தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பல் தேய்ப்பது சரிதானா ?

View previous topic View next topic Go down

பல் தேய்ப்பது சரிதானா ? Empty பல் தேய்ப்பது சரிதானா ?

Post by சிவா Sat Nov 24, 2012 8:33 pm

பல் தேய்ப்பது சரிதானா என்று என்றாவது நீங்கள் யோசித்ததாவது உண்டா? காலை எழுந்தவுடன், பிரஷ் ஷில் பற்பசையை வைத்து, "சர்ர்... சர்ர்' என்று, "விட்டேனா பார்' என்பது போல, பற்களுடன் சண்டை போடுபவரா நீங்கள்?

பல் தேய்க்கும் போது , அழுத்தித் தேய்ப்பது சரியே அல்ல; அதிலும், சிலர், ரத்தம் வந்தால், சுத்தமாகி விட்டது என்று நினைத்துக் கொள்கின்றனர், அது மகா தவறான எண்ணம்.

* பிரஷ்ஷை முதலில் வெளிப்புற மேல் பற்களில் வைத்து தேயுங்கள். அப்புறம் கீழ்ப்பக்க வெளிப்புற பற்கள்.

* இது முடிந்ததா...? அடுத்து, உள் பக்க மேல்புற பற்கள், அடுத்து கீழ்ப்புற பற் களில் தேய்க்க வேண்டும்.

* உணவுகளை கடிக்கும் பற்களின் மேற் பரப்பை சுத்தம் செய்ய வேண்டும்.

* அழுக்கு சேர்ந்தால், வாய் நாற்றமடிக்கும். அதனால், நாக்கில் சேரும் படிமத்தை சுத்தம் செய்ய வேண்டும். இதற்காக "டங்க் கிளீனர்' பயன்படுத்தவே கூடாது.
* பற்களுடன் உள்ள ஈறுகள் தான் , ரத்த ஓட்டத்துக்கு முக்கியம். அதை கடைசியாக இதமாக மசாஜ் செய்ய வேண்டும்.

சுற்றி சுற்றி பிரஷ்ஷை தேய்ப்பதுடன், மேலிருந்து கீழ் தேய்த்து, உள் , வெளிப்புற பற்களில் உள்ள துகள்களை நீக்கலாம்.




நன்றி:http://atozthagavalkalangiyam.blogspot.in/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

பல் தேய்ப்பது சரிதானா ? Empty Re: பல் தேய்ப்பது சரிதானா ?

Post by மகா பிரபு Sat Nov 24, 2012 9:20 pm

இது ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கு.. கோபம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பல் தேய்ப்பது சரிதானா ? Empty Re: பல் தேய்ப்பது சரிதானா ?

Post by சிவா Sat Nov 24, 2012 9:22 pm

மகா பிரபு wrote:இது ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கு.. கோபம்

உங்களுக்குமா அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

பல் தேய்ப்பது சரிதானா ? Empty Re: பல் தேய்ப்பது சரிதானா ?

Post by செந்தில் Sat Nov 24, 2012 9:59 pm

முரளி அண்ணனுக்கு உதவும் அவர்தான் பல்லே துலக்குறது இல்லையாம் அழுகை
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பல் தேய்ப்பது சரிதானா ? Empty Re: பல் தேய்ப்பது சரிதானா ?

Post by முரளிராஜா Sat Nov 24, 2012 10:03 pm

செந்தில் wrote:முரளி அண்ணனுக்கு உதவும் அவர்தான் பல்லே துலக்குறது இல்லையாம் [You must be registered and logged in to see this image.]
ஆம் என்றும் உண்மையே பேசுபவனுக்கு வாய் நாறாது நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பல் தேய்ப்பது சரிதானா ? Empty Re: பல் தேய்ப்பது சரிதானா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum