தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆலிவ் எண்ணெய்

View previous topic View next topic Go down

ஆலிவ் எண்ணெய் Empty ஆலிவ் எண்ணெய்

Post by முழுமுதலோன் Sat Nov 14, 2015 3:18 pm

அன்றாட சமையலில் ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!

ஆலிவ் எண்ணெய் 10404259_1509956422635161_8111555342584000648_n

எந்த ஒரு பிரச்சனையை எடுத்தாலும், அதற்கு தீர்வளிக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்றாக ஆலிவ் ஆயில் கட்டாயம் இருக்கும். அந்த அளவில் ஆலிவ் ஆயில் மிகவும் நல்லது. மற்ற எண்ணெய்களை விட கொழுப்புக்களைக் குறைவாகக் கொண்டது. மேலும் இந்த எண்ணெயில் சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது.

எடையைக் குறைக்க முயற்சி செய்கிறீர்களா? அப்ப சமையலுக்கு இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க... ஆய்வுகளும் ஆலிவ் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஃபேட்டி ஆசிட்டுகள் வளமாக இருப்பதால், இது உடலில் பல அற்புதங்களை ஏற்படுத்துகிறது என்று சொல்கிறது. சரி, இப்போது அத்தகைய ஆலிவ் எண்ணெயை சமையலில் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

எடையை சீராக பராமரிக்கலாம் ஆலிவ் எண்ணெயில் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், இதனை எடையைக் குறைக்க நினைப்போர் உணவில் சேர்த்து வந்தால், எடையைக் குறைப்பதோடு, கட்டுப்பாட்டுடனும் வைத்துக் கொள்ளலாம். மேலும் நிபுணர்களும், ஆலிவ் ஆயிலை உணவில் சேர்த்தால் எடையைக் குறைக்கலாம் என்கின்றனர்.

நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம் ஆலிவ் ஆயில் உடலில் இன்சுலின் அளவை சீராகப் பராமரிக்க உதவி, நீரிழிவில் இருந்து பாதுகாப்புத் தரும். மேலும் ஆலிவ் ஆயிலை உணவில் சேர்த்து வந்தால், நீரிழிவு வருவதையும் தடுக்கலாம். எனவே உணவில் ஆலிவ் எண்ணெயை சேர்த்து சர்க்கரை நோயில் இருந்து விடுபடுங்கள்.

பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் ஆலிவ் ஆயிலை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், சரும செல்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, முதுமை தள்ளிப் போடப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஆலிவ் ஆயில் சருமத்தின் பொலிவையும் அதிகரிக்கும்.

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆலிவ் எண்ணெயில் நல்ல கொழுப்புக்கள் அதாவது மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது. இது அல்சைமர் போன்ற ஞாபக மறதி மற்றும் பர்கின்சன் போன்ற நோய்கள் தாக்காமல் தடுக்கும். மேலும் ஆய்வுகளில் ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்து வந்தால், மன இறுக்கம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கும் ஆலிவ் ஆயில் குடல், மார்பகம் மற்றும் சரும புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்புத் தரும். இதற்கு ஆலிவ் ஆயிலில் ஃபீனோலிக் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-கேன்சர் சேர்மங்கள் தான் முக்கிய காரணம். மேலும் இதில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இது புற்றுநோயினால் ஏற்பட்ட உட்காயங்களை எதிர்த்துப் போராடும்.

இதயத்திற்கு நல்லது ஆலிவ் எண்ணெயில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கும் பயோஃபீனால்கள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த பயோஃபீனால்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, தமனிகளில் கொழுப்புக்கள் படிவதையும் தடுத்து, இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

வயிற்று அல்சர் ஆலிவ் ஆயிலில் ஆன்டி-மைக்ரோபியல் பொருள், வயிற்றில் அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும். ஆலிவ் எண்ணெயில் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளதால், அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாவில் இருந்து பாதுகாப்பு தரும்.

இரும்புச்சத்தை அதிகரிக்கும் ஆலிவ் எண்ணெயில் குறிப்பிட்ட அளவில் இரும்புச்சத்து உள்ளதால், அது ஹீமோகுளோபின் உருவாக்கத்தை அதிகரிக்கும். மேலும் இரும்புச்சத்து உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும்.

குறிப்பு தற்போது மார்கெட்டில் ஆலிவ் எண்ணெயில் மற்ற எண்ணெய்கள் கலக்கப்படுவதால், கவனமாக இருங்கள். நல்ல சுத்தமான ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினால் மட்டுமே மேற்கூறிய பலன்களைப் பெற முடியும்.





முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆலிவ் எண்ணெய் Empty Re: ஆலிவ் எண்ணெய்

Post by ரானுஜா Sat Nov 14, 2015 3:22 pm

நல்ல பலனுள்ள தகவல் நன்றி அண்ணா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆலிவ் எண்ணெய் Empty Re: ஆலிவ் எண்ணெய்

Post by ஸ்ரீராம் Mon Nov 16, 2015 1:07 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆலிவ் எண்ணெய் Empty Re: ஆலிவ் எண்ணெய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum