Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
LG Google Nexus 5X மற்றும் Huawei Google Nexus 6P ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.
Page 1 of 1 • Share
LG Google Nexus 5X மற்றும் Huawei Google Nexus 6P ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.
கூகிள் நிறுவனம் சென்ற செவ்வாய் கிழமை Google Nexus 5X மற்றும் Nexus 6P மற்றும் Huawei Google Nexus 6P இரண்டு முக்கியமான ஸ்மார்ட்போன்களை வெளியீட்டது. இதற்கு முன்பு iPhone 6S மற்றும் iPhone 6S Plus வெளியான சில நாட்களிலே ஒன்றரை கோடி மொபைல் விற்று தீர்ந்தது. இப்போது இந்த Nexus மொபைல்கள் அதற்கு சரியான போட்டியாக இருக்கும் என கருதுகிறார்கள். இந்தப் போன்கள் ஐபோனைக் காட்டிலும் அதிகமான மெகா பிக்சல் கொண்ட கேமராக்களுடன் வெளிவந்துள்ளது.
இப்போது இந்த இரண்டு மொபைல்கள் பற்றியும் தனித்தனியாக பார்ப்போம்.
இந்த மொபைல் LG தயாரிப்பு. இதற்கு முன் 2013 நவம்பர் 1 அன்று வெளியிடப்பட்ட Nexus 5 பெரிதும் விற்பனை ஆகி வெற்றி அடைந்ததால் அதன் வெற்றி வரிசையில் Nexus 5X தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 5.2-inch QHD டிஸ்ப்ளே, 64bit Hexa-Core Snapdragon 808 பிரசசர், 2GB RAM, 16GB/32GB இன்டெர்னல் மெமரி, Android 6.0 (Marshmallow) மேம்படுத்தப்பட்ட பதிப்புடன் இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த மொபைல் இரண்டு விதங்களில் கிடைக்கும். 16GB இன்டெர்னல் மெமரி மற்றும் 32GB இன்டெர்னல் மெமரி. விலை பட்டியல் கீழே.
LG Google Nexus 5X Specs:
இந்த மொபைல் Carbon Black, Frost White, Ice Blue என மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.
தகவல்குரு மதிப்பீடு: 95%.
இந்த மொபைல் Huawei தயாரிப்பு. இதற்கு வெளியிடப்பட்ட Nexus 6 பெரிதும் விற்பனை ஆகி வெற்றி அடைந்ததால் அதன் வெற்றி வரிசையில் Nexus 6P தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 5.70-inch 2560×1440 pixels QHD டிஸ்ப்ளே, 64bit Octa-Core Snapdragon 810 பிரசசர், 3GB RAM, 32GB/64GB இன்டெர்னல் மெமரி, Android 6.0 (Marshmallow) மேம்படுத்தப்பட்ட பதிப்புடன் இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த மொபைல் இரண்டு விதங்களில் கிடைக்கும். 32GB இன்டெர்னல் மெமரி மற்றும் 64GB இன்டெர்னல் மெமரி. விலை பட்டியல் கீழே.
இந்த மொபைல் Frost, Aluminium, Graphite மற்றும் ஜப்பானில் கோல்ட் கலரிலும் கிடைக்கிறது.
தகவல்குரு மதிப்பீடு: 96%.
நன்றி: தகவல்குரு
இப்போது இந்த இரண்டு மொபைல்கள் பற்றியும் தனித்தனியாக பார்ப்போம்.
LG Google Nexus 5X
இந்த மொபைல் LG தயாரிப்பு. இதற்கு முன் 2013 நவம்பர் 1 அன்று வெளியிடப்பட்ட Nexus 5 பெரிதும் விற்பனை ஆகி வெற்றி அடைந்ததால் அதன் வெற்றி வரிசையில் Nexus 5X தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 5.2-inch QHD டிஸ்ப்ளே, 64bit Hexa-Core Snapdragon 808 பிரசசர், 2GB RAM, 16GB/32GB இன்டெர்னல் மெமரி, Android 6.0 (Marshmallow) மேம்படுத்தப்பட்ட பதிப்புடன் இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த மொபைல் இரண்டு விதங்களில் கிடைக்கும். 16GB இன்டெர்னல் மெமரி மற்றும் 32GB இன்டெர்னல் மெமரி. விலை பட்டியல் கீழே.
LG Google Nexus 5X Specs:
- 5.2-inch (1920 x 1080 pixels) Full HD display with Corning Gorilla Glass 3 protection
- Hexa-Core Snapdragon 808 ( 4x 1.44GHz ARM A53 + 2 x 1.8 GHz ARM A57 ) 64-bit processor with Adreno 418 GPU
- 2GB RAM, 16GB / 32GB internal memory
- Android 6.0 (Marshmallow)
- Single nano SIM
- 12.3MP rear camera with dual-tone LED flash, 1.55 micron sensor, f/2.0 aperture, Laser Auto focus
- 5MP front-facing camera, f/2.0 aperture,
- Dimensions: 147.0 x 72.6 x 7.9 mm; Weight: 136g
- 4G LTE / 3G, WiFi 802.11 a/b/g/n/ac 2×2 MIMO dual-band, Bluetooth 4.2, GPS, NFC, USB Type-C
- 2700mAh battery
- Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope, Barometer
இந்த மொபைல் Carbon Black, Frost White, Ice Blue என மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.
தகவல்குரு மதிப்பீடு: 95%.
Huawei Google Nexus 6P
இந்த மொபைல் Huawei தயாரிப்பு. இதற்கு வெளியிடப்பட்ட Nexus 6 பெரிதும் விற்பனை ஆகி வெற்றி அடைந்ததால் அதன் வெற்றி வரிசையில் Nexus 6P தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 5.70-inch 2560×1440 pixels QHD டிஸ்ப்ளே, 64bit Octa-Core Snapdragon 810 பிரசசர், 3GB RAM, 32GB/64GB இன்டெர்னல் மெமரி, Android 6.0 (Marshmallow) மேம்படுத்தப்பட்ட பதிப்புடன் இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த மொபைல் இரண்டு விதங்களில் கிடைக்கும். 32GB இன்டெர்னல் மெமரி மற்றும் 64GB இன்டெர்னல் மெமரி. விலை பட்டியல் கீழே.
- Huawei Google Nexus 6P Specs: 5.7-inch (2560×1440 pixels) Quad HD AMOLED display with Corning Gorilla Glass 4 protection
- Octa-Core Snapdragon 810 64-bit processor ( 4x 1.5GHz ARM A53 + 4 x 1.8 GHz ARM A57 ) with Adreno 430 GPU
- 3GB RAM, 32GB / 64GB / 128GB internal memory
- Android 6.0 (Marshmallow)
- Single nano SIM
- 12.3MP rear camera with LED flash, f/2.0 aperture, 1.55um pixels, IR Laser assisted autofocus, smart burst, 4K video recording, slow-motion at 240 fps
- 8MP front-facing camera, 1.4um pixels
- Dimensions: 159.4 x 77.8 x 7.3mm; Weight: 178g
- 3.5mm audio jack, Dual front-facing speakers
- 4G LTE / 3G, WiFi 802.11 a/b/g/n/ac 2×2 MIMO dual-band, Bluetooth 4.2, GPS, NFC, USB Type-C
- 3450mAh battery
- Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope, Barometer.
இந்த மொபைல் Frost, Aluminium, Graphite மற்றும் ஜப்பானில் கோல்ட் கலரிலும் கிடைக்கிறது.
தகவல்குரு மதிப்பீடு: 96%.
நன்றி: தகவல்குரு
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: LG Google Nexus 5X மற்றும் Huawei Google Nexus 6P ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.
பார்க்க படம் நல்லா இருக்கு ஸ்ரீ ராம்
Similar topics
» Google Wave ஒரு அறிமுகம்
» 10,000 விலையில் அதிகம் விற்பனையாகும் மூன்று ஸ்மார்ட்போன்கள்
» 5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள். (November 2015)
» 7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – மார்ச் 2016
» அறிமுகம்: Xiaomi Redmi Note 2 மற்றும் Note 2 Prime பட்ஜெட் மொபைல்கள் வெளியீடப்பட்டது. முழுவிவரம்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|