Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விபத்துக்களை தவிர்க்க தண்டவாளங்களில் தானியங்கி பேனர் கொடி
Page 1 of 1 • Share
விபத்துக்களை தவிர்க்க தண்டவாளங்களில் தானியங்கி பேனர் கொடி
விபத்துக்களை தவிர்க்க திருச்சி, திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் ரயில்வே நிர்வாகம் தானியங்கி பேனர் கொடி வைத்துள்ளது. திருச்சி, சேலம், மதுரை, சென்னை, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களை உள்ளடக்கியது தென்னக ரயில்வே. ரயில்வே கிராசிங்கை தாண்டி உள்ள பகுதிகளுக்கு செல்ல ரயில்வே கேட் அமைக்கப்பட்டு போக்குவரத்திற்கு வழிவிடப்பட்டுள்ளது. ரயில்வே கிராசிங் பகுதிகளில் விபத்துகளை தவிர்ப்பதற்காக பெரும்பாலான கிராசிங் பகுதிகளில் ஆட்கள் நியமிக்கப்பட்டு ரயில்வே வரும் போது கேட் மூடப்பட்டும். சென்றவுடன் போக்குவரத்திற்கு கேட் திறக்கப்படும்.
இப்படி இருக்கும் போது ரயில்வே கேட் பணியில் இருக்கும் ரயில்வே ஊழியரின் அலட்சியத்தால் சில நேரங்களில் விபத்துகள் நடக்கும். இதை தடுக்கும் விதமாக ரயில்வே கேட் பகுதிகளில் இரு தண்டவாளங்களுக்கு இடையில் சிவப்பு நிறத்திலான பேனர் கொடி கட்டப்படும். சிவப்பு நிறத்திலான கொடி கட்டப்பட்டிருந்தால் அபாயம் உள்ளது என அறிந்து இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்திவிடவேண்டும். இல்லையென்றால் சிக்னல் கிடைத்துவிட்டதாக கருதி ரயில் கிராசிங்கை கடந்து செல்லும். சிவப்பு நிறத்திலான கொடியை நட்டு வைப்பதும், ரயில் வரும் போது கொடியை அகற்றுவதும் கேட் கீப்பரின் பணியாக இருந்து வந்தது.
தற்போது தெற்கு ரயில்வே தானியங்கி பேனர் கொடியை அறிமுகப்படுத்தி முன்னோட்டமாக சேலம் கோட்டத்திற்குட்பட்ட திருச்சி அருகே உள்ள கம்பரசம்பேட்டை வெள்ளான் ெதருவிலும், திருச்சி கோட்டத்திற்குட்பட்ட திருவிடை மருதூர் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பகுதியிலும் ரூ.3500 செலவில் தானியங்கி பேனர் கொடி பொருத்திஉள்ளது. தானியங்கி பேனர் கொடி, ரயில் கேட்டை கேட் கீப்பர் மூடும் போது தண்டவாள பகுதியில் இருந்து விலகியும், கேட் திறக்கும் போது தண்டவாள பகுதியிலும் வந்து நிற்கும். இதனால் ரயில்வே கேட் பகுதிகளில் கேட் கீப்பர் கவனகுறைவால் நடக்கும் விபத்துகளை தவிர்க்கலாம். சோதனைக்கு பின் படிபடியாக அனைத்து ரயில்வே கேட் பகுதிகளுக்கும் இது பொருத்தப்படும் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» நானோ தானியங்கி
» முதலாவது அஞ்சல் துறை தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரத்தை (ஏடிஎம்)
» திரைவிமர்சனம்: கொடி
» ஜிம் போகாமல் கொடி இடை பெற ...
» அம்மாவின் கொடி – கவிதை
» முதலாவது அஞ்சல் துறை தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரத்தை (ஏடிஎம்)
» திரைவிமர்சனம்: கொடி
» ஜிம் போகாமல் கொடி இடை பெற ...
» அம்மாவின் கொடி – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum