தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Hike புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல் வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.

View previous topic View next topic Go down

Hike புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல் வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.  Empty Hike புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல் வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.

Post by ஸ்ரீராம் Tue Oct 20, 2015 11:51 am

Hike புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல் வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.  Thagavalguru.com-hike_direct

சென்ற செவ்வாய் கிழமை Hike Messenger புதிய மேம்படுத்திய பதிப்பை வெளியீட்டு இருந்தது. இதில் Hike Direct என்ற புதிய வசதியை அறிமுகம் செய்து இருந்தது. இந்த Hike Direct ஆப்சன் மூலம் நம் நண்பர்களுடன் இணையம் இல்லாமல் சாட் செய்யலாம், படங்கள் அனுப்பலாம், பைல்களை கூட அனுப்ப முடியும் மற்றும் 70MB வீடியோவை 10 வினாடிகளில் அனுப்பலாம். படத்தில் பாருங்கள். டேட்டா அணைக்கப்பட்டு உள்ளது. வைஃபை இல்லை. ஆனால் மெசேஜ் மற்றும் வீடியோகளை இணையம் இல்லாமல் பெற முடிகிறது. இது ஒரு புதிய புரட்சிதானே? இந்த பதிவில் Hike Messenger வழங்கும் Wifi Direct ஆப்சன் பற்றி பார்ப்போம்.

Hike Direct என்றால் என்ன?

இது WiFi Direct மூலம் இயங்குகிறது. இது நூறு மீட்டர் சுற்றளவில் இருக்கும் நண்பர்களுக்கு மட்டுமே அனுப்புவது சாத்தியம். இப்ப வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த WiFi Direct ஆப்சன் இருக்கு. உலகம் முழுவதும் 70  மில்லியனுக்கும் அதிகமானவர்களை இதில் இணைக்க முடியும். எனவே எவ்வித இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் Hike நெட்வொர்க் மூலம் ஸ்டிக்கர், படங்கள், பைல்கள், வீடியோகள் அனுப்ப முடியும் என்று Hike Messenger நிறுவனர் கவின் பாரதி மிட்டல் தெரிவித்து இருக்கிறார்.


Wi-Fi Direct என்றால் என்ன?

இது பல Wi-Fi சாதனங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்துகொண்டு தகவல்களை பரிமாரிக் கொள்ள உதவுகின்றது. இதற்கு இணைய இணைப்பு தேவை இல்லை. சாதனங்களில் Wi-Fi Direct வசதி இருந்தாலே போதுமானது. இதன் மூலம் மொபைல் போன்கள், பிரின்டர்கள்(printers), பெர்சனல் கணினி போன்றவை ஒன்றோடு ஒன்று தங்களுக்குள் இணைந்து தகவல்கள்(datas), அப்ளிகேசன்கள்(applications), பைல்கள்(files) போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.

எப்படி பயன்படுத்துவது?

முதலில் புதிதாக மேம்படுத்தி உள்ள Hike Messenger இன்ஸ்டால் செய்யுங்கள். பிறகு உங்கள் மொபைலில் இன்டர்நெட் இணைப்பை துண்டியுங்கள். அதன் பிறகு Hike ஓபன் செய்து ஒரு நண்பரின் பெயரில் டச் செய்து மெனுவில் சென்று (மேலே படத்தில் உள்ளவாறு) Hike Direct கிளிக் செய்யுங்கள். உங்கள் நண்பருக்கு இணைப்பை ஏற்படுத்தும் எனவே உங்கள் நண்பரிடமும் புதிய Hike Messenger இருக்க வேண்டும் அவர் Accept செய்ய வேண்டும். இனி நீங்கள் ஸ்டிக்கர், படங்கள், பைல்கள், வீடியோகள் அனுப்ப முடியும்.

Download Hike Messenger | Mirror

பதிவு எழுதியது: ஸ்ரீராம் @ ThagavalGuru.com
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Hike புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல் வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.  Empty Re: Hike புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல் வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.

Post by செந்தில் Tue Oct 20, 2015 3:58 pm

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Hike புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல் வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.  Empty Re: Hike புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல் வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.

Post by ஸ்ரீராம் Thu Oct 22, 2015 12:37 pm

நீங்க யூஸ் செய்து பார்த்தீர்களா @செந்தில்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Hike புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல் வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.  Empty Re: Hike புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல் வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.

Post by செந்தில் Thu Oct 22, 2015 1:02 pm

ஸ்ரீராம் wrote:நீங்க யூஸ் செய்து பார்த்தீர்களா @செந்தில்
நான் நிறுவி இருந்தேன். ஆனால் என் போன் புக்கில் இருந்த அனைத்து எண்களுக்கும் தானாகவே குறுஞ்செய்தி அனுப்பியதால் சென்றவாரம் நான் என் போனிலிருந்து இந்த செயலியை நீக்கிவிட்டேன்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Hike புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல் வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.  Empty Re: Hike புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல் வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» புதிய வசதி அறிமுகம் : இன்டர்நெட் இல்லாமல் யு டியூப் வீடியோ பார்க்கலாம்
» டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம் - அடுத்தவருக்கும் அனுப்பலாம்
» யூஎஸ்பி டேட்டா கேபிள் இல்லாமல் ( Without USB Data Cable) மொபைல் தகவல்களை கணினிக்கு அனுப்பலாம்.
» இணைய இணைப்பு இல்லாமல் இணையத்தை அணுகுவது எப்படி?
» தடையில்லா இன்டர்நெட்' - கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum