தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Android 6.0 Marshmallow அப்டேட் கிடைக்க இருக்கிற மொபைல்களின் பட்டியல்.

View previous topic View next topic Go down

Android 6.0 Marshmallow அப்டேட் கிடைக்க இருக்கிற மொபைல்களின் பட்டியல்.  Empty Android 6.0 Marshmallow அப்டேட் கிடைக்க இருக்கிற மொபைல்களின் பட்டியல்.

Post by ஸ்ரீராம் Tue Sep 22, 2015 12:37 pm

Android 6.0 Marshmallow அப்டேட் கிடைக்க இருக்கிற மொபைல்களின் பட்டியல்.  Android-m-logo

ஒவ்வொரு ஆண்டும் கூகிள் நிறுவனம் தன் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை புதுபித்து வருகிறது என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம் இந்த 2015ம்‌ ஆண்டில் நவம்பர் மாதம் ஆன்ட்ராய்ட் 6.0 Marshmallow முழுமையான பதிப்பு வெளிவர இருக்கிறது. இந்த ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்க பெறும் மொபைகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

முதல் கட்டமாக Nexus 5, Nexus 6, Nexus 9 மற்றும் Nexus Player சாதனங்களுக்கு கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதற்க்கு அடுத்த கட்டமாக கீழே பட்டியலில் இடம் பெறும் மொபைல்கள் அனைத்துக்கும் படிபடியாக ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்க இருக்கிறது.

SAMSUNG PHONES


Galaxy S6 Edge+
Galaxy S6 Edge
Galaxy S6
Galaxy S6 Duos
Galaxy Note 5
Galaxy Note 4
Galaxy Note 4 Duos
Samsung Galaxy Note Edge
Galaxy Tab A
Galaxy Alpha

குறிப்பு: சாம்சங் நிறுவனம் Samsung Galaxy S5 மொபைல் பற்றி அறிவிக்கவில்லை. இருப்பினும் சற்று தாமதமாக ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கலாம்.

SONY PHONES

Sony Xperia Z5
Sony Xperia Z5 Compact
Sony Xperia Z5 Premium
Sony Xperia M5
Sony Xperia C5 Ultra
Sony Xperia Z3+
Sony Xperia Z3
Sony Xperia Z3 Compact
Sony Xperia Z4 Tablet
Sony Xperia Z3 Tablet Compact
Sony Xperia M4 Aqua

குறிப்பு: Sony Xperia Z2 Sony மற்றும் Xperia Z1 Compact மொபைல்களுக்கு ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் 2016ம்‌ ஆண்டில் தெரியவரும்.


LG PHONES

LG G4
LG G3
LG G Flex 2


குறிப்பு: LG G2, G2 Pro, G Flex மொபைல்களுக்கு ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. LG G4 Pro மொபைல் ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்தப்பட்டு வெளிவரும் என செய்திகளில் தெரிகிறது. 

HTC PHONES


HTC One M9 மற்றும்  HTC One M9 Plus மொபைல்களுக்கு இந்த ஆண்டின் இறுதியிலேயே ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் என HTC நிறுவன தொலைதொடர்பு மேலாளர் Jeff Gordon டிவிட்டரில் அறிவித்து இருக்கிறார். மேலும் கீழ்கண்ட மொபைல்களுக்கு ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும்.

HTC One M8
HTC One E9
HTC One E9 Plus
HTC One E8
HTC Desire Eye
HTC Desire 820 Series



MOTOROLA PHONES


Moto X Style
Moto X Play
Moto X (2 Gen)
Moto Droid Turbo
Moto G (2nd Gen & 3rd Gen)
Moto E (2nd Gen)


குறிப்பு: Moto X (1st Gen), Moto G (1st Gen), Moto E (1st Gen) மொபைகள் கூகிள் தயாரிப்பு என்பதால் ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகம், ஆனால் அடுத்த ஆண்டு  முதல் காலாண்டுக்கு பிறகுதான் கிடைக்கும் என தெரிகிறது.  மேலும் Moto X (1st Gen), Moto G (1st Gen), Moto E (1st Gen) மொபைல்களுக்கு வருகிற மாதத்தில்ஆன்ட்ராய்ட் 5.1.1 கிடைக்க இருக்கிறதாம். 


ASUS PHONES


Zenfone 2 Series
Zenfone 2 Laser
Zenfone 2 Deluxe
Zenfone Selfie

குறிப்பு: Zenfone 4, Zenfone 5 மற்றும் Zenfone 6 மொபைகளுக்கு அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு பிறகு ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என தெரிகிறது.


LENOVO PHONES

Lenovo K3 Note
Lenovo Vibe Shot
Zuk Z1

லெனோவா நிறுவனம் அறிவிக்கபடாத கீழ்க்கண்ட லெனோவா மொபைல்களுக்கும் ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
Lenovo Vibe P1M
Lenovo Vibe P1
Lenovo Vibe S1
Lenovo Phab Plus
Lenovo Vibe Z2Lenovo Vibe Z2 Pro
Lenovo A7000


HUAWEI PHONES

எதிர்வரும் செப்டம்பர் 29ம்‌ தேதி வெளிவர உள்ள  Nexus Phablet சாதனம் HUAWEI தயாரிப்பு. இதில் ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்தப்பட்டு வெளிவர இருப்பதை ஏற்கனவே அறிவித்து விட்டார்கள். மற்ற மொபைல்களை பார்க்கலாம். மேலும் 5 Huawei ஃபோன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Huawei Ascend P8
Huawei Mate 7
Huawei Honor 6 Plus
Huawei Ascend P8 Max
Huawei Honor 4X


ONEPLUS PHONES

OnePlus 2 மொபைளுக்கு மட்டும் ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும். 2016 ஏப்ரல் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

XIAOMI PHONES

Xiaomi Mi4
Xiaomi Mi 4i
Xiaomi Mi Note
Xiaomi Mi Note Pro
Redmi Note 2

Redmi 2 (& Prime)


GOOGLE ANDROID ONE PHONES


Micromax Canvas A1
Spice Dream UNO
Karbonn Sparkle V

கீழ்க்கண்ட இரண்டு Android One மொபைல்கள் விரைவில் தென்னாப்ப்ரிக்காவில் இரு தினங்களில் வெளிவர இருக்கிறது. இந்த இரண்டு Android One மொபைல்களுக்கும் ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு  இந்த ஆண்டிலேயே கிடைக்க இருக்கிறது.

Lava Iris Pixel V1

Infinix Hot 2


ELEPHONE PHONES

சீனாவின் ELEPHONE ஸ்மார்ட்ஃபோன் நிறுவனம் Elephone P8000 என்ற மொபைலுக்கு ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் என சமீபத்தில் அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

MICROMAX PHONES

மைரோமாக்ஸ் Canvas A1 தவிர வேறு இதுவரை எந்த மொபைலுக்கும் ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் பற்றி இதுவரை அறிவிக்கவில்லை. இருப்பினும் கீழே உள்ள சில மொபைல்களுக்கு ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இந்த மொபைல்களுக்கு அடுத்த ஆண்டு Q2 பிறகே ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் என தெரிகிறது.

Micromax Canvas Fire 4G
Micromax Canvas Nitro 4G
Micromax Unite 3
Micromax Canvas Juice 3


குறிப்பு: இதுவரை வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் இந்த பட்டியலை தயாரித்து இருக்கிறேன். விரைவில் மேலும் சில மொபைல்களுக்கு ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்க பெறலாம். உங்கள் மொபைல் பற்றி கீழே உள்ள காமாண்ட் பாக்ஸ்ல கேளுங்கள். 

நன்றி!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Android 6.0 Marshmallow அப்டேட் கிடைக்க இருக்கிற மொபைல்களின் பட்டியல்.  Empty Re: Android 6.0 Marshmallow அப்டேட் கிடைக்க இருக்கிற மொபைல்களின் பட்டியல்.

Post by செந்தில் Tue Sep 22, 2015 1:13 pm

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» Android 6.0 Marshmallow பதிப்பின் வால்பேப்பர்கள் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.
» ஸ்கைப் அப்டேட் 6.2
» இன்று வெளிவர இருக்கிற ஆப்பிளின் ஐபோன் 5 - வீடியோ
» வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே!
» இனி செல்போனே வாங்கும் போது “எஸ்.ஏ.ஆர். வேல்யூ’ மதிப்பும் இருக்கிற பாதுகாப்பான செல்பேசிகளைத் தேர்வுசெய்து வாங்கி பயன்படுத்துங்கள் !!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum