தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லிப்ஸ் டிப்ஸ்

View previous topic View next topic Go down

லிப்ஸ் டிப்ஸ் Empty லிப்ஸ் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Thu Nov 27, 2014 12:24 pm

முக அழகைப் பிரதிபலிப்பதிலும், உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் உதட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு. உச்சரிக்கும் வார்த்தைகளுக்கு ஏற்ப, உதடு அசைவதைத்தான் உன்னிப்பாய் கவனிக்கின்றனர். அனைவரையும் ஈர்க்கும் உதடுகள் அழகான சிவந்த நிறத்தில், ஈரப்பதத்துடன் இருக்க வேண்டாமா?

பாதிப்புகள்...
உதட்டில் பூஞ்சைக் கிருமியால் நோய்த் தொற்று வரலாம். அதிக வெயில் பட்டாலும் உதடு பாதிக்கப்படும். சூடான உணவு, பானம் அருந்துகையில் உதட்டில் சூடுபட்டுத் தோல் உரியலாம். உதட்டைக் கடிப்பதன் மூலம் பாதிப்பு வரலாம். பான்பராக், பாக்கு, குட்கா மெல்பவர்களுக்கு, அதன் சாறு உதட்டில் படுவதால் கறுத்துப்போகலாம். உடலில் தண்ணீர் சத்து குறைவதாலும், உதடு வறண்டு, வெடிப்பு ஏற்படலாம்.

கருமை / வறட்சி நீங்க...

பாலாடை மற்றும் நெல்லிக்காய் சாறு கலந்து உதட்டில் தடவிவந்தால், கறுமை நீங்கி சிவப்பாகும்.

தினமும் உதட்டில் பாதாம்பால் அல்லது பாதாம் எண்ணெயைத் தடவினால், போதைப் பழக்கத்தால் ஏற்பட்ட கறுத்த உதடு கலராகும்.

தினமும் இரவில் மாதுளை சாற்றினைத் தடவுங்கள்.

உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால், வறட்சி நீங்கி, நிறம் மாறிவிடும்.

வெயில், வெடிப்பிலிருந்து உதட்டைப் பாதுகாக்க நல்ல தரமான நிறுவனம் தயாரித்த லிப்ஸ்டிக் பயன்படுத்துங்கள்.

தினமும் பீட்ரூட் துண்டை உதட்டில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவுங்கள். உதடு நாளடைவில் அழகான நிறம் பெறும்

முகநூல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

லிப்ஸ் டிப்ஸ் Empty Re: லிப்ஸ் டிப்ஸ்

Post by முரளிராஜா Fri Jul 31, 2015 10:38 am

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum