண்ட திரவங்கள் மற்றும் Salicylix அமிலம் கொண்ட ஷாம் பூக்களால் மட்டுமே குறைக்க இயலும். 

நடுத்தர வயதினருக்கு கை மூட்டு, கால் மூட்டு மற்றும் பிருஷ்டம் ஆகிய இடங்களில் தோல் பகுதியில் சொரியாசிஸ் ஏற்பட  வாய்ப்பு உண்டு. இந்த இடத்தில் தோல் தடிப்பாகி பெரிய துகள்களாகி உதிரும். இரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுத்தும்  மாத்திரைகள் மற்றும் வலியைக் குறைக்க பயன்படுத்தும் மாத்திரைகள் சொரியாசிசை அதிகப்படுத்தும்.

குணப்படுத்தும் முறை:

உடம்பிற்கு ஸ்டீராய்டு ஆயின்மென்ட் உபயோகப்படுத்தலாம். இது வீரியம் குறைந்ததாக இருக்கவேண்டும். Liquid Paraffin  மற்றும் மீன் எண்ணைகளை உபயோகித்து சருமத்தை வழவழ என வைத்துக்கொள்ளலாம். இதைத்தடுப்பதற்கு என்றே உள்ள  மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம்.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3617
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சொரியாசிஸ் மற்றும் பொடுகு சருமநோய் Empty Re: சொரியாசிஸ் மற்றும் பொடுகு சருமநோய்

Post by முரளிராஜா Tue Jul 21, 2015 7:46 am

தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum