தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ் டிப்ஸ்.

View previous topic View next topic Go down

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ் டிப்ஸ். Empty ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ் டிப்ஸ்.

Post by ஸ்ரீராம் Sat Oct 03, 2015 10:22 am

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ் டிப்ஸ். Thagavalguru.com-speed-up-android

நம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் அவ்வப்போது வேகம் குறையும். ஹாங் கூட ஆகலாம், டச் சரியாக வேலை செய்யாது. நாம் திறந்து பணியாற்றும் அப்ளிகேஷன் கூட குளோஸ் ஆகலாம். இதனால் தேவை இல்லாமல் நம்மை எரிச்சலூட்டும். இன்று நான் தர போகிற டிப்ஸ் மூலம் இந்த பிரச்சனைகளை சரி செய்யலாம்.


இதற்க்காக நான் எந்த அப்ளிகேசனும் தரபோவதில்லை. சில சில செட்டிங்ஸ் மற்றும் ஒரு சில மாற்றங்கள் மூலம் மெதுவாக இயங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலை வேகமாக இயங்க வைக்க முடியும். அது எவ்வாறு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

முதலில் என்ன காரணத்தினால் மொபைல் மெதுவாக இயங்குகிறது என்பதை பார்க்க வேண்டும்.  கீழே சில காரணங்களை அடுக்குகிறேன்.

1. அனிமேஷன்கள் உங்கள் மொபைல் வேகத்தை குறைக்கலாம்.
2. உங்கள் மொபைல் இயங்க RAM பற்றாக்குறை இருக்கலாம்.
3. அப்ளிகேஷன் அதிக Cache Clear.
4. இன்டெர்னல் ஸ்டோரேஜ் கம்மியா இருக்கலாம்.
5. உங்கள் மொபைலை ரிசெட் செய்யாமல் தொடர்ந்து பல மாதங்கள் பயன்படுத்தி இருக்கலாம்.

இந்த ஐந்து காரணங்களை கவனித்தாலே உங்கள் மொபைல் வேகமாக இயங்கும். இந்த பிரச்சனைகளை எப்படி ஒவ்வொன்றாக சரி செய்வது என்று பார்ப்போம்.

1. ஆண்ட்ராய்ட் மொபைலில் இயக்கங்களை அழகுற காட்ட அனிமேஷன் அமைத்து இருக்கிறார்கள். ஆனால் இதனை குறைத்தோ அல்லது நிறுத்தி வைத்தாலும் உங்கள் மொபைல் வேகமாக இயங்க தொடங்கும். இதை சரி செய்ய உங்கள் மொபைலில் Settings சென்று ஸ்குரோல் செய்து கீழே வந்தால் Developer Options இருக்கும். ஒருவேலை Developer Options இல்லையென்றாலும் கவலை வேண்டாம்.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ் டிப்ஸ். Thagavalguru.com-transition-animation-scale

செட்டிங்ஸ் மெனுவில் கடைசியாக உள்ள About Phone சென்று  ஸ்குரோல் செய்து கீழே வந்தால் Build number என இருக்கும். அந்த Build Number மேல் தொடர்ந்து 7 முறை டச் செய்தால் ஒரு எச்சரிக்கை செய்தி காட்டும்  அதற்கு ஓகே சொல்லுங்கள். இப்போது  மீண்டும் Settings சென்று ஸ்குரோல் செய்து கீழே வந்தால் Developer Options இருக்கும்.

Developer Options உள்ளே சென்று ஸ்குரோல் செய்து கீழே வந்தால் window animation scale, transition animation scale மற்றும் animator duration scale இவற்றில் ஒவ்வொன்றாக டச் செய்து அனிமேஷன் ஆப் செய்து விடுங்கள் அல்லது .5x என்று இரண்டாவதாக உள்ளதை தேர்ந்தெடுத்து வெளியேறுங்கள்.

2. முதலில் Bettery Saver, Clean Master, Antivirus போன்ற ஆப் அன்இன்ஸ்டால் செய்யுங்கள். இது உங்கள் மொபைலில் மின்சாரத்தை சேமிக்கிறேன், Cache நீக்குகிறேன் என்று பெருமளவு நினைவகத்தையும், மின் சேமிப்பையும் காலி செய்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?, ஆண்டி வைரஸ் மென்பொருள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவை இல்லை என்பதை ஆண்ட்ராய்ட் ஒஸ் உருவாக்கிய ஆண்டி ரூபின் சொல்லி இருக்காரே.

மேலும் RAM பற்றாக்குறை இருந்தால் தேவையான அப்ளிகேஷன்களை மட்டும் மொபைலில் வைத்துக்கொள்ளுங்கள். தேவை இல்லாத அப்ளிகேசங்களை DISABLE செய்து விடுவது நல்லது.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ் டிப்ஸ். Thagavalguru.com-greenify
இன்று Greenify App இல்லாத ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். இந்த Greenify ஆப் மூலம் அப்ளிகேசங்களை இயங்காமல் லாக் செய்துக்கொள்ள முடியும். உங்களுக்கு தேவைப்படும் போது மட்டும் இயக்கிக்கொள்ளலாம். இதற்கு Root அவசியமில்லை. இப்போது இந்த முறையை கூகிள் காப்பியடித்து உள்ளது. ஆம் Android 6.0 Marshmallow பதிப்பில் DOZE என்ற ஆப் இணைப்பாட்டு இருக்கிறது. இது தேவைல்லாமல் நினைவகத்தில் உள்ள ஆப்ஸ்களை நீக்கும்.


3. பொதுவா Cache Clear செய்ய Settings >> Storage >> ஸ்குரோல் செய்து கீழே வாருங்கள் Cached Data டச் செய்து  ஓகே கொடுப்பதன் மூலம் தேவைல்லாத குப்பைகளை நீக்குங்கள்.  Junk கிளியர் செய்ய File Manager அல்லது ES File Explorer மூலம் தேவை இல்லாத ஃபோல்டர்களை நீக்கலாம். வாரம் இருமுறை இப்படி செய்தால் கூட போதும்.

4. இன்டெர்னல் ஸ்டோரேஜ் கம்மியாக இருந்தால் அப்ளிகேஷன்களை மெமரி கார்டுக்கு நகர்த்துங்கள். மாதம் ஒருமுறை OTG கேபிள் மூலம் பென் ட்ரைவ்க்கு அல்லது டேட்டா கேபிள் மூலம் கணினிக்கு பேக்கப் எடுத்துக்கொண்டு தேவை இல்லாதவற்றை நீக்குங்க.

5. உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை ஆறு மாதத்திக்கு ஒரு முறையாவது ஃபேக்டரி ரிசெட் செய்யுங்கள். 24 மணி நேரத்துக்கு ஒரு முறை மொபைலை ஆப் செய்து சில நிமிடங்கள் கழித்து திரும்ப ஆன் செய்யுங்கள்.

நன்றி: ThagavalGuru.com
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ் டிப்ஸ். Empty Re: ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ் டிப்ஸ்.

Post by முரளிராஜா Tue Oct 06, 2015 9:21 am

நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum