Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட…
Page 1 of 1 • Share
இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட…
நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம். இதனால் கொசுக்கள் அழிவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போமா!!!
தேங்காய் நார்கள்:
பாத்திரங்களைக் கழுவுவதற்கு மட்டுமல்ல வீட்டிலிருக்கும் கொசுக்களை ஒழிக்கவும் பயன்படுகிறது. இந்த தேங்காய் நார்களைஎரித்தால் அதிலிருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டி விடுகிறது. மாலை நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையை காண்பித்து சிறிது நேரம் கழித்து பாருங்கள். ஒரு கொசுகூட இருக்காது. இயற்கை நார்களின் புகையால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
கற்பூரம்:
கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து எரித்து வீடு முழுக்க சிறிது கான்பித்தால் அந்த வாசனைக்கு கொசுக்கள் வராது. அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் கற்பூரத்தை போட்டு வைத்தாலும் நன்று.
கெரோசின் மற்றும் கற்பூரம்:
கொசுக்களை ஒழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள திரவத்தைக் காலி செய்துவிட்டு அந்த திரவத்திற்கு பதிலாக கெரோசின் மற்றும் கற்பூரம் விட்டு அதை கரண்ட் பிளக்கில் பொருத்திவிட்டால் இயற்கையான கொசு ஒழிப்பு மருந்து தயார்.
போதாதற்க்கு இருக்கவே இருக்கு கொசுவலை..

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட…
இப்ப பனி காலம் துவங்கி விட்டதால் கொசுக்கள் குறைந்துவிட்டது.
நன்றி உயிர்.
நன்றி உயிர்.
Re: இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட…
நல்ல தகவல்கள்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட…
mohaideen wrote:நல்ல தகவல்கள்
நன்றி
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட…
நன்றி பிரபு மற்றும் முரளி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட…
நானும் முயற்சி பண்ணி பார்க்கிறேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட…
கொசுக்களை ஒழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள திரவத்தைக் காலி செய்துவிட்டு அந்த திரவத்திற்கு பதிலாக கெரோசின் மற்றும் கற்பூரம் விட்டு அதை கரண்ட் பிளக்கில் பொருத்திவிட்டால் இயற்கையான கொசு ஒழிப்பு மருந்து தயார்.
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Similar topics
» இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட சில டிப்ஸ்...!
» மழைக்கால நோய்களை தடுக்க கொசுக்களை விரட்ட வேண்டும்
» புருவம் அடர்த்தியாக இயற்கை முறையில் வளர:
» இயற்கை முறையில் புருவம் அடர்த்தியாக
» இயற்கை முறையில் தொப்பையை குறைக்க வழி!
» மழைக்கால நோய்களை தடுக்க கொசுக்களை விரட்ட வேண்டும்
» புருவம் அடர்த்தியாக இயற்கை முறையில் வளர:
» இயற்கை முறையில் புருவம் அடர்த்தியாக
» இயற்கை முறையில் தொப்பையை குறைக்க வழி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|