Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மாவட்டங்கள் வரிசை: திருவாரூர் மாவட்டம் (படங்களுடன்)
Page 1 of 1 • Share
மாவட்டங்கள் வரிசை: திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் தேரை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டதே வள்ளுவர் கோட்டம் என்னும் கருங்கல் அற்புதம்
இணையதளம்
[You must be registered and logged in to see this link.]
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: [You must be registered and logged in to see this link.]
தொலைபேசி: 04366-223344
எல்லைகள்: இதன் வடக்கிலும், கிழக்கிலும் நாகப்பட்டினம் மாவட்டமும், தெற்கில் பாக் ஜலசந்தியும், மேற்கில் தஞ்சாவூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: 1995-இல் உருவாக்கப்பட்ட நான்கு புதிய மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று.
தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து 1997, ஜனவரி ஒன்றில் இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. இது உருவாக்கப்பட்ட போது ஏ.டி பன்னீர் செல்வம் மாவட்டம் என்றே அழைக்கப்பட்டது.
1998-இலிருந்து இது மாவட்டத் தலைநகரான திருவாரூரின் பெயரிலேயே வழங்கப்படுகிறது.
குறிப்பிடதக்க இடங்கள்
தியாராஜ சுவாமி கோயில்: சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோயிலின் திருக்குளமான கமலாலயம் கடல்நீர்ப்ப பரப்புபோல மிக பிரம்மாண்டமானது. இக்கோவிலின் தேரோட்டம் மிகவும் புகழ்பெற்றது.
ஜாம்பவனோடை தர்கா: திருத்துறைப் பூண்டியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள் - 2: திருவாரூர் , மன்னார்குடி
தாலுகாக்கள்: - 7: திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி
நகராட்சிகள்- 4: திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி,
ஊராட்சி ஒன்றியங்கள் - 10: திருவாரூர், குடவாசல், கொராடாச்சேரி, நன்னிலம், வலங்கைமான், மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, முத்துப் பேட்டை.
தெய்வீகம் ததும்பும் இஸ்லாமியர்களின் புனித்ததலம்.
முத்துப்பேட்டை அலையாத்தி வனம்: காயல் காடு, இங்குள்ள காயலில் (உப்பங்கழி) 73 வகையான மீன்கள் வாழ்கின்றன. நவம்பர் - டிசம்பர் மாதங்களில் ஏராளமான நீர்ப் பறைவகளை இங்கு வந்து சங்கமிக்கின்றன.இ
முத்துப்பேட்டை தர்கா: ஐக்கீம் ஷேக்கு தாவூத் கமீல் ஒலியுல்லா தர்கா எனப்படும் இத்தர்கா, மராட்டியர் கட்டிட கலைப்பாணியில் உருவாக்கப்பட்டது.
ராஜகோபால சுவாமி கோவில்: மன்னார்குடியில் அமைந்துள்ள இக்கோவிலில் நிகழும் வெண்ணைத்தாழி திருவிழாவைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
கூத்தனூர்: கல்விக்கடவுளான கலைமகள் கோயில் கொண்டுள்ள தலம். திருவாரூலிருந்து 22. கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
வடுவூர் பறவைகள் சரணாலயம்
வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை, நீர்க்காகம், புளிமூக்கு கூழக்கடா, ஊசிவால் வாத்து, நாமக்கோழி, சிறவி, பவளக்கால் உள்ளான் போன்றவை இங்கு வரும் நாற்பது பறவையினங்களில் ஒரு சில.
நவம்பர் - டிசம்பர் பறவைகள் வரத்து அதிகமான மாதங்கள். மட்டூர் அணையிலிருந்து தண்ணீர் பெறுகிறது.
தங்கம் பழனி
அடிப்படைத்தகவல்கள் | |
தலைநகர் | திருவாரூர் |
பரப்பு | 2,097 ச.கி.மீ |
மக்கள்தொகை | 11,69,474 |
ஆண்கள் | 5,80,784 |
பெண்கள் | 5,68,690 |
மக்கள்நெருக்கம் | 492/ச.கி.மீ |
ஆண்-பெண் | 1,014 |
எழுத்தறிவுவிகிதம் | 76.58% |
இந்துக்கள் | 10,52,374 |
கிருத்தவர்கள் | 31,621 |
இஸ்லாமியர் | 63,243 |
புவியியல்அமைவு | |
அட்சரேகை | 100.20-110.07N |
தீர்க்கரேகை | 790.15-790.45E |
இணையதளம்
[You must be registered and logged in to see this link.]
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: [You must be registered and logged in to see this link.]
தொலைபேசி: 04366-223344
எல்லைகள்: இதன் வடக்கிலும், கிழக்கிலும் நாகப்பட்டினம் மாவட்டமும், தெற்கில் பாக் ஜலசந்தியும், மேற்கில் தஞ்சாவூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: 1995-இல் உருவாக்கப்பட்ட நான்கு புதிய மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று.
தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து 1997, ஜனவரி ஒன்றில் இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. இது உருவாக்கப்பட்ட போது ஏ.டி பன்னீர் செல்வம் மாவட்டம் என்றே அழைக்கப்பட்டது.
1998-இலிருந்து இது மாவட்டத் தலைநகரான திருவாரூரின் பெயரிலேயே வழங்கப்படுகிறது.
குறிப்பிடதக்க இடங்கள்
தியாராஜ சுவாமி கோயில்: சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோயிலின் திருக்குளமான கமலாலயம் கடல்நீர்ப்ப பரப்புபோல மிக பிரம்மாண்டமானது. இக்கோவிலின் தேரோட்டம் மிகவும் புகழ்பெற்றது.
ஜாம்பவனோடை தர்கா: திருத்துறைப் பூண்டியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள் - 2: திருவாரூர் , மன்னார்குடி
தாலுகாக்கள்: - 7: திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி
நகராட்சிகள்- 4: திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி,
ஊராட்சி ஒன்றியங்கள் - 10: திருவாரூர், குடவாசல், கொராடாச்சேரி, நன்னிலம், வலங்கைமான், மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, முத்துப் பேட்டை.
தெய்வீகம் ததும்பும் இஸ்லாமியர்களின் புனித்ததலம்.
முத்துப்பேட்டை அலையாத்தி வனம்: காயல் காடு, இங்குள்ள காயலில் (உப்பங்கழி) 73 வகையான மீன்கள் வாழ்கின்றன. நவம்பர் - டிசம்பர் மாதங்களில் ஏராளமான நீர்ப் பறைவகளை இங்கு வந்து சங்கமிக்கின்றன.இ
முத்துப்பேட்டை தர்கா: ஐக்கீம் ஷேக்கு தாவூத் கமீல் ஒலியுல்லா தர்கா எனப்படும் இத்தர்கா, மராட்டியர் கட்டிட கலைப்பாணியில் உருவாக்கப்பட்டது.
ராஜகோபால சுவாமி கோவில்: மன்னார்குடியில் அமைந்துள்ள இக்கோவிலில் நிகழும் வெண்ணைத்தாழி திருவிழாவைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
கூத்தனூர்: கல்விக்கடவுளான கலைமகள் கோயில் கொண்டுள்ள தலம். திருவாரூலிருந்து 22. கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
வடுவூர் பறவைகள் சரணாலயம்
[You must be registered and logged in to see this link.]
1999 இல் உருவாக்கப்பட்ட இச்சரணாயலம் தஞ்சாவூரிலிருந்து 25. கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வருடந்தோறும் பெருமளவில் உள்நாட்டு மற்றும் அயல் நாட்டு 'இடம் பெயரும் பறவைகள்' இங்கு வருகை புரிகின்றன மொத்தப் பரப்பு 128 ஹெக்டேர்.வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை, நீர்க்காகம், புளிமூக்கு கூழக்கடா, ஊசிவால் வாத்து, நாமக்கோழி, சிறவி, பவளக்கால் உள்ளான் போன்றவை இங்கு வரும் நாற்பது பறவையினங்களில் ஒரு சில.
நவம்பர் - டிசம்பர் பறவைகள் வரத்து அதிகமான மாதங்கள். மட்டூர் அணையிலிருந்து தண்ணீர் பெறுகிறது.
இருப்பிடமும், சிறப்பியல்புகளும் |
ü சென்னையிலிருந்து 340 கி.மீ. தொலைவு. |
ü திருவாரூரில் பிறக்க முக்தி என்பது ஐதீகம். பாடல் பெற்ற தலம். |
ü சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் பிறந்த மாவட்டம். |
ü தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக தேரந்தெடுக்கப்பட்ட மாவட்டம். |
ü மத்தியப் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. |
ü வடுவூர் பறவைகள் சரணாலயம் |
ü தி.மு.க தலைவர் திரு. மு. கருணாநிதி மாவட்டத்தின் திருக்குவளையில் பிறந்தவர். |
தங்கம் பழனி
Last edited by மகா பிரபு on Fri Oct 26, 2012 8:45 pm; edited 1 time in total
Re: மாவட்டங்கள் வரிசை: திருவாரூர் மாவட்டம் (படங்களுடன்)
[You must be registered and logged in to see this image.]திருவாரூர் பெரிய தேர்
Re: மாவட்டங்கள் வரிசை: திருவாரூர் மாவட்டம் (படங்களுடன்)
எந்தன் சொந்த மாவத்தை பற்றிய பகிர்வுக்கு நன்றி பிரபு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மாவட்டங்கள் வரிசை: திருவாரூர் மாவட்டம் (படங்களுடன்)
அப்படியா அண்ணா. இந்த மாவட்டம் உங்களுக்கு மட்டும் இல்லை. ஸ்ரீ ராம் அண்ணனுக்கும் சொந்தம்..
Similar topics
» மாவட்டங்கள் வரிசை: திருச்சிராப்பள்ளி மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை: மதுரை மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை :::::: விழுப்புரம் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை: வேலூர் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை :::::: திருப்பூர் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை: மதுரை மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை :::::: விழுப்புரம் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை: வேலூர் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை :::::: திருப்பூர் மாவட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum