Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உடல் எடையை குறைக்க வாழைப்பழம் எப்படி பயன் தருகிறது என தெரியுமா?
Page 1 of 1 • Share
உடல் எடையை குறைக்க வாழைப்பழம் எப்படி பயன் தருகிறது என தெரியுமா?
வருடம் முழுக்க கிடைக்கும் ஓர் பழவகை தான் வாழைப்பழம். எண்ணற்ற வகைகள் கொண்டிருக்கிறது வாழைப்பழம். பலரும் காலைக்கடனை கழிக்க இரவிலே ஒரு வாழைப்பழத்தை உண்ணும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். உண்மையில் இதில் இருக்கும் நார்ச்சத்து தான் செரிமானத்தை சரி செய்து மலம் கழிப்பதில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது.
இதில் கலோரிகள் அதிகம் தான் ஆனால், உடற்சக்தியை ஊக்குவிக்கும் தன்மையும் வாழைப்பழத்தில் இருக்கிறது. இதனால், நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட பயனளிக்கிறது வாழைப்பழம். இனி, வாழைப்பழம் உடல் எடையை குறைக்க உதவுகிறதா எனவும், மேலும் வாழைப்பழத்தின் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் காணலாம்….
இது உண்மை தான் வாழைபழத்தில் நிறைய கலோரிகள் உள்ளன. பெரும்பாலும் இவை இதிலிருக்கும் பிரக்டோஸில் (சர்க்கரை) இருந்து தான் வருகிறது. ஆனால், வாழைப்பழத்தில் நிறைய நார்ச்சத்தும் கலந்திருப்பதால் உயர் இரத்த சர்க்கரை அளவை இது கட்டுக்குள் வைக்க உதவுகிறது
வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து மெல்ல, மெல்ல உடற்சக்தியை வெளிப்பட செய்ய உதவுகிறது. இதனால் நீண்ட நேரம் பயிற்சி செய்ய, உடற்சக்தியுடன் இருக்க இது உதவுகிறது.
வாழைப்பழத்தில் வைட்டமின், மினரல்ஸ், ஆன்டி- ஆக்ஸிடன்ட், நார்ச்சத்து, டிரிப்தோபன் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
வாழைப்பழம் சாப்பிட சரியான நேரம் உடற்பயிற்சி அல்லது விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் 10 -15 நிமிடங்களுக்கு முன்னர் மற்றும் பயிற்சி முடித்த 10 – 15 நிமிடங்கள் கழித்து வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நிறைய உடற்சக்தி கிடைக்கிறது.
அதிகபட்சம் ஒரு நாளுக்கு இரண்டு வாழைப்பழம் போதுமானது. இதில் கலோரிகள் அதிகம் என்பதால் அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்க செய்துவிடும். 8 அங்குலம் உள்ள ஓர் வாழைப்பழத்தில் 120 கலோரிகள் வரை இருக்கிறது.
அளவை மீறாமல் வாழைப்பழம் உட்கொள்ளும் வரை உடல் எடை அதிகரிக்க வாய்ப்பில்லை. அளவை மீறி உண்ணும் போது ஆரோக்கிய உணவுகளும் கூட உடல் எடை அதிகரிக்க காரணியாக அமைந்துவிடுகிறது.
காயங்கள் ஆறவும், சேதமடைந்த செல்கள், திசுக்கள் வளரவும் உதவுகிறது
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» உடல் எடையை குறைக்க...
» உடல் எடையை குறைக்க
» செலவில்லாமல் உடல் எடையை குறைக்க
» உடல் எடையை குறைக்க நடைபயிற்சி
» உடல் எடையை குறைக்க -கரும்பு
» உடல் எடையை குறைக்க
» செலவில்லாமல் உடல் எடையை குறைக்க
» உடல் எடையை குறைக்க நடைபயிற்சி
» உடல் எடையை குறைக்க -கரும்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum