தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்

View previous topic View next topic Go down

ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன் Empty ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்

Post by ஸ்ரீராம் Mon Dec 14, 2015 10:42 am

[You must be registered and logged in to see this image.]

தற்போது, 4G ஸ்மார்ட்போன்கள் மிகக்குறைந்த விலையாக ரூ.4 ஆயிரம் வரையில் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மலிவான மொபைல் ஹேண்ட்செட்டுகள் மற்றும் டேப்லட்டுகளை தயாரித்து வரும் டேட்டாவைண்ட் நிறுவனம் இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் முதல் ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளது. இந்த ஹேண்ட்செட்டுகளுடன் ஒரு வருடத்திற்கு இலவசமாக அன்லிமிடெட் 4G இண்டர்நெட் பிரவுசிங்கையும் வழங்க உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் சுனித் சிங் துலி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இந்நிறுவனம் வெளியிடும் மலிவான ஸ்மார்ட்போன்களுடன் இலவச 2G மற்றும் 3G இண்டர்நெட் பிரவுசிங் சேவைகளை வழங்குவதற்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்டு மாதம் முதல் ஏர்டெல் நிறுவனம் 4G இண்டர்நெட் சேவைகளை வழங்கி வரும் நிலையில், தற்போது வோடபோன் நிறுவனம் கொச்சியில் 4G சேவையை துவங்கியுள்ளது. விரைவில் நாடு முழுவதும் 750 நகரங்களில் 4G சேவையை வழங்க உள்ளதாக ஐடியா செல்லுலர் நிறுவனம் அறிவித்துள்ளது. இம்மாதத்திற்குள் 4G வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைகளை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டேட்டாவைண்ட் ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட் பிரவுசிங்கை வழங்குகிறது. எனினும், இதில் வீடியோக்களை டவுண்லோடு செய்துகொள்ள முடியாது. பிரவுசிங் மட்டுமே இலவசமாக வழங்கப்படுகிறது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன் Empty Re: ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்

Post by முரளிராஜா Tue Dec 15, 2015 7:03 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன் Empty Re: ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்

Post by செந்தில் Thu Dec 17, 2015 6:18 pm

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன் Empty Re: ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்

Post by முரளிராஜா Thu Dec 17, 2015 6:51 pm

செந்தில் wrote:தகவலுக்கு நன்றி ஜி
ஸ்ரீ ராம் பேச்சை நம்பி இந்த மொபைலை வாங்கிடாதிங்க செந்தில் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன் Empty Re: ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்

Post by செந்தில் Fri Dec 18, 2015 12:37 pm

ஸ்ரீ ராம் பேச்சை நம்பி இந்த மொபைலை வாங்கிடாதிங்க செந்தில்
நக்கல் நக்கல் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன் Empty Re: ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்

Post by முரளிராஜா Fri Dec 18, 2015 12:41 pm

செந்தில் wrote:
ஸ்ரீ ராம் பேச்சை நம்பி இந்த மொபைலை வாங்கிடாதிங்க செந்தில்
நக்கல் நக்கல் நக்கல்

இந்த விசயத்த அவர்கிட்ட போட்டு கொடுத்துடாதிங்க புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன் Empty Re: ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்

Post by ஜேக் Fri Dec 18, 2015 7:52 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:தகவலுக்கு நன்றி ஜி
ஸ்ரீ ராம் பேச்சை நம்பி இந்த மொபைலை வாங்கிடாதிங்க செந்தில் புன்முறுவல்

மொதல்ல  உங்கள நம்பறதுதான் பெரிய பிரச்சினையே... லொள்ளு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன் Empty Re: ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்

Post by முரளிராஜா Tue Dec 22, 2015 10:28 am

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன் Empty Re: ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum