தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் குறைந்தப்பட்ச வேகம் நான்கு மடங்கு அதிகரிப்பு

View previous topic View next topic Go down

பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் குறைந்தப்பட்ச வேகம் நான்கு மடங்கு அதிகரிப்பு Empty பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் குறைந்தப்பட்ச வேகம் நான்கு மடங்கு அதிகரிப்பு

Post by முரளிராஜா Tue Sep 08, 2015 5:35 pm

பிராட்பேண்ட் குறைந்தப்பட்ச வேகம் நான்கு மடங்கு அதிகரிப்பு
பி.எஸ்.என்.எல் பிராட்பேண்டின் குறைந்தபட்ச  வேகம்  512Kbps-இல் இருந்து 2Mbps ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இதற்கு எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கனிசமாக குறைந்து வருகிறது. அண்மையில் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் இணையதள சேவையின் வேகம் அதிகரிக்கப்பட்டதால், பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் சேவையின் கட்டமைப்பு மேப்படுத்தப்பட்டு, இணையதள சேவை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மேம்படுத்தல் குறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத் தலைவர் அனுபம் ஸ்ரீவாஸ்தா கூறுகையில், ''பி.எஸ்.என்.எல். நிறுவன பிராட்பேண்ட் சேவையின் வேகத்தை நான்கு மடங்கு அதிகரித்து உள்ளோம். அடுத்த மாதம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் குறைந்தபட்சம் நொடிக்கு 2Mb அதிவேகத்தில் இணையதள சேவையை பி.எஸ்.என்.எல். வழங்க உள்ளது. கூடுதல் கட்டணம் ஏதுமின்றி, கூடுதல் வேகத்தில் இணையதள சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம்" என தெரிவித்துள்ளார்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் குறைந்தப்பட்ச வேகம் நான்கு மடங்கு அதிகரிப்பு Empty Re: பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் குறைந்தப்பட்ச வேகம் நான்கு மடங்கு அதிகரிப்பு

Post by செந்தில் Tue Sep 08, 2015 6:03 pm

தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் குறைந்தப்பட்ச வேகம் நான்கு மடங்கு அதிகரிப்பு Empty Re: பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் குறைந்தப்பட்ச வேகம் நான்கு மடங்கு அதிகரிப்பு

Post by முழுமுதலோன் Thu Sep 10, 2015 3:43 pm

நல்ல செய்திங்கோ !!குறைந்த நேரத்தில் நிறைய பதிவுகள் செய்யலாம் போலிருக்கே !! பார்ப்போம் அக்டோபர் முதல் தேதி அன்று ....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் குறைந்தப்பட்ச வேகம் நான்கு மடங்கு அதிகரிப்பு Empty Re: பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் குறைந்தப்பட்ச வேகம் நான்கு மடங்கு அதிகரிப்பு

Post by முரளிராஜா Sat Sep 12, 2015 1:00 pm

முழுமுதலோன் wrote:நல்ல செய்திங்கோ !!குறைந்த நேரத்தில் நிறைய பதிவுகள் செய்யலாம் போலிருக்கே !! பார்ப்போம் அக்டோபர் முதல் தேதி அன்று ....
நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் குறைந்தப்பட்ச வேகம் நான்கு மடங்கு அதிகரிப்பு Empty Re: பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் குறைந்தப்பட்ச வேகம் நான்கு மடங்கு அதிகரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum