தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா?

View previous topic View next topic Go down

சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா? Empty சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா?

Post by செந்தில் Mon Sep 07, 2015 8:49 pm

ர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா?
சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா?
பொதுவாக மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள், வாயு தொல்லை தரக்கூடியது என்ற கருத்துள்ளது. ஒரு வகையில் அது உண் மை என்றாலும், எல்லா
கிழங்குகளும் அவ்வாறு வாயு தொல்லையை தருவதில்லை.
சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா? 43fba-sweet-potatoசிலரின் உடல்வாகைப் பொறுத்து, இப்பிரச்னை வருவதுண்டு. ஆனால், சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அப்பிரச்னை இல்லை. அனைத்து வயதினரும் சாப்பிடலாம். இதயத்தின் செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது. இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்ப்பும் உள்ளது. மாவுச்சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில், நிறைய ஊட்டச்சத்து உள்ளது. 100 கிராம் கிழங்கில், 70 முதல், 90 கலோரி ஆற்றல் கிடைக்கும்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு, இதயநோயாளிகளுக்கு மிகவும்ஏற்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அதை ஒரு உணவாக மட்டுமே சுவைத்து பழகியவர்களுக்கு, இந்த தகவல் பயன் உள்ளது தான்.
பெயருக்கு ஏற்ப இனிப்பு சுவை உள்ள கிழங்கு இது. இந்தகிழங்கை சாதாரணமாக தண்ணீரில்கொஞ்சம் உப்புபோட்டு வேகவைத்து, தோலை மட்டும் உரித்து அப்படியேசாப்பிடலாம். மிகவும் தித்திப்பாக இருக்கும். பசி தாங்ககூடிய து. பலசத்துக்களும், மருத்துவகுணமும் அதில் உள்ளதுமிககுறைந்த அளவே கொழுப்புள்ளது. இதில், நிறைய நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி, வைட்டமின்கள் மற்று ம் தாது உப்புக்கள் உள்ளன. மாவுச்சத்தில் கார்போ ஹைட்ரேட் மூலக்கூறுகளாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாக உயர்த்தும். எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தளவு உண்ணலா ம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில், அதிகளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளன. இவை இயற்கை நோய் எதிர்ப் பு கொண்டதாகும்.
உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி, தேக ஆரோக்கியம் மற்றும் தோல்நரம்பு மண்டலசெயல்பாட்டிற்கு உதவு ம். நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற,சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா? Boiled_Sweet_Potato_Sarkarai_Valli_sakkaraivalli_Kizhangu_6-300x257
உடலுக்கு அவசியமான தாது உப்புக் களும் உள்ளன. இவை புரதம் மற்று ம் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும். நொதிகளின்செயல்பாட்டிற்கும் உதவும். கிழங்கைவிட அதன் இலைகள், அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் புதிய இலைகளில் அதிகளவில் இரும்பு சத்து, வைட்டமின் C, வைட்டமின் K, பொட்டா சியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளன. சக்கரை வள்ளிக்கிழங்கை மாதத்தில் இரண்டு அல்லது மூன்றுமுறை உணவாக கொள்ளலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
நன்றி -தின ம‌லர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா? Empty Re: சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா?

Post by ஸ்ரீராம் Sun Oct 25, 2015 1:12 pm

பயனுள்ள பதிவு
தகவலுக்கு நன்றி செந்தில்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா? Empty Re: சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா?

Post by kanmani singh Mon Oct 26, 2015 1:27 pm

ஹையோ.... எனக்கு ரொம்ப்ப்ப்ப்ப பிடித்த கிழங்கு!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா? Empty Re: சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா?

Post by ரானுஜா Mon Oct 26, 2015 5:58 pm

இனிப்பான நல்ல தகவல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா? Empty Re: சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா?

Post by முரளிராஜா Wed Oct 28, 2015 12:52 pm

நன்றி செந்தில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா? Empty Re: சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா?

Post by முழுமுதலோன் Thu Oct 29, 2015 11:12 am

அப்படியே கழுவி விட்டு சாப்பிடலாம் ....இன்னும் நன்றாக இருக்கும் 
சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா? VScWx5Q2RUGpUEZ1TVEB+special-post
#spoct15-1
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா? Empty Re: சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum