தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள்

View previous topic View next topic Go down

spoct15-2 - ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் Empty ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 04, 2015 3:24 pm

ஹைக்கூ உலகம்
போட்டி எண் – 3 (ஹைக்கூ - இலையுதிர் காலம்) – முடிவுகள்:
S Naga Lingam
1.இலையுதிர்கால/
மரக்கிளையில் அசைந்தாடுகிறது/
ஏழைச்சிறுவனின் கிழிந்த சட்டை

2.குளிர் காற்றில்/
நடுங்குகிறது பறவைகள்/
இலையுதிர்கால மரத்தில் கூடு

3.மாலை நிலவொளியில்/
ஆச்சரியக்குறி போல காட்சி தரும்/
தூக்கணாங்குருவி கூடு

4.நீண்ட இரவு/
ஆனந்தம் பொங்குகிறது/
கரகாட்ட நிகழ்ச்சி

5.சோளக்கொல்லையோரம்/
சாய்ந்துகிடக்கிறது/
பாட்டியின் ஊன்றுகோல்
---
முல்லை நாச்சியார்
1.பனிமூட்ட இரவினில்/
இலையுதிர் காலத் திருவிழா/
சில்வண்டுகளின் ரீங்காரம்

2.கல்லறையில் மலர்ச்செண்டு/
அனைத்து ஆன்மாக்கள் திருவிழா/
பறவையின் சிறகொலி

3.நொருங்கப்போவது தெரியாமல்/
பழுக்கத் தொடங்கும் இலைகளில்/
முசுறுக் கூண்டு

4.இலையுதிர்காலத் தனிமை/
இலையுதிர்ந்த மரக்கூட்டில்/
இறந்த காகம்

5.வாடகைக்கு இடந்தேவை/
மரக்கீழ் பாடசாலை மாணவர்க்கு/
இலையுதிர் காலம்
---
மகிழ்நன் மறைக்காடு
1. மாட்டுக்கொட்டகையில் கொசுக்கள் /
சுற்றிச் சுற்றி வருகின்றன /
விற்ற பசுவின் நினைவுகள்

2. பூவுதிர்த்த காம்புகளில்/
மீண்டும் அரும்பும் மொக்குகள்/
அதிகாலைப் பனித்துளிகள்

3. வெள்ளை நிறப் பூக்கள் /
நெல்வயல் முழுதும் பூத்திருந்தது /
கொக்குகளின் கூட்டம்

4.உதிர்ந்த சருகுகளின் கீழ்/
பதுங்கும் பூச்சியினம்/
இலையுதிர் கால மழை

5.இருளடையும் மலை /
அழகாக்கிக் காட்டும் /
எங்கிருந்தோ வரும் ஒளி
https://www.facebook.com/groups/haikusenryuworld/
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

spoct15-2 - ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் Empty Re: ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் Fri Nov 06, 2015 11:10 am

அனைத்தும் அருமை அருமை

spoct15-2 - ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் VScWx5Q2RUGpUEZ1TVEB+special-post
#spoct15-2

மாலை நிலவொளியில்/
ஆச்சரியக்குறி போல காட்சி தரும்/
தூக்கணாங்குருவி கூடு

இது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஹைக்கூ நானும் அவ்வாறு பனை மரத்தில் தூக்கணாங்குருவி கூடு கண்டு இருக்கிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum