Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நீங்க அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி?
Page 1 of 1 • Share
நீங்க அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி?
[You must be registered and logged in to see this image.]
ஸ்மார்ட் போன்கள் மூலம் தற்போதுதகவல் பரிமாற்றம் என்பது மிகவும் எளிதாகிவிட்டது. குறுந்தகவல் அனுப்பும் காலம் மலையேறும் தொலைவில் இல்லை. தற்போது வாட்ஸ்அப், கைக், டெலிகிராம் போன்ற இலவச தகவல் பரிமாற்ற செயலிகளின் வழியே விரைவாக நாம் தகவல்களை பரிமாறிக்கொள்கிறோம். இவ்வாறு அனுப்பபடும் தகவல் குறிப்பிட்ட மொபைல் எண்னுக்கு சென்றடைந்துவிட்டதா, அச்செய்தி ஒப்பன் செய்யப்பட்டதா என்பதையெல்லாம் அறிய முடியும். இதற்கு அச்செயலிகளிலையே வசதிகள் உள்ளன. அதை போன்று நாம் அனுப்பும் மின்னஞ்சல்களுக்கும்இதுபோன்ற வசதி இருப்பின், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோன்ற வசதி எந்த மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனத்திடமும் இல்லை. இந்த வசதியை நாம் ஜிமெயிலில் கூகுள் குரோம் உலாவியில் ஒரு நீட்சியின் துணைகொண்டு பெற முடியும்.
நீட்சியை குரோம் உலாவியில் இணைக்க
சுட்டி : [You must be registered and logged in to see this link.]
நீட்சியை குரோம் உலாவியில் இணைத்துகொள்ளவும். பின் ஒரு முறை குரோம் உலாவியை மறுதொடக்கம் செய்யவும். பின் உங்களுடைய ஜிமெயில் கணக்கில் உள்நுழையவும்.உள்நுழைந்தவுடன் தோன்றும் சாளரப்பெட்டியில் ACTIVATE MAILTRACK என்னும் பொத்தானை அழுத்தவும்.அடுத்ததாக தோன்றும் விண்டோவானது MailTrack வசதியினை உங்களுடைய மின்னஞ்சலில் தொடங்க உங்களிடம் அனுமதி கேட்கும். நீங்கள் Accept பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான் வேலை முடிந்தது. இனி நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் முறையாக கண்கானிக்கப்பட்டு அது ஒப்பன் செய்தால் அறிவிப்பு செய்தி வரும்.
மேலும் நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலுக்கு அருகே பச்சை நிறகோடு இருக்கும். அதன் அருகே சுட்டெலியை கொண்டு சென்றால், குறிப்பிட்ட மின்னஞ்சலின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள முடியும்.
நன்றி: ஸ்ரீபரன்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி ?
» பாலத்தின் உறுதியை அறிவது எப்படி?
» தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகளை block செய்வது எப்படி?
» வெறி நாயை எப்படி அறிவது
» யானையின் எடையை எப்படி அறிவது.?
» பாலத்தின் உறுதியை அறிவது எப்படி?
» தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகளை block செய்வது எப்படி?
» வெறி நாயை எப்படி அறிவது
» யானையின் எடையை எப்படி அறிவது.?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum