Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கொத்து பரோட்டா, ப்ரைடு ரைஸ் சாப்பிடறீங்களா? கொஞ்சம் படிங்க!
Page 1 of 1 • Share
கொத்து பரோட்டா, ப்ரைடு ரைஸ் சாப்பிடறீங்களா? கொஞ்சம் படிங்க!
![கொத்து பரோட்டா, ப்ரைடு ரைஸ் சாப்பிடறீங்களா? கொஞ்சம் படிங்க! 24-kothu-parotta-300](https://2img.net/h/tamil.boldsky.com/img/2012/11/24-kothu-parotta-300.jpg)
இன்றைக்கு தெருவுக்கு நான்கு துரித உணவகங்கள் இருக்கின்றன. அவசரமாய் அடுப்பை பற்றவைத்து வாணலியில் சோற்றை கொட்டி காய்கறிகளை கலந்து அதிக தீயில் வறுத்து கொடுக்கின்றனர். இந்த ப்ரைடு ரைஸ் அதிகம் உண்பவர்களுக்கு ஆயுள் சீக்கிரம் முடிந்து விடுகிறதாம். இதேபோல கொத்து பரோட்டா சாப்பிடுபவர்களும் விரைவில் மரணத்தை தழுவுகின்றனராம்.
இலங்கையின் சுகாதார அமைச்சரகம் இது தொடர்பாக நடத்திய ஆய்வொன்றில் கொத்து பரோட்டா மற்றும் ப்ரைடு ரைஸ் உண்பவர்கள் குறைந்த வயதிலேயே இறந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இந்த இரு உணவுகளும் பாம் ஆயிலில் சமையல் செய்கின்றனர் இதில் அதிகம் வறுக்கப்படுவதால் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. மேலும் இவை ஈரல்களை பாதித்து விரைவில் அவர்கள் மரணத்தை தழுவுகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இரு உணவுகளையும் ஒரே எண்ணையில் செய்யும் உணவகத்தினர் பிற வகை உணவுகளையும் இந்த எண்ணையில் கலந்து செய்யும் பொழுது மேலும் கொழும்பு படிமங்கள் உணவில் படிந்து விடுகின்றன.
இதனாலேயே இந்த சராசரி மனித ஆயுளினை விட அதற்கு முன்னர் இந்த உணவுகளை உட்கொண்டவர்கள் இறந்து விடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
http://tamil.boldsky.com/health/heart/2012/fried-rice-bad-heart-002362.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கொத்து பரோட்டா, ப்ரைடு ரைஸ் சாப்பிடறீங்களா? கொஞ்சம் படிங்க!
துரித உணவு துரித மரணம், தமிழனின் உணவு மட்டுமே இயற்கை சார்ந்தது. காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு.......................
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
![-](https://2img.net/i/empty.gif)
» காரமான... துளசி ப்ரைடு ரைஸ்
» குடைமிளகாய் ப்ரைடு இட்லி
» சுவையான கொத்து சில்லி தோசை
» சிரிப்புக் கொத்து - தொடர் பதிவு
» கூர்க் ஸ்டைல் ப்ரைடு சிக்கன்
» குடைமிளகாய் ப்ரைடு இட்லி
» சுவையான கொத்து சில்லி தோசை
» சிரிப்புக் கொத்து - தொடர் பதிவு
» கூர்க் ஸ்டைல் ப்ரைடு சிக்கன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|