Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சாம்சுங் மொபைல் பற்றி இணையத்தில் பரவி வரும் புரளி உண்மையா?
Page 1 of 1 • Share
சாம்சுங் மொபைல் பற்றி இணையத்தில் பரவி வரும் புரளி உண்மையா?
சமூக வலைதளங்களில் அண்மைய சில நாட்களாக ஒரு புரழி பரவி வருகிறது சம்சாங் (samsung) தொலைபேசிகளின் பேட்டரியின்(battery) மேல் ஒட்டிஇருக்கும் ஸ்டிகர்(sticker) யை கழட்டினால் உள்ளே ஒரு சிப்(chip)இருப்பதாகவும் அந்த சிப் மூலமாக நமது மொபைலில் இருக்கும் படங்கள்,வீடியோக்கள், தரவுகள் இரகசியாமாக சம்சுங் காம்பனி திருடி எடுப்பதாகவும் போன்ற செய்திகள் பரவி வருகிறது. இதை பார்த்த பலர் தமது சம்சாங் தொலைபேசியின் பேட்டரியின் ஸ்டிக்கரை கழட்டி அந்த சிப்பை அகற்றியும் உல்லார்கள் சிலர் அதை பேஸ்புக்கில்வீடியோவாகவும் போட்டு மற்றவர்களுக்கும் இவ்வாறு செய்யும் படி சொல்லி உள்ளார்கள்.
ஆம் அப்படி ஒரு சிப் போன்ற ஒன்று சம்சாங் பேட்டரிகளில் இருப்பது உண்மை தான் ஆனால் அதன் மூலமாக நமது தொலைபேசியில்இருக்கும் தரவுகள் திருடப்படுவதாக சொல்லும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை.உண்மையில் அது சிப் இல்லை அது நமது தொலைபேசியில் இருக்கும் NFC Function யை இயக்குவதற்கு பயன்படும் வெரும் அணடனா(antenna) மட்டும் தான் , இந்த அண்டனா லேட்டஸ்ட் சம்சாங் தொலைபேசிகளின் பேட்டரியில் அதிமாக இருக்கும் உதாரணமாக S2,S3,S4,Note 4…. மற்றும் இது சம்சாங் தொலைபேசிகளில் மட்டும் இல்லை ஏனைய ப்ரேண்ட் தொலைபேசிகளின் பேட்டரியில் உண்டு.
இந்த சிப்பை நாம் பேட்டரியில் இருந்து அகற்றி தொலைபேசியில் பேட்டரியை போட்டு On பன்னினால் நமது தொலைபேசி பழையபடி வேலை செய்யும் ஆனால் NFC Function மட்டும் வேலை செய்யாது இதைத்தவிர தொலைபேசிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அகற்றியவர்களுக்கு மீண்டும் NFC வேலை செய்ய வேண்டும் என்றால் தொலைபேசியின் பேட்டரியை மாற்றுவதை தவிர வேருஎந்த வழியும் இல்லை….இதை அதிகம் பகிர்ந்து உமது நண்பர்களையும் அறியச்செய்வோம்.
நன்றி: ஸ்ரீபரன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சாம்சுங் மொபைல் பற்றி இணையத்தில் பரவி வரும் புரளி உண்மையா?
அட அப்படியா! அரிய தந்தமைக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» உதவி தேவை சாம்சுங் கேலேக்சி y மொபைல் இல் தமிழில் எழுதும் மென்பொருள் வேண்டும்
» மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்
» மக்களை குழப்பும் புரளி எஸ்.எம்.எஸ்.,
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» புதிய தொழில்நுட்பத்துடன் சாம்சுங் கேலக்சி எஸ்4
» மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்
» மக்களை குழப்பும் புரளி எஸ்.எம்.எஸ்.,
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» புதிய தொழில்நுட்பத்துடன் சாம்சுங் கேலக்சி எஸ்4
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|